தமிழ் வரிகள்
சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் (2) – சந்தோஷ
1. நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்
நம்மைக் காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ
2. விசுவாச ஓட்டத்திலும் ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ
3. துன்பங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ
4. என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ
தமிழ் + English
சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் (2) – சந்தோஷ
Santhoshamaayirunga Eppozhudhum Santhoshamaayirunga
Uyarvaanaalum Thaazhvaanaalum
Sarva Valla Devan Nammodirukkiraar (2) – Santhosha
1.நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்
நம்மைக் காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ
Nerukkathin Naerathilum Kanneerin Paadhaiyilum
Nammaik Kaangindra Devan
Nammodiruppadhaal Santhoshamaayirunga – Santhosha
2.விசுவாச ஓட்டத்திலும் ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ
Visuvaasa Oottathilum Oozhiya Paadhaiyilum
Nammai Vazhinadathum Devan
Nammodiruppadhaal Santhoshamaayirunga – Santhosha
3.துன்பங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ
Thunbangal Vandhaalum Nashtangal Vandhaalum
Namakku Jeyangodukkum Devan
Nammodiruppadhaal Santhoshamaayirunga – Santhosha
4.என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ
Ennadhaan Naerndhaalum Sorthu Pogaadheenga
Nammai Azhaitha Devan
Kaivida Maattaar Santhoshamaayirunga – Santhosha
English
Sandhoashamaayirunga eppozhudhum
Sandhoashamaayirunga
Uyarvaanaalum thaazhvaanaalum
Sarvavalla Dhaevan nammoadirukkiraar (2) – Sandhoashamaayirunga
1. Nerukkathin naerathilum Kanneerin paadhaiyilum
Nammai kaangindra Dhaevan
Nammoadiruppadhaal sandhoashamaayirunga – Sandhoashamaayirunga
2. Visuvaasa oattaththilum Oozhiya paadhaiyilum
Nammai vazhinadathum Dhaevan
Nammoadiruppadhaal sandhoashamaayirunga – Sandhoashamaayirunga
3. Thunbangal vandhaalum Nashtangal vandhaalum
Namakku jeyangkodukkum Dhaevan
Nammoadiruppadhaal sandhoashamaayirunga – Sandhoashamaayirunga
4. Ennadhaan naerndhaalum Soarndhu poagaatheenga
Nammai azhaitha Dhaevan
Kaivida maattaar sandhoashamaayirunga – Sandhoashamaayirunga
[G]சந்தோஷ[C]மாயிருங்[D]க [G]எப்பொழுது[Em]ம்
{santhoshamayirungka eppozhuthum}
[G]சந்தோஷ[D]மாயிருங்[G]க
{santhoshamayirungka}
[Am]உயர்வானாலு[D7]ம் [G]தாழ்வானாலும்
{uyarvanalum thazhvanalum}
[C]சர்வ வல்ல [D]தேவன் [G]நம்மோடிருக்கிறார்
{sarva valla thevan nammotirukkirar}
[G]நெருக்கத்தின் நேரத்திலும்
{nerukkaththin neraththilum}
[Am]கண்ணீரின் [D]பாதையிலும்
{kannirin pathaiyilum}
[C]நம்மைக் காண்கின்ற [Am]தேவன்
{nammaik kankinra thevan}
[G]நமோடி[D]ருப்பதா[Em]ல் [D]சந்தோஷமாயிருங்[G]க
{namotiruppathal santhoshamayirungka}
[G]..[D].சந்[Em]தோஷமா[D]யிருங்[G]க
{…santhoshamayirungka}
[G]விசுவாச ஓட்டத்திலூம்
{visuvasa oottaththilum}
[Am]ஊழிய [D]பாதையிலும்
{uuzhiya pathaiyilum}
[C]நம்மை வழிநடத்தும் [Am]தேவன்
{nammai vazhinataththum thevan}
[G]நம்மோடி[D]ருப்பதா[Em]ல் [D]சந்தோஷமாயிருங்[G]க
{nammotiruppathal santhoshamayirungka}
[G]..[D].சந்[Em]தோஷமா[D]யிருங்[G]க
{…santhoshamayirungka}
[G]துன்பங்கள் வந்தாலும்
{thunpangkal vanthalum}
[Am]நஷ்டங்கள் [D]வந்தாலும்
{nashtangkal vanthalum}
[C]நமக்கு ஜெயங்கொடுக்கும் [Am]தேவன்
{namakku jeyangkotukkum thevan}
[G]நமோடி[D]ருப்பதா[Em]ல் [D]சந்தோஷமாயிருங்[G]க
{namotiruppathal santhoshamayirungka}
[G]..[D].சந்[Em]தோஷமா[D]யிருங்[G]க
{…santhoshamayirungka}
[G]என்னதான் நேர்ந்தாலும்
{ennathan nernthalum}
[Am]சோர்ந்து [D]போகாதீங்க
{sornthu pokathingka}
[C]நம்மை அழைத்த [Am]தேவன்
{nammai azhaiththa thevan}
[G]கைவி[D]டமாட்டா[Em]ர் [D]சந்தோஷமாயிருங்[G]க
{kaivitamattar santhoshamayirungka}
[G]..[D].சந்[Em]தோஷமா[D]யிருங்[G]க
{…santhoshamayirungka}
English Meaning
Chorus
Always be joyful, always be filled with joy,
Whether you are in high places or in low valleys.
For the Almighty God is always right here with us.
Always be joyful, always be filled with joy.
Stanza 1
Even in times of distress and on pathways filled with tears,
The God who watches over us and sees our pain,
Is right here with us, so always be joyful.
Always be joyful, always be filled with joy.
Stanza 2
In the race of faith and along the paths of ministry,
The God who constantly guides and directs our steps,
Is right here with us, so always be joyful.
Always be joyful, always be filled with joy.
Stanza 3
Even when troubles arrive and unexpected losses come,
The God who gives us ultimate victory over it all,
Is right here with us, so always be joyful.
Always be joyful, always be filled with joy.
Stanza 4
No matter what happens, do not be discouraged or grow weary,
The God who called you by your name,
Will never leave you nor forsake you, so always be joyful.
Always be joyful, always be filled with joy.