தமிழ் வரிகள்
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது – 2
பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே – 2
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – 2
உன் மீறுதலுக்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்ரமங்களுக்காய் இயேசு நொறுக்கப்பட்டார் – 2
உனக்காகவே அடிகள்பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் – 2
கள்ளர் மத்தியில் ஒரு கள்ளனை போல
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே – 2
பார் உனக்காய் அவர் கரங்கள்
பார சிலுவை சுமந்தேகுதே – 2
தமிழ் + English
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது – 2
Yesu Kiristhuvin anbu endrum maaraadhadhu
Yesu Kiristhuvin maaraa kirubai endrum kuraiyaadhadhu – 2
1.பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே – 2
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – 2
Paavi endrunnai avar thallave maattaar
Aavalaai unnai Yesu azhaikkiraarae – 2
Thayangidaadhae thaavi odi vaa
Thandhai Yesuvin sondham kolla vaa – (2) – Yesu
2. உன் மீறுதலுக்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்ரமங்களுக்காய் இயேசு நொறுக்கப்பட்டார் – 2
உனக்காகவே அடிகள்பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் – 2
2. Un meerudhalukkaai Yesu kaayangal pattaar
Un akramangalukkaai Yesu norukkappattaar – 2
Unakkaagavae adigal pattaar
Unnai uyarththa thannai thaazhththinaar – (2) – Yesu
3. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளனை போல
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே – 2
பார் உனக்காய் அவர் கரங்கள்
பார சிலுவை சுமந்தேகுதே – 2
3. Kallar maththiyil oru kallanai pola
Kutramatra Kiristhesu thonginaarae – 2
Paar unakkaai avar karangal
Paara siluvai sumandhegudhae – (2) – Yesu
English
Yesu Kiristhuvin anbu
endrum maaraadhadhu
Yesu Kiristhuvin maaraa kirubai
endrum kuraiyaadhadhu – 2
1.Paavi endrunnai avar thallave maattaar
Aavalaai unnai Yesu azhaikkiraarae – 2
Thayangidaadhae thaavi odi vaa
Thandhai Yesuvin sondham kolla vaa – (2) – Yesu
2. Un meerudhalukkaai Yesu kaayangal pattaar
Un akramangalukkaai Yesu norukkappattaar – 2
Unakkaagavae adigal pattaar
Unnai uyarththa thannai thaazhththinaar – (2) – Yesu
3. Kallar maththiyil oru kallanai pola
Kutramatra Kiristhesu thonginaarae – 2
Paar unakkaai avar karangal
Paara siluvai sumandhegudhae – (2) – Yesu
[Em]இயேசு [Am]கிறிஸ்துவின் [Em]அன்பு
{iyesu kiristhuvin anpu}
[C]என்றும் [Em]மாறாதது
{enrum marathathu}
[E]இயேசு கிறிஸ்துவின் [Am]மாறா [Em]கிருபை
{iyesu kiristhuvin mara kirupai}
[B]என்றும் [Em]குறையாதது
{enrum kuraiyathathu}
[Em]உன் மீறுதல்கட்காய் [B]இயேசு காயங்கள் [G]பட்டார்
{un miruthalkatkay iyesu kayangkal pattar}
[Am]உன் அக்கிரமங்கட்காய் [Ebdim]இயேசு [Em]நொறுக்கப்பட்டார்
{un akkiramangkatkay iyesu norukkappattar}
[B]உனக்காகவே அடிகள் [Em]பட்டார்
{unakkakave atikal pattar}
[C]உன்னை [Em]உயர்த்த [B]தன்னைத் [Em]தாழ்த்தினார்
{unnai uyarththa thannaith thazhththinar}
[C]உன்னை உயர்த்த [B]தன்னைத் [Em]தாழ்த்தினார்
{unnai uyarththa thannaith thazhththinar}
[Em]பாவி என்றுன்னை [B]அவர் தள்ளவே [G]மாட்டார்
{pavi enrunnai avar thallave mattar}
[Am]ஆவலாய் உன்னை [Ebdim]இயேசு [Em]அழைக்கிறாரே
{aavalay unnai iyesu azhaikkirare}
[C]தயங்கிடாதே [Em]தாவி [B]ஓடி [Em]வா
{thayangkitathe thavi ooti va}
[C]தந்தை இயேசுவின் [B]சொந்தம் கொள்ள [Em]வா
{thanthai iyesuvin sontham kolla va}
English Meaning
The love of Jesus Christ is forever unchanging,
the unchanging grace of Jesus Christ is never diminishing. (2)
1. He will never reject you as a sinner,
Jesus lovingly calls out to you. (2)
Do not hesitate—run and come quickly,
come to receive belonging in Father Jesus. (2)
2. For your sins, Jesus bore wounds,
for your iniquities, Jesus was crushed. (2)
He was beaten for your sake,
He humbled Himself to lift you up. (2)
3. Like a thief among thieves,
the sinless Christ was hung on the cross. (2)
Look—His hands are for you,
behold, He carried the heavy cross. (2)