தமிழ் வரிகள்
உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனையா
சுகந்த வாசனையாய்
நுகர்ந்து மகிழுமையா
1. தகப்பனே உம் பீடத்தில்
தகனபலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும் – உகந்த
2. வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
3. கண்கள் தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும் -என்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்-என்
4. அப்பா உம் சமூகத்தில்
ஆர்வமாய் வந்தேனையா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்
தமிழ் + English
உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனையா
சுகந்த வாசனையாய்
நுகர்ந்து மகிழுமையா
Ugandha Kaanikkaiyaai
Oppuk Koduththe Naiyaa
Sugandha Vaasanaiyaai
Nugarndhu Magizhumaiyaa
1. தகப்பனே உம் பீடத்தில்
தகனபலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும் – உகந்த
Thagappane Um Peedathil
Thaganabaliyaanen
Akkini Irakkividum
Mutrilum Eritthividum – Ugandha
2. வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
Vendaadha Balaveenangal
Aandavaa Mun Vaikkindren
Meendum Thalai Thookkaamal
Maandu Madiyattume
3. கண்கள் தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும் -என்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்-என்
Kangal Thooimaiyaakkum
Karthaa Umai Paarkkanum – En
Kaadhugal Thirandharulum
Karthar Um Kural Ketkanum – En
4. அப்பா உம் சமூகத்தில்
ஆர்வமாய் வந்தேனையா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்
Appaa Um Samoogathil
Aarvamaai Vandhenaiyaa
Thappaamal Vanaindhu Kollum
Uppaaga Payanpaduthum
English
Ugandha Kaanikkaiyaai
Oppuk Koduththe Naiyaa
Sugandha Vaasanaiyaai
Nugarndhu Magizhumaiyaa
Thagappane Um Peedathil
Thaganabaliyaanen
Akkini Irakkividum
Mutrilum Eritthividum – Ugandha
Vendaadha Balaveenangal
Aandavaa Mun Vaikkindren
Meendum Thalai Thookkaamal
Maandu Madiyattume
Kangal Thooimaiyaakkum
Karthaa Umai Paarkkanum – En
Kaadhugal Thirandharulum
Karthar Um Kural Ketkanum – En
Appaa Um Samoogathil
Aarvamaai Vandhenaiyaa
Thappaamal Vanaindhu Kollum
Uppaaga Payanpaduthum
[D]உகந்த [G]காணிக்கையாய்
{ukantha kanikkaiyay}
[A]ஒப்புக் [D]கொடுத்தேனையா
{oppuk kotuththenaiya}
[A]சுகந்த வாசனையாய்
{sukantha vasanaiyay}
[A7]உகர்ந்து [D]மகிழுமையா
{ukarnthu makizhumaiya}
[D]தகப்பனே உம் [G]பீடத்தில்
{thakappane um pitaththil}
[A]தகன[G]பலியானே[D]ன்
{thakanapaliyanen}
[D]அக்கினி [G]இறக்கிவிடும்
{akkini irakkivitum}
[D]முற்றிலும் [A]எரித்துவிடும் [D]உகந்த
{murrilum eriththuvitum ukantha}
[D]வேண்டாத [G]பலவீனங்கள்
{ventatha palavinangkal}
[A]ஆண்டவா [G]முன் [D]வைக்கின்றேன்
{aantava mun vaikkinren}
[D]மீண்டும் தலை [G]தூக்காமல்
{mintum thalai thukkamal}
[D]மாண்[A]டு [D]மடியட்டுமே
{mantu matiyattume}
[D]கண்கள் [G]தூய்மையாக்கும்
{kankal thuymaiyakkum}
[A]கர்த்தா உமைப் [G]பார்க்கணும் [D]என்
{karththa umaip parkkanum en}
[D]காதுகள் [G]திறந்தருளும்
{kathukal thirantharulum}
[D]கர்த்தர் உம் [A]குரல் கேட்கணும் [D]என்
{karththar um kural ketkanum en}
[D]அப்பா உம் [G]சமூகத்தில்
{appa um samukaththil}
[A]ஆர்வமா[G]ய் [D]வந்தேனையா
{aarvamay vanthenaiya}
[D]தப்பாமல் வனைந்து [G]கொள்ளும்
{thappamal vanainthu kollum}
[D]உப்பாக[A]ப் [D]பயன்படுத்தும்
{uppakap payanpatuththum}
English Meaning
I have offered myself to You as an acceptable offering
May it be a pleasing fragrance
May You delight in it as a sweet aroma
O Father, at Your altar
I have become a burnt offering
Send down Your fire
Burn me completely
The weaknesses that are not pleasing
I place them before You, O Lord
Let them never rise again
Let them die and be destroyed
Purify my eyes
So I may see You, O Lord
Open my ears
So I may hear the voice of the Lord
O Father, I have come eagerly
into Your presence
Shape me without failing
Use me as salt in Your hands