உள்ளத்தில் இருந்து நன்றி சொல்கிறேன்

Ullathil Irundhu Nandri Solgiren

உள்ளத்தில் இருந்து நன்றி சொல்கிறேன் – Ullathil Irundhu Nandri Solgiren

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

உள்ளத்திலிருந்து நன்றி சொல்கிறேன்
உன்னதமான தேவனே (2)

ஒவ்வொரு நாளும் உம்மை துதிப்பேன்
உமது தயவாலே வாழ்கிறேன் (2)

நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன்
வாழ்நாளெல்லாம் நன்மை செய்தீர் (2)

உங்க அன்பிற்கு அளவில்லைப்பா
உங்க கிருபைக்கு முடிவில்லைப்பா (2)

திரும்பவும் திரும்பவும் மன்னிக்கின்றீர்
இரக்கங்களால் முடி சூட்டுகின்றீர் (2)

நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன்
மன்னிக்கும் தெய்வமே நன்றி (2)

உம் கிருபை மேலானது
உம் இரக்கங்கள் முடியாதது (2)

காலை தோறும் அவை புதிதானதால்
நிர்மூலம் ஆகாமல் உயிர் வாழ்கிறேன் (2)

நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன்
அழியாமல் காத்தீரே நன்றி (2)

உம் வார்த்தையால் உணர்த்துவித்தீர்
ஆவியால் உயிர்ப்பித்தீரே (2)

உம் தழும்புகளால் என்னை குணமாக்கினீர்
உம் சித்தம் போல் என்னை நடத்துகின்றீர் (2)

நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன்
வழிகாட்டும் தெய்வமே நன்றி (2)

தமிழ் + English

உள்ளத்திலிருந்து நன்றி சொல்கிறேன்
உன்னதமான தேவனே (2)
Ullaththilirundhu Nandri Solgiren
Unnathamana Devane (2)

ஒவ்வொரு நாளும் உம்மை துதிப்பேன்
உமது தயவாலே வாழ்கிறேன் (2)
Ovvoru Naalum Ummai Thudhippen
Umadhu Thayavale Vazhgiren (2)

நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன்
வாழ்நாளெல்லாம் நன்மை செய்தீர் (2)
Nandri Solgiren
Nandri Solgiren
Vazhnalellam Nanmai Seydheer (2)

உங்க அன்பிற்கு அளவில்லைப்பா
உங்க கிருபைக்கு முடிவில்லைப்பா (2)
Unga Anbirku Alavillappa
Unga Kirubaikku Mudivillappa (2)

திரும்பவும் திரும்பவும் மன்னிக்கின்றீர்
இரக்கங்களால் முடி சூட்டுகின்றீர் (2)
Thirumbavum Thirumbavum Mannikkindreer
Irakkangalal Mudi Soottugindreer (2)

நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன்
மன்னிக்கும் தெய்வமே நன்றி (2)
Nandri Solgiren
Nandri Solgiren
Mannikkum Deivame Nandri (2)

உம் கிருபை மேலானது
உம் இரக்கங்கள் முடியாதது (2)
Um Kirubai Melanadhu
Um Irakkangal Mudiyadhadhu (2)

காலை தோறும் அவை புதிதானதால்
நிர்மூலம் ஆகாமல் உயிர் வாழ்கிறேன் (2)
Kaalai Thorum Avai Pudhithanadhal
Nirmoolam Aagamal Uyir Vazhgiren (2)

நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன்
அழியாமல் காத்தீரே நன்றி (2)
Nandri Solgiren
Nandri Solgiren
Azhiyamal Kaaththire Nandri (2)

உம் வார்த்தையால் உணர்த்துவித்தீர்
ஆவியால் உயிர்ப்பித்தீரே (2)
Um Vaarthaiyal Unarthuvitheer
Aaviyaal Uyirppiththeere (2)

உம் தழும்புகளால் என்னை குணமாக்கினீர்
உம் சித்தம் போல் என்னை நடத்துகின்றீர் (2)
Um Thazhumbugalaal Ennai Gunamaakkineer
Um Siththam Pol Ennai Nadaththugindreer (2)

நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன்
வழிகாட்டும் தெய்வமே நன்றி (2)
Nandri Solgiren
Nandri Solgiren
Vazhikaattum Deivame Nandri (2)

English

Ullaththilirundhu Nandri Solgiren
Unnathamana Devane (2)

Ovvoru Naalum Ummai Thudhippen
Umadhu Thayavale Vazhgiren (2)

Nandri Solgiren
Nandri Solgiren
Vazhnalellam Nanmai Seydheer (2)

Unga Anbirku Alavillappa
Unga Kirubaikku Mudivillappa (2)

Thirumbavum Thirumbavum Mannikkindreer
Irakkangalal Mudi Soottugindreer (2)

Nandri Solgiren
Nandri Solgiren
Mannikkum Deivame Nandri (2)

Um Kirubai Melanadhu
Um Irakkangal Mudiyadhadhu (2)

Kaalai Thorum Avai Pudhithanadhal
Nirmoolam Aagamal Uyir Vazhgiren (2)

Nandri Solgiren
Nandri Solgiren
Azhiyamal Kaaththire Nandri (2)

Um Vaarthaiyal Unarthuvitheer
Aaviyaal Uyirppiththeere (2)

Um Thazhumbugalaal Ennai Gunamaakkineer
Um Siththam Pol Ennai Nadaththugindreer (2)

Nandri Solgiren
Nandri Solgiren
Vazhikaattum Deivame Nandri (2)

English Meaning

I give thanks from my heart
O Most High God (2)

Every day I will praise You
By Your grace I am living (2)

I give thanks
I give thanks
You have done good to me all my life (2)

Your love has no measure, Lord
Your grace has no end, Lord (2)

Again and again You forgive
You crown me with mercy (2)

I give thanks
I give thanks
O forgiving God, thank You (2)

Your grace is greater
Your mercies never end (2)

Every morning they are new
So I am preserved and alive (2)

I give thanks
I give thanks
You have kept me from destruction, thank You (2)

By Your Word You gave me understanding
By the Spirit You gave me life (2)

By Your wounds You healed me
You lead me according to Your will (2)

I give thanks
I give thanks
O guiding God, thank You (2)

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?