தமிழ் வரிகள்
உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு
நிறைவான மகிழ்ச்சி நீரே நித்திய பேரின்பமே
1. என்னை காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசை வேறுயில்லை
என்னைக் காக்கும் இறைவன் நீரே
அரசாளும் தலைவர் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை
2. எனக்குரிய பங்கும் நீரே
பரம்பரை சொத்தும் நீரே
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே
எனக்குரிய பங்கு நீரே
பரம்பரை சொத்து நீரே
3. எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர்
எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்;தியுள்ளேன்
4. என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
ஜீவனே, உம்மைப் பாடுவேன்
என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
தமிழ் + English
உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு
நிறைவான மகிழ்ச்சி நீரே நித்திய பேரின்பமே
Ummunnae enakku niraivaana magizhchi undu
Um arugil eppodhum niththiya paerinbam undu
Niraivaana magizhchi neerae niththiya paerinbamae
1. என்னை காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசை வேறுயில்லை
என்னைக் காக்கும் இறைவன் நீரே
அரசாளும் தலைவர் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை
Ennai kaakkum iraivan neerae
Ummidam naan adaikkalam pugundhaen
Ennaiyaalum thalaivar neerae
Ummaiyandri aasai vaeru illai
Ennai kaakkum iraivan neerae
Arasaalum thalaivar neerae
Aaraadhanai umakkae naalellaam aaraadhanai
2. எனக்குரிய பங்கும் நீரே
பரம்பரை சொத்தும் நீரே
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே
எனக்குரிய பங்கு நீரே
பரம்பரை சொத்து நீரே
Enakkuriya pangum neerae
Paramparai soththum neerae
Aalosanai tharum thagappanae
Iravum pagalum paesum deivamae
Enakkuriya pangu neerae
3. எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர்
எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்;தியுள்ளேன்
Eppodhum en munnae
Ummaithaan niruththiyullaen
Valappakkaththil iruppadhaal
Asaivuura vida maatteer
Eppodhum en munnae
Ummaithaan niruththiyullaen
4. என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
ஜீவனே, உம்மைப் பாடுவேன்
என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
En idhayam magizhginradhu
En udalum ilaippaarudhu
Jeevamaargam enakku pothiththeer
Jeevanae, ummai paaduvaen
En idhayam magizhginradhu
En udalum ilaippaarudh
English
Ummunnae enakku niraivaana magizhchi undu
Um arugil eppodhum niththiya paerinbam undu
Niraivaana magizhchi neerae niththiya paerinbamae
Ennai kaakkum iraivan neerae
Ummidam naan adaikkalam pugundhaen
Ennaiyaalum thalaivar neerae
Ummaiyandri aasai vaeru illai
Ennai kaakkum iraivan neerae
Arasaalum thalaivar neerae
Aaraadhanai umakkae naalellaam aaraadhanai
Enakkuriya pangum neerae
Paramparai soththum neerae
Aalosanai tharum thagappanae
Iravum pagalum paesum deivamae
Enakkuriya pangu neerae
Paramparai soththu neerae
Eppodhum en munnae
Ummaithaan niruththiyullaen
Valappakkaththil iruppadhaal
Asaivuura vida maatteer
Eppodhum en munnae
Ummaithaan niruththiyullaen
En idhayam magizhginradhu
En udalum ilaippaarudhu
Jeevamaargam enakku pothiththeer
Jeevanae, ummai paaduvaen
En idhayam magizhginradhu
En udalum ilaippaarudh
[Cm]உம்முன்னே [Eb]எனக்கு நிறைவான [Ab]மகிழ்ச்சி [Bb]உண்டு
{ummunne enakku niraivana makizhssi untu}
[Bb]உம் அருகில் [Fm]எப்போதும் [G]நித்திய பேரின்பம் [Cm]உண்டு
{um arukil eppothum niththiya perinpam untu}
[Bb]நிறைவான மகிழ்ச்சி [Ab]நீரே
{niraivana makizhssi nire}
[G]நித்திய [Cm]பேரின்பமே
{niththiya perinpame}
[Cm]என்னைக் காக்கும் இறைவன் [Eb]நீரே
{ennaik kakkum iraivan nire}
[Bb]உம்மிடம் [Fm]அடைக்கலம் [G]புகுந்தேன்
{ummitam ataikkalam pukunthen}
[Eb]என்னையாளும் தலைவர் [Bb]நீரே
{ennaiyalum thalaivar nire}
[Ab]உம்மையன்றி [Fm]ஆசை [G]வேறில்லை
{ummaiyanri aasai verillai}
[Cm]என்னைக் காக்கும் இறைவன் [Eb]நீரே
{ennaik kakkum iraivan nire}
[Bb]அரசாளும் [Fm]தலைவர் [G]நீரே
{arasalum thalaivar nire}
[Cm]ஆராதனை [Ab]உமக்கே
{aarathanai umakke}
[Bb]நாளெல்லாம் [Eb]ஆராதனை
{nalellam aarathanai}
[Cm]எனக்குரிய பங்கு [Eb]நீரே
{enakkuriya pangku nire}
[Bb]பரம்பரை [Fm]சொத்தும் [G]நீரே
{paramparai soththum nire}
[Eb]ஆலோசனை தரும் [Bb]தகப்பனே
{aalosanai tharum thakappane}
[Ab]இரவும் பகலும் [Fm]பேசும் [G]தெய்வமே
{iravum pakalum pesum theyvame}
[Bb]எனக்குரிய பங்கு [Ab]நீரே
{enakkuriya pangku nire}
[G]பரம்பரை சொத்தும் [Cm]நீரே
{paramparai soththum nire}
[G]– [Cm]ஆராதனை
{aarathanai}
[Cm]எப்போதும் என் கண் [Eb]முன்னே
{eppothum en kan munne}
[Bb]உம்மைத்தா[Fm]ன் [G]நிறுத்தியுள்ளேன்
{ummaiththan niruththiyullen}
[Eb]வலப்பக்கத்தில் [Bb]இருப்பதனால்
{valappakkaththil iruppathanal}
[Ab]அசைவு[Fm]ற [G]விடமாட்டீர்
{asaivura vitamattir}
[Bb]எப்போதும் என் கண் [Ab]முன்னே
{eppothum en kan munne}
[G]உம்மைத்தான் [Cm]நிறுத்தியுள்ளேன்
{ummaiththan niruththiyullen}
[G]– [Cm]ஆராதனை
{aarathanai}
[Cm]என் இதயம் [Eb]மகிழ்கின்றது
{en ithayam makizhkinrathu}
[Bb]என் [Fm]உடலும் [G]இளைப்பாறுது
{en utalum ilaipparuthu}
[Eb]ஜீவமார்க்கம் எனக்குப் [Bb]போதித்தீர்
{jivamarkkam enakkup pothiththir}
[Ab]ஜீவனே, [Fm]உம்மைப் [G]பாடுவேன்
{jivane ummaip patuven}
[Bb]என் இதயம் [Ab]மகிழ்கின்றது
{en ithayam makizhkinrathu}
[G]என் உடலும் [Cm]இளைப்பாறுது
{en utalum ilaipparuthu}
[G]– [Cm]ஆராதனை
{aarathanai}
English Meaning
In Your presence I have complete joy
Near You there is eternal delight always
You are my perfect joy, You are eternal bliss
1. You are the God who protects me
I have taken refuge in You
You are the ruler who leads me
I desire nothing apart from You
You are the God who keeps me safe
You are the King who reigns over me
Worship is Yours all day long, worship to You
2. You are my portion
You are my inheritance
You are the Counselor Father
The God who speaks day and night
You are my portion
You are my inheritance
3. I always set You before me
Because You are at my right hand
You will not let me be shaken
I always keep You before me
4. My heart rejoices
My body finds rest
You have taught me the way of life
O Life, I will sing to You
My heart rejoices
My body finds rest