தமிழ் வரிகள்
சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
1. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்
2. எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்
3. ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்
4. என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்
தமிழ் + English
சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
Singa kuttigal pattini kidakkum
Aandavarai thaeduvorkku Kuraiyillaiyae
Kuraiyillaiyae kuraiyillaiyae
Aandavarai thaeduvorkku Kuraiyillaiyae
1.புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்
Pullulla idangalilae yennai meikindraar
Thaneerandai kooti sendru thaagam theerhindraar
2.எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்
Yedhirigal munn virunthondrai aayathapaduthugiraar
Yen thalaiyai ennaiyinaal abishaegam seigindraar
3.ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்
Aathumaavai thaetrugindrar aavi pozhigindraar
Jeevanulla naatkalellaam kirubai ennai thodarum
4.என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்
Yen dhaevan thammudaiya magimai selvathinaal
Kuraigalaiyae kristhuvukkul niraivaakki nadathiduvaar
English
Singa kuttigal pattini kidakkum
Aandavarai thaeduvorkku Kuraiyillaiyae
Kuraiyillaiyae kuraiyillaiyae
Aandavarai thaeduvorkku Kuraiyillaiyae
1. Pullulla idangalilae yennai meikindraar
Thaneerandai kooti sendru thaagam theerhindraar
2. Yedhirigal munn virunthondrai aayathapaduthugiraar
Yen thalaiyai ennaiyinaal abishaegam seigindraar
3. Aathumaavai thaetrugindrar aavi pozhigindraar
Jeevanulla naatkalellaam kirubai ennai thodarum
4. Yen dhaevan thammudaiya magimai selvathinaal
Kuraigalaiyae kristhuvukkul niraivaakki nadathiduvaar
[F]சிங்கக் குட்டிகள் [Bb]பட்டினி [F]கிடக்கும்
{singkak kuttikal pattini kitakkum}
[Bb]ஆண்டவரைத் [C]தேடுவோர்க்கும் [F]குறையில்லையே
{aantavaraith thetuvorkkum kuraiyillaiye}
[C]குறையில்லை[F]யே [C]குறையில்லை[F]யே
{kuraiyillaiye kuraiyillaiye}
[Gm]ஆண்டவரைத் [C]தேடுவோர்க்கும் [F]குறையில்லையே
{aantavaraith thetuvorkkum kuraiyillaiye}
[F]புல்லுள்ள இடங்களிலே
{pullulla itangkalile}
[C]என்னை [F]மேய்க்கின்றார்
{ennai meykkinrar}
[F]தண்ணீரண்டை [A]கூட்டிச் [Dm]சென்று
{thannirantai kuttis senru}
[C]தாகம் [F]தீர்க்கின்றார்
{thakam thirkkinrar}
[C]…சிங்க[F]க்
{…singkak}
[F]எதிரிகள் முன் விருந்தொன்றை
{ethirikal mun virunthonrai}
[C]ஆயத்தப்படுத்துகின்றா[F]ர்
{aayaththappatuththukinrar}
[F]என் [A]தலையை [Dm]எண்ணெயினால்
{en thalaiyai enneyinal}
[C]அபிஷேகம் [F]செய்கின்றார்
{apishekam seykinrar}
[C]…சிங்க[F]க்
{…singkak}
[F]ஆத்துமாவை தேற்றுகின்றார்
{aaththumavai therrukinrar}
[C]ஆவி [F]போழிகின்றார்
{aavi pozhikinrar}
[F]ஜீவனுள்[A]ள [Dm]நாட்களெல்லாம்
{jivanulla natkalellam}
[C]கிருபை என்னைத் [F]தொடரும்
{kirupai ennaith thotarum}
[C]…சிங்க[F]க்
{…singkak}
[F]என் தேவன் தம்முடைய
{en thevan thammutaiya}
[C]மகிமை [F]செல்வத்தினால்
{makimai selvaththinal}
[F]குறைகளை[A]யே [Dm]கிறிஸ்துவுக்குள்
{kuraikalaiye kiristhuvukkul}
[C]நிறைவாக்கி [F]நடத்திடுவார்
{niraivakki nataththituvar}
[C]…சிங்க[F]க்
{…singkak}
English Meaning
Even young lions may grow weak and go hungry,
But those who seek the Lord shall lack no good thing.
They shall lack nothing, they shall lack nothing,
Those who seek the Lord shall lack no good thing.
He makes me lie down in green pastures,
And leads me beside quiet waters to quench my thirst.
He prepares a table before me
In the very presence of my enemies.
He anoints my head with oil,
And my cup overflows.
He restores my soul,
And pours out His Holy Spirit upon me.
Surely goodness and mercy shall follow me
All the days of my life.
My God, according to His riches
In glory through Christ Jesus,
Will turn every insufficiency into abundance
And guide me through my way.