தமிழ் வரிகள்
1.திரிமுதல் கிருபாசனனே சரணம்!
ஜெக தல ரட்சக தேவா சரணம்!
தினம் அனுதினம் சரணம் கடாட்சி!
தினம் அனுதினம் சரணம் சருவேசா!
2.நலம் வளர் ஏக திரித்துவா சரணம்!
நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்!
நம்பினேன் இது தருணம் தருணம்
நம்பினேன் தினம் சரணம் சருவேசா!
3.அருவுருவே அருளரசே சரணம்!
அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்
அதிகுணனே தருணம் கிரணமொளிர்
அருள் வடிவே சரணம் சருவேசா!
4.உலகிட மேவிய உனதா சரணம்!
ஓர் கிருபாசன ஒளியே சரணம்!
ஒளி அருள்வாய் தருணம் மனுவோர்க்கு
உத்தமனே சரணம் சருவேசா.
5.நித்திய தோத்திர நிமலா சரணம்!
நிதி இசரேலரின் அதிபதி சரணம்!
நீதா இது தருணம் கிருபைக்கொரு
ஆதாரா சரணம் சருவேசா!
தமிழ் + English
1.திரிமுதல் கிருபாசனனே சரணம்!
ஜெக தல ரட்சக தேவா சரணம்!
தினம் அனுதினம் சரணம் கடாட்சி!
தினம் அனுதினம் சரணம் சருவேசா!
Thirimudhal kirubaasananae saranam!
Jega thala ratchaga dhaeva saranam!
Dhinam anudhinam saranam kadaatchi!
Dhinam anudhinam saranam saruvaesaa!
2.நலம் வளர் ஏக திரித்துவா சரணம்!
நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்!
நம்பினேன் இது தருணம் தருணம்
நம்பினேன் தினம் சரணம் சருவேசா!
Nalam valar aega thiriththuvaa saranam!
Namaskari umbargal naadhaasaranam!
Nambinaen idhu tharunam tharunam
Nambinaen dhinam saranam saruvaesaa!
3.அருவுருவே அருளரசே சரணம்!
அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்
அதிகுணனே தருணம் கிரணமொளிர்
அருள் வடிவே சரணம் சருவேசா!
Aruvuruvae arularasae saranam!
Andru mindru mendrum ullaai saranam
Adhigunanae tharunam kiranamolir
Arul vadivae saranam saruvaesaa!
4.உலகிட மேவிய உனதா சரணம்!
ஓர் கிருபாசன ஒளியே சரணம்!
ஒளி அருள்வாய் தருணம் மனுவோர்க்கு
உத்தமனே சரணம் சருவேசா.
Ulagida maeviya unadhaasaranam!
Or kirubaasana oliyae saranam!
Oli arulvaai tharunam manuvorkku
Uththamanae saranam saruvaesaa.
5.நித்திய தோத்திர நிமலா சரணம்!
நிதி இசரேலரின் அதிபதி சரணம்!
நீதா இது தருணம் கிருபைக்கொரு
ஆதாரா சரணம் சருவேசா!
Niththiya thoththira nimala saranam!
Nidhi isaraelarin adhipadhi saranam!
Needhaa idhu tharunam kirubaikkoru
Aadhaaraa saranam saruvaesaa!
English
1.Thirimudhal kirubaasananae saranam!
Jega thala ratchaga dhaeva saranam!
Dhinam anudhinam saranam kadaatchi!
Dhinam anudhinam saranam saruvaesaa!
2.Nalam valar aega thiriththuvaa saranam!
Namaskari umbargal naadhaasaranam!
Nambinaen idhu tharunam tharunam
Nambinaen dhinam saranam saruvaesaa!
3.Aruvuruvae arularasae saranam!
Andru mindru mendrum ullaai saranam
Adhigunanae tharunam kiranamolir
Arul vadivae saranam saruvaesaa!
4.Ulagida maeviya unadhaasaranam!
Or kirubaasana oliyae saranam!
Oli arulvaai tharunam manuvorkku
Uththamanae saranam saruvaesaa.
5.Niththiya thoththira nimala saranam!
Nidhi isaraelarin adhipadhi saranam!
Needhaa idhu tharunam kirubaikkoru
Aadhaaraa saranam saruvaesaa!
[C]திரிமுதல் [G]கிருபாசனனே [C]சரணம்!
{thirimuthal kirupasanane saranam}
[Am]ஜெக [C]தல ரட்சக [G]தேவா [C]சரணம்!
{jeka thala ratsaka theva saranam}
[C]தினம் அனுதினம் [Am]சரணம் [C]கடாட்சி!
{thinam anuthinam saranam katatsi}
[C]தினம் அனுதினம் [G]சரணம் [C]சருவேசா!
{thinam anuthinam saranam saruvesa}
[C]நலம் வளர் [G]ஏக திரித்துவா [C]சரணம்!
{nalam valar eeka thiriththuva saranam}
[Am]நமஸ்கரி [C]உம்பர்கள் [G]நாதா [C]சரணம்!
{namaskari umparkal natha saranam}
[C]நம்பினேன் இது [Am]தருணம் [C]தருணம்
{nampinen ithu tharunam tharunam}
[C]நம்பினேன் தினம் [G]சரணம் [C]சருவேசா!
{nampinen thinam saranam saruvesa}
[C]…[G]திரிமுத[C]ல்
{…thirimuthal}
[C]அருவுருவே [G]அருளரசே [C]சரணம்!
{aruvuruve arularase saranam}
[Am]அன்று [C]மின்று மென்றும் [G]உள்ளாய் [C]சரணம்
{anru minru menrum ullay saranam}
[C]அதிகுணனே [Am]தருணம் [C]கிரணமொளிர்
{athikunane tharunam kiranamolir}
[C]அருள் வடிவே [G]சரணம் [C]சருவேசா
{arul vative saranam saruvesa}
[C]…[G]திரிமுத[C]ல்
{…thirimuthal}
[C]உலகிட மேவிய [G]உனதா [C]சரணம்!
{ulakita meviya unatha saranam}
[Am]ஓர் [C]கிருபாசன [G]ஒளியே [C]சரணம்!
{oor kirupasana oliye saranam}
[C]ஒளி அருள்வாய் [Am]தருணம் [C]மனுவோர்க்கு
{oli arulvay tharunam manuvorkku}
[C]உத்தமனே [G]சரணம் [C]சருவேசா
{uththamane saranam saruvesa}
[C]…[G]திரிமுத[C]ல்
{…thirimuthal}
[C]நித்திய தோத்திர [G]நிமலா [C]சரணம்!
{niththiya thoththira nimala saranam}
[Am]நிதி [C]இசரேலரின் [G]அதிபதி [C]சரணம்!
{nithi isarelarin athipathi saranam}
[C]நீதா இது [Am]தருணம் [C]கிருபைக்கொரு
{nitha ithu tharunam kirupaikkoru}
[C]ஆதாரா [G]சரணம் [C]சருவேசா
{aathara saranam saruvesa}
[C]…[G]திரிமுத[C]ல்
{…thirimuthal}
English Meaning
Refuge in You, O Triune Source on the Throne of Grace!
Refuge in You, O Lord and Savior of this world!
Day after day, I seek refuge; cast Your gracious eyes upon me!
Day after day, I seek refuge, O Lord of All!
Refuge in You, O One True Trinity from whom all goodness grows!
Refuge in You, O Lord whom the heavenly hosts worship!
I have trusted in You, this is the very moment—the moment!
I have trusted in You; daily I seek refuge, O Lord of All!
Refuge in You, O Formless Form, O King of Grace!
Refuge in You, the One who was yesterday, is today, and is forever!
O One of supreme virtues, this is the moment; O embodiment of grace,
Shining with brilliant rays, refuge in You, O Lord of All!
Refuge in You, O Supreme One who pervades the entire universe!
Refuge in You, O Light of the Throne of Grace!
Grant Your light at this moment to humankind,
O Righteous and Perfect One, refuge in You, O Lord of All!
Refuge in You, O Pure One of eternal praises!
Refuge in You, O Treasure and Sovereign of Israel!
O King of Justice, this is the moment; O Source and Support
Of all grace, refuge in You, O Lord of All!