தமிழ் வரிகள்
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)
1. திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடானாயிருப்பேன் – நான்
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்
4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா
தமிழ் + English
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)
Ummaip pirindhu vaazha mudiyadhaiyaa
Yesaiyaa Yesaiyaa (2)
1. திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடானாயிருப்பேன் – நான்
Thiraatchai sediyin kodiyaaga
Ummil nilaithiruppen
Mighundha kani koduppen
Um seedanaay iruppen – naan
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
Munnnum pinnum ennai nerukki
Um karam vaikkindreer
Umakku maraivaai enge povean
Ummaivittu enge oduveen – naan
3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்
Pagaivargal aayiram pesattume
Bayandhu poga maatten
Thunbangal aayiram soozhnthaalum
Sorndhu poga maatten – naan
4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா
Nadanthaalum paduththirundhaalum
Ennai soozhndhu ulleer
En vazhigalellaam neer ariveer
Ellaam um kirubai – aiyaa
English
Ummaip pirindhu vaazha mudiyadhaiyaa
Yesaiyaa Yesaiyaa (2)
1. Thiraatchai sediyin kodiyaaga
Ummil nilaithiruppen
Mighundha kani koduppen
Um seedanaay iruppen – naan
2. Munnnum pinnum ennai nerukki
Um karam vaikkindreer
Umakku maraivaai enge povean
Ummaivittu enge oduveen – naan
3. Pagaivargal aayiram pesattume
Bayandhu poga maatten
Thunbangal aayiram soozhnthaalum
Sorndhu poga maatten – naan
4. Nadanthaalum paduththirundhaalum
Ennai soozhndhu ulleer
En vazhigalellaam neer ariveer
Ellaam um kirubai – aiyaa
[Cm]உம்மைப் [Cm6]பிரிந்து
{ummaip pirinthu}
[Eb]வாழ முடியாதையா
{vazha mutiyathaiya}
[Gsus4]இயேசையா இயேசையா (2)
{iyesaiya iyesaiya 2}
[Cm]திராட்சை [Eb]செடியின் [Gsus4]கொடியாக
{thiratsai setiyin kotiyaka}
[Eb]உம்மில் [Cm]நிலைத்திருப்பேன்
{ummil nilaiththiruppen}
[D]மிகுந்த கனி [Eb]கொடுப்பேன்
{mikuntha kani kotuppen}
[Cm]உம் சீடனாயிருப்பேன் [Gsus4]-2 [Cm]நான்
{um sitanayiruppen -2 nan}
[Cm]..[Gsus4].உம்மை[Cm]ப்
{…ummaip}
[Cm]முன்னும் பின்னும் [Eb]என்னை [Gsus4]நெருக்கி
{munnum pinnum ennai nerukki}
[Eb]உம் கரம் [Cm]வைக்கின்றீர்
{um karam vaikkinrir}
[D]உமக்கு மறைவாய் எங்கே [Eb]போவேன்
{umakku maraivay engke poven}
[Cm]உம்மை விட்டு [Gsus4]எங்கே ஓடுவேன் [Cm]நான்
{ummai vittu engke ootuven nan}
[Cm]..[Gsus4].உம்மை[Cm]ப்
{…ummaip}
[Cm]பகைவர்கள் [Eb]ஆயிரம் [Gsus4]பேசட்டுமே
{pakaivarkal aayiram pesattume}
[Eb]பயந்து போக [Cm]மாட்டேன்
{payanthu poka matten}
[D]துன்பங்கள் ஆயிரம் [Eb]சூழ்ந்தாலும்
{thunpangkal aayiram suzhnthalum}
[Cm]சோர்ந்து [Gsus4]போகமாட்டேன் [Cm]நான்
{sornthu pokamatten nan}
[Cm]..[Gsus4].உம்மை[Cm]ப்
{…ummaip}
[Cm]நடந்தாலு[Eb]ம் [Gsus4]படுத்திருந்தாலும்
{natanthalum patuththirunthalum}
[Eb]என்னை சூழ்ந்து [Cm]உள்ளீர்
{ennai suzhnthu ullir}
[D]என் வழிகளெல்லாம் நீர் [Eb]அறிவீர்
{en vazhikalellam nir arivir}
[Cm]எல்லாம் உம் [Gsus4]கிருபை [Cm]ஐயா
{ellam um kirupai aiya}
[Cm]..[Gsus4].உம்மை[Cm]ப்
{…ummaip}
[Cm]கர்த்தாவே [Eb]என்னை [Gsus4]ஆராய்ந்து
{karththave ennai aaraynthu}
[Eb]அறிந்து [Cm]இருக்கின்றீர்
{arinthu irukkinrir}
[D]உட்காருதலையும் [Eb]எழுதலையும்
{utkaruthalaiyum ezhuthalaiyum}
[Cm]அறிந்[Gsus4]து [Cm]இருக்கின்றீர்
{arinthu irukkinrir}
[Cm]..[Gsus4].உம்மை[Cm]ப்
{…ummaip}
English Meaning
I cannot live separated from You,
O Jesus, O Jesus (2)
1. Like a branch in the vine,
I will remain in You.
I will bear much fruit,
I will be Your disciple — I
2. You surround me, before and behind,
You place Your hand upon me.
Where can I go to hide from You?
Where can I run away from You? — I
3. Let a thousand enemies speak against me,
I will not be afraid.
Even if a thousand troubles surround me,
I will not grow weary — I
4. Whether I walk or lie down,
You are all around me.
All my ways You know,
Everything is Your grace, Lord