தமிழ் வரிகள்
1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்!
2. வான துதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு!
3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்!
4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்!
5. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!
6. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!
தமிழ் + English
1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்!
1. Sthothiram yesu Natha
Unmakendrum sthothiram yesu natha
Sthothiram Seikindrom Ninadiyaar
Thiru namathinantharavil!
2. வான துதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு!
2. Vanathudhar Sennaigal
Manogarae Geethangalal yepothum
Ovindri Paadi Thuthika Maaperium
Manavane Ummaku!
3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்!
3. Ithanaai Magathuvamulla
Pathavip Velaigal yengaluku
Yethanai Mathayavu ninkirubai
Yethanai Acharium!
4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்!
4. Nin Uthiramathinaal
Thiranthanin Jeeva puthu Valiyam
Ninadiyarku Pithavin Sannathai
Seiravumae Santhatham!
5. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!
5. Indarai Dhinamathilum
OrumithuKuda Um Naamathinaal
thanthani kirubaikaga Umakendrum
Sthothiram Sthothirame!
6. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!
6. Neerella Engaluku
Parallogill Yarundu Jeevanatha
Neraeandri igathil veroru
Thetamillai parane
English
1. Sthothiram yesu Natha
Unmakendrum sthothiram yesu natha
Sthothiram Seikindrom Ninadiyaar
Thiru namathinantharavil!
2. Vanathudhar Sennaigal
Manogarae Geethangalal yepothum
Ovindri Paadi Thuthika Maaperium
Manavane Ummaku!
3. Ithanaai Magathuvamulla
Pathavip Velaigal yengaluku
Yethanai Mathayavu ninkirubai
Yethanai Acharium!
4. Nin Uthiramathinaal
Thiranthanin Jeeva puthu Valiyam
Ninadiyarku Pithavin Sannathai
Seiravumae Santhatham!
5. Indarai Dhinamathilum
OrumithuKuda Um Naamathinaal
thanthani kirubaikaga Umakendrum
Sthothiram Sthothirame!
6. Neerella Engaluku
Parallogill Yarundu Jeevanatha
Neraeandri igathil veroru
Thetamillai parane
[C]ஸ்தோத்திரம் [G]இயேசு [C]நாதா [Em]உமக்கென்றும்
{sthoththiram iyesu natha umakkenrum}
[F]ஸ்தோத்திரம் [G]இயேசு [C]நாதா
{sthoththiram iyesu natha}
[Am]ஸ்தோத்திரம் [G]செய்கின்றோம் [Dm]நின்னடியார்
{sthoththiram seykinrom ninnatiyar}
[F]திரு [G]நாமத்தின் [C]ஆதரவில்
{thiru namaththin aatharavil}
[C]வான [G]தூதர் [C]சேனைகள் [Em]மனோகர
{vana thuthar senaikal manokara}
[F]கீதங்களா[G]ல் [C]எப்போதும்
{kithangkalal eppothum}
[Am]ஓய்வின்றிப் பாடி [G]துதிக்க மா [Dm]பெறும்
{ooyvinrip pati thuthikka ma perum}
[F]மன்னவ[G]னே [C]உமக்கு
{mannavane umakku}
[C]நின் [G]உதிரமதினா[C]ல் [Em]திறந்த
{nin uthiramathinal thirantha}
[F]நின் ஜீவ [G]புது [C]வழியாம்
{nin jiva puthu vazhiyam}
[Am]நின் அடியார்க்கு [G]பிதாவின் [Dm]சந்நிதி
{nin atiyarkku pithavin sannithi}
[F]சேரவு[G]ம் [C]சந்ததம்
{seravum santhatham}
[C]இத்தனை [G]மகத்துவமுள்[C]ள [Em]பதவி
{iththanai makaththuvamulla pathavi}
[F]இப்புழுக்களா[G]ம் [C]எங்களுக்கு
{ippuzhukkalam engkalukku}
[Am]எத்தனை மாதயவு [G]நின் [Dm]கிருபை
{eththanai mathayavu nin kirupai}
[F]எத்த[G]னை [C]ஆச்சரியம்
{eththanai aassariyam}
[C]இன்றைத் [G]தினமதிலு[C]ம் [Em]ஒருமித்து
{inraith thinamathilum orumiththu}
[F]கூட [G]உம் [C]நாமத்தினால்
{kuta um namaththinal}
[Am]தந்த நின் [G]கிருபைக்காக [Dm]உமக்கென்றும்
{thantha nin kirupaikkaka umakkenrum}
[F]ஸ்தோத்திர[G]ம் [C]ஸ்தோத்திரமே
{sthoththiram sthoththirame}
[C]நீரல்லால் [G]எங்களுக்[C]கு [Em]பரலோகில்
{nirallal engkalukku paralokil}
[F]யாருண்டு [G]ஜீவ [C]நாதா
{yaruntu jiva natha}
[Am]நீரேயன்றி [G]இகத்தில் [Dm]வேறோரு
{nireyanri ikaththil veroru}
[F]தேற்றமில்லை[G]ப் [C]பரனே
{therramillaip parane}
English Meaning
Praise be to Jesus, our Lord
Forever praise be to You, Jesus our Lord
We, Your servants, offer praise
In the shelter of Your holy name
The heavenly angelic hosts
Always sing beautiful songs
Without rest they continually praise You
O King, this praise belongs to You
Such greatness and honor
This position given to us, the lowly ones
What great grace is this, Your mercy
What an amazing wonder
Through Your precious blood
You opened a new and living way
So that Your servants may always enter
The presence of the Father
Even today, as we gather together
In Your holy name
For the grace You have given us
We offer praise forever, praise forever
Apart from You, O Lord of life
Who is there for us in heaven?
On earth, there is no other desire
Except You alone, O Lord