தமிழ் வரிகள்
உத்தமமாய் முன்செல்ல உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக் கொள்ள உதவும் (2)
1,பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் (2) – உத்தம
2,தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக் கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக்காக்க வழிவகுத்தருளவேண்டும் (2) – உத்தம
3.இவ்வுலக மாயாபுரி அழியப் போவது நிச்சயம்
இரட்சகனே நீர் ராஜாவாக வருவது அதி நிச்சயம் – 2 – உத்தம
4.தூதரோடு பாடலோடு பரலோகில் நான் உலாவ
கிருபைசெய்யும் இயேசுதேவா உண்மை வழி காட்டியே (2) – உத்தம
தமிழ் + English
உத்தமமாய் முன்செல்ல உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக் கொள்ள உதவும் (2)
Uththamamaai Mun Sella Uthavi Seiyyum Yegovaa
Ookkamathai Kaividaamal Kaaththukkolla Udhavum – 2
1. பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் (2) – உத்தம
Palavithamaam Sothanaigal Ulagaththil Emmai Varuththum
Saaththaanin Akkini Asthirangal Ennaa Neraththil Thaakkum – 2
2. தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக் கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக்காக்க வழிவகுத்தருளவேண்டும் (2) – உத்தம
Theermaanangal Thorkaa Vannam Kaaththukkolla Udhavum
Nermaiyaaga Vaakkai KaakkaVazhi Vaguththarula Vendum – 2
3.இவ்வுலக மாயாபுரி அழியப் போவது நிச்சயம்
இரட்சகனே நீர் ராஜாவாக வருவது அதி நிச்சயம் – 2 – உத்தம
Ivvulaga Maayaapuri Azhiya Povathu Nichchayam
Ratchagane Neer RaajaavaagaVaruvathu Athi Nichchayam – 2
4. தூதரோடு பாடலோடு பரலோகில் நான் உலாவ
கிருபைசெய்யும் இயேசுதேவா உண்மை வழி காட்டியே (2) – உத்தம
Thootharodu Paadalodu Paralogil Naan Ulaava
Kirubai Seiyyum Yesu Devaa Unmai Vazhikaattiye – 2
English
Uththamamaai Mun Sella Uthavi Seiyyum Yegovaa
Ookkamathai Kaividaamal Kaaththukkolla Udhavum – 2
1. Palavithamaam Sothanaigal Ulagaththil Emmai Varuththum
Saaththaanin Akkini Asthirangal Ennaa Neraththil Thaakkum – 2
2. Theermaanangal Thorkaa Vannam Kaaththukkolla Udhavum
Nermaiyaaga Vaakkai KaakkaVazhi Vaguththarula Vendum – 2
3. Ivvulaga Maayaapuri Azhiya Povathu Nichchayam
Ratchagane Neer RaajaavaagaVaruvathu Athi Nichchayam – 2
4. Thootharodu Paadalodu Paralogil Naan Ulaava
Kirubai Seiyyum Yesu Devaa Unmai Vazhikaattiye – 2
[A]உத்தமமாய் [D]முன் [A]செல்ல
{uththamamay mun sella}
[E7]உதவி செய்யும் [A]யேகோவா
{uthavi seyyum yekova}
[A]ஊக்கம[C#]தை [F#m]கைவிடாமல்
{uukkamathai kaivitamal}
[Bm]காத்துக் கொள்ள [E]உதவும்
{kaththuk kolla uthavum}
[A]ஊக்கம[C#]தை [F#m]கைவிடாமல்
{uukkamathai kaivitamal}
[E7]காத்துக் கொள்ள [A]உதவும்
{kaththuk kolla uthavum}
[E7]—உத்தமமா[A]ய்
{—uththamamay}
[A]பலவிதமா[D]ம் [A]சோதனைகள்
{palavithamam sothanaikal}
[E7]உலகத்தில் எமை [A]வருத்தும்
{ulakaththil emai varuththum}
[A]சாத்தானின் [C#]அக்னி [F#m]ஆஸ்திரங்கள்
{saththanin akni aasthirangkal}
[Bm]எல்லா நேரத்தில் [E]தாக்கும்
{ella neraththil thakkum}
[A]சாத்தானின் [C#]அக்னி [F#m]ஆஸ்திரங்கள்
{saththanin akni aasthirangkal}
[E7]எல்லா நேரத்தில் [A]தாக்கும்
{ella neraththil thakkum}
[E7]—உத்தமமா[A]ய்
{—uththamamay}
[A]தீர்மானங்கள் [D]தோற்கா [A]வண்ணம்
{thirmanangkal thorka vannam}
[E7]காத்துக்கொள்ள [A]உதவும்
{kaththukkolla uthavum}
[A]நேர்மையாக [C#]வாக்கைக் [F#m]காக்க
{nermaiyaka vakkaik kakka}
[Bm]வழி வகுத்தருள [E]வேண்டும்
{vazhi vakuththarula ventum}
[A]நேர்மையாக [C#]வாக்கைக் [F#m]காக்க
{nermaiyaka vakkaik kakka}
[E7]வழி வகுத்தருள [A]வேண்டும்
{vazhi vakuththarula ventum}
[E7]—உத்தமமா[A]ய்
{—uththamamay}
[A]தூதரோ[D]டு [A]பாடலோடு
{thutharotu patalotu}
[E7]பரலோகில் நான் [A]உலாவ
{paralokil nan ulava}
[A]கிருபை செய்யும் [C#]இயேசு [F#m]தேவா
{kirupai seyyum iyesu theva}
[Bm]உண்மை [E]வழிகாட்டியே
{unmai vazhikattiye}
[A]கிருபை செய்யும் [C#]இயேசு [F#m]தேவா
{kirupai seyyum iyesu theva}
[E7]உண்மை [A]வழிகாட்டியே
{unmai vazhikattiye}
[E7]—உத்தமமா[A]ய்
{—uththamamay}
English Meaning
O Jehovah who helps me to move forward uprightly,
Help me to hold on to my courage without giving up. (2x)
1. Many kinds of trials in this world trouble us,
Satan’s fiery weapons strike at unexpected times. (2x)
(Refrain: O Jehovah who helps me to move forward uprightly…)
2. Help me so that my decisions will not fail,
Grant me grace to keep my word with integrity. (2x)
(Refrain)
3. This illusory world will surely pass away,
O Savior, it is certain that You will return as King. (2x)
4. That I may walk in heaven with angels and songs,
O gracious Jesus, show me the true way. (2x)