தமிழ் வரிகள்
தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ
ஆ.. எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் — தனிமையின்
1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே — ஆ..
2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேளையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே — ஆ..
3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் — ஆ..
தமிழ் + English
தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ
Thanimaiyin paadhaiyil
Thagappane um tholil
Sumandhadhai naan marappaeno
ஆ.. எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் — தனிமையின்
Aa.. ethanai anbu en mael
Ethanai paasam en mael
Idharku eedu enna tharuvaen naan-Thanimaiyin
1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே — ஆ..
Sorndhu pogum naerangalellaam
Maarbodu anaithu kondeere
Kanneerai kanakkil vaictheere
Aarudhal enakku thandheere — Aa..
2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேளையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே — ஆ..
Udaikkappatta naerangalellaam
Adaikkalam enakku thandheere
Thadumaarum vaelaiyilellaam
Thagappan pola sumandhu sendreere — Aa..
3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் — ஆ..
Palar sabithu ennai thootrumpodhellaam
Ennai aaseervadhithu uyarthi magilndheere
Um ullathukkul ennai varaindheere
Idharku eedu enna tharuvaen naan — Aa..
English
Thanimaiyin paadhaiyil
Thagappane um tholil
Sumandhadhai naan marappaeno
Aa.. ethanai anbu en mael
Ethanai paasam en mael
Idharku eedu enna tharuvaen naan
1.Sorndhu pogum naerangalellaam
Maarbodu anaithu kondeere
Kanneerai kanakkil vaictheere
Aarudhal enakku thandheere — Aa..
2.Udaikkappatta naerangalellaam
Adaikkalam enakku thandheere
Thadumaarum vaelaiyilellaam
Thagappan pola sumandhu sendreere — Aa..
3.Palar sabithu ennai thootrumpodhellaam
Ennai aaseervadhithu uyarthi magilndheere
Um ullathukkul ennai varaindheere
Idharku eedu enna tharuvaen naan — Aa..
[Dm]தனிமையின் பாதையில்
{thanimaiyin pathaiyil}
[Dm]தகப்பனே உம் தோளில்
{thakappane um tholil}
[Dm]சுமந்ததை [F]நான் [Gm]மறப்பேனோ
{sumanthathai nan marappeno}
[Dm]சுமந்ததை நான் [Am]மறப்பேனோ – [Dm]2
{sumanthathai nan marappeno 2}
[Gm]ஆ! எத்தனை அன்பு என் [Dm]மேல்
{aa eththanai anpu en mel}
[C]எத்தனை பாசம் என் மேல் – [A]2
{eththanai pasam en mel 2}
[F]இதற்கு ஈடு என்ன தருவேன் [C]நான்
{itharku iitu enna tharuven nan}
[C]இதற்கு ஈடு [A]என்ன தருவேன் நான்– [Dm]2
{itharku iitu enna tharuven nan 2}
[C]–[A] [Dm]தனிமையில்
{thanimaiyil}
[Dm]சோர்ந்து போகும் நேரங்கள் [A]எல்லாம்
{sornthu pokum nerangkal ellam}
[A]மார்போடு [C]அணைத்துக் [F]கொண்டீரே
{marpotu anaiththuk kontire}
[Dm]கண்ணீரைக் கணக்கில் [C]வைத்தீரே
{kanniraik kanakkil vaiththire}
[Bb]ஆறுதல் [C]எனக்கு [Dm]தந்தீரே
{aaruthal enakku thanthire}
[Bb]ஆ[C]! [Dm]எத்தனை
{aa eththanai}
[Dm]உடைக்கப்பட்ட நேரங்கள் [A]எல்லாம்
{utaikkappatta nerangkal ellam}
[A]அடைக்கலம் [C]எனக்கு [F]தந்தீரே
{ataikkalam enakku thanthire}
[Dm]தடுமாறும் வேளையில் [C]எல்லாம்
{thatumarum velaiyil ellam}
[Bb]தகப்பன் போல [C]சுமந்து [Dm]சென்றீரே
{thakappan pola sumanthu senrire}
[Bb]ஆ [C]– [Dm]எத்தனை
{aa eththanai}
[Dm]பலர் சபித்து என்னை
{palar sapiththu ennai}
[Dm]தூற்றும் [A]போதெல்லாம்
{thurrum pothellam}
[A]என்னை ஆசீர்வதித்து
{ennai aasirvathiththu}
[C]உயர்த்தி மகிழ்ந்தீரே – [F]உம்
{uyarththi makizhnthire um}
[Dm]உள்ளத்துக்குள் என்னை [C]வரைந்தீரே
{ullaththukkul ennai varainthire}
[Bb]இதற்கு ஈடு [C]என்ன தருவேன் [Dm]நான்
{itharku iitu enna tharuven nan}
[Bb]ஆ [C]– [Dm]எத்தனை
{aa eththanai}
English Meaning
On the path of loneliness,
O Father, upon Your shoulders,
How can I ever forget how You carried me?
Ah.. how much love You have for me,
How much affection You have for me,
What can I ever give in return for this?
1.In all the moments I grew weary,
You held me close to Your chest.
You kept account of all my tears,
And You gave comfort to me — Ah..
2.In all the moments I was broken,
You gave refuge to me.
In all the times I stumbled,
Like a father, You carried me along — Ah..
3.Whenever many cursed and slandered me,
You rejoiced in blessing and lifting me up.
You engraved me upon the palms of Your heart,
What can I ever give in return for this? — Ah..