தமிழ் வரிகள்
1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டீரே
2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன்
3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாள் என்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் எப்போ
தமிழ் + English
1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
Ullamellaam Uruguthaiyo
Uthamanai Ninaikkaiyile
Ummaiyallaal Vere Deivam
Unmaiyaai Ingillaiye
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டீரே
Kallanendru Thallidaamal
Alli Ennai Anaithavaa
Solladangaa Nesaththaale
Sondhamaakki Kondereere
2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
Eththan Ennai Uththamanaakka
Siththam Kondeer En Yesaiyaa
Eththanaiyaam Throgam Naan Seidhen
Athanaiyum Neer Mannitheer
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன்
Ratham Sindha Vaitheene Naan
Athanaiyum En Paavamandro
Karthane Um Anbukkeedaai
Niththam Ummaiye Sevippen
3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாள் என்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
Megha Meedhil Yesu Raajan
Vegam Varum Naal Endro
Logameedhil Kaathiruppor
Yekkamellaam Theerndhida
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் எப்போ
Thyaaga Raajan Yesuvai Naan
Mugamugamaai Dharisikka
Aavalodu Yengum Dhaasan
Sogam Neengum Naal Eppo
English
Ullamellaam Uruguthaiyo
Uthamanai Ninaikkaiyile
Ummaiyallaal Vere Deivam
Unmaiyaai Ingillaiye
Kallanendru Thallidaamal
Alli Ennai Anaithavaa
Solladangaa Nesaththaale
Sondhamaakki Kondereere
Eththan Ennai Uththamanaakka
Siththam Kondeer En Yesaiyaa
Eththanaiyaam Throgam Naan Seidhen
Athanaiyum Neer Mannitheer
Ratham Sindha Vaitheene Naan
Athanaiyum En Paavamandro
Karthane Um Anbukkeedaai
Niththam Ummaiye Sevippen
Megha Meedhil Yesu Raajan
Vegam Varum Naal Endro
Logameedhil Kaathiruppor
Yekkamellaam Theerndhida
Thyaaga Raajan Yesuvai Naan
Mugamugamaai Dharisikka
Aavalodu Yengum Dhaasan
Sogam Neengum Naal Eppo
[G]உள்ளமெல்லாம் [D]உருகுதையோ
{ullamellam urukuthaiyo}
[Em]உத்தம[D]னை [G]நினைக்கையிலே
{uththamanai ninaikkaiyile}
[G]உம்மையல்லால் [D]வேறே [Am]தெய்வம்
{ummaiyallal vere theyvam}
[Em]உண்மையா[D]ய் [G]இங்கில்லையே
{unmaiyay ingkillaiye}
[G]கள்ளனென்[C]று [Am]தள்ளிடாமல்
{kallanenru thallitamal}
[B]அள்[Em]ளி [A]என்னை [D]அணைத்த[G]வா
{alli ennai anaiththava}
[G]சொல்லடங்[D]கா [Am]நேசத்தாலே
{sollatangka nesaththale}
[Em]சொந்தமாக்கி[D]க் [G]கொண்டீரே
{sonthamakkik kontire}
[G]எத்தன் என்னை [D]உத்தமனாக்க
{eththan ennai uththamanakka}
[Em]சித்தம் கொண்டீர் [D]என் [G]ஏசையா
{siththam kontir en eesaiya}
[G]எத்தனையாம் துரோகம் [D]நான் [Am]செய்தேன்
{eththanaiyam thurokam nan seythen}
[Em]அத்தனையும் [D]நீர் [G]மன்னித்தீர்
{aththanaiyum nir manniththir}
[G]இரத்தம் சிந்த [C]வைத்தேனே [Am]நான்
{iraththam sintha vaiththene nan}
[B]அத்தனையு[Em]ம் [A]என் [D]பாவமன்[G]றோ
{aththanaiyum en pavamanro}
[G]கர்த்தனே [D]உம் [Am]அன்புக்கீடாய்
{karththane um anpukkitay}
[Em]நித்தம் [D]உம்மையே [G]சேவிப்பேன்
{niththam ummaiye sevippen}
[Em]…உ[D]ள்ளமெல்லா[G]ம்
{…ullamellam}
[G]மேக மீதில் இயேசு [D]ராஜன்
{meka mithil iyesu rajan}
[Em]வேகம் வரும் [D]நாள் [G]என்றோ
{vekam varum nal enro}
[G]லோகமீதி[D]ல் [Am]காத்திருப்போர்
{lokamithil kaththiruppor}
[Em]ஏக்கமெல்லா[D]ம் [G]தீர்ந்திட
{eekkamellam thirnthita}
[G]தியாக ராஜன் [C]இயேசுவை [Am]நான்
{thiyaka rajan iyesuvai nan}
[B]முக[Em]முகமா[A]ய் [D]தரிசிக்[G]க
{mukamukamay tharisikka}
[G]ஆவலோடு [D]ஏங்கும் [Am]தாசன்
{aavalotu eengkum thasan}
[Em]சோகம் நீங்கும் [D]நாள் [G]எப்போ
{sokam ningkum nal eppo}
[Em]…உ[D]ள்ளமெல்லா[G]ம்
{…ullamellam}
English Meaning
My whole heart melts
When I think of the Most Holy One
There is truly no other God besides You
There is no truth like You here
You did not reject me as a sinner
But You embraced me and held me close
With indescribable love
You made me Your own
O Jesus, You desired to make me holy
How many times I betrayed You
And yet You forgave everything
I made You shed Your blood
All of it was because of my sin
O Lord, I will serve You always
In return for Your love
O King Jesus, coming on the clouds
When will that day come quickly?
Those waiting on this earth
To have all their longings fulfilled
I, Your servant, long to see
My Savior Jesus face to face
With great desire I wait
When will sorrow be gone?