தமிழ் வரிகள்
1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு
நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்
2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் – நம் இயேசு
3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் – நம் இயேசு
4. ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் – நம் இயேசு
தமிழ் + English
1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு
1. Yesu Kiristhuvin nal seedaraaguvom
visuvaasaththil mun nadappom
ini ellorumae avar panikkenavae
ondraai ennaalum uzhaiththiduvom – nam Yesu
நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்
nam Yesu raajaavae idho vegam vaaraarae
adhi vegamaai seyalpaduvom
2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் – நம் இயேசு
2. Manidhar yaaridamum paasam kaattuvom
Yesu mandhaikkul azhaiththiduvom
adhi urchaagamaai adhi seekkiraamaai
raaja paadhaiyai sevvaiaakkuvom – nam Yesu
3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் – நம் இயேசு
3. Saathaanin sadhigalai thagarththiduvom
ini Yesuvukkaai vaazhndhiduvom
indha paar muzhuvadhum Yesu naamaththaiyae
ella oorilum eduththuraippom – nam Yesu
4. ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் – நம் இயேசு
4. Aavi aaththumaa thegam avar panikkae
ini naan alla avarae ellaam
ena mudivu seidhom adhil nilaiththiruppom
avar naalinil magizhndhiduvom – nam Yesu
English
1. Yesu Kiristhuvin nal seedaraaguvom
visuvaasaththil mun nadappom
ini ellorumae avar panikkenavae
ondraai ennaalum uzhaiththiduvom – nam Yesu
nam Yesu raajaavae idho vegam vaaraarae
adhi vegamaai seyalpaduvom
2. Manidhar yaaridamum paasam kaattuvom
Yesu mandhaikkul azhaiththiduvom
adhi urchaagamaai adhi seekkiraamaai
raaja paadhaiyai sevvaiaakkuvom – nam Yesu
3. Saathaanin sadhigalai thagarththiduvom
ini Yesuvukkaai vaazhndhiduvom
indha paar muzhuvadhum Yesu naamaththaiyae
ella oorilum eduththuraippom – nam Yesu
4. Aavi aaththumaa thegam avar panikkae
ini naan alla avarae ellaam
ena mudivu seidhom adhil nilaiththiruppom
avar naalinil magizhndhiduvom – nam Yesu
[F]இயேசு கிறிஸ்துவின் [Am]நல் [Dm]சீடராகுவோம்
{iyesu kiristhuvin nal sitarakuvom}
[F]விசுவாசத்தில் [Bb]மு[C]ன் [F]நடப்போம்
{visuvasaththil mun natappom}
[F]இனி எல்லோருமே [Bb]அவர் [F]பணிக்கெனவே
{ini ellorume avar panikkenave}
[F]ஒன்றாய் [G]எந்நாளும் [C]உழைத்திடுவோம்
{onray ennalum uzhaiththituvom}
[F]நம் இயேசு [F7]ராஜாவே
{nam iyesu rajave}
[F7]இதோ வேகம் [Bb]வாறாரே
{itho vekam varare}
[F]அதி [C]வேகமாய் [F]செயல்படுவோம்
{athi vekamay seyalpatuvom}
[F]மனிதர் யாரிடமும் [Am]பாசம் [Dm]காட்டுவோம்
{manithar yaritamum pasam kattuvom}
[F]இயேசு [Bb]மந்தைக்கு[C]ள் [F]அழைத்திடுவோம்
{iyesu manthaikkul azhaiththituvom}
[F]அதி உற்சாகமாய் [Bb]அதி [F]சீக்கிரமாய்
{athi ursakamay athi sikkiramay}
[F]ராஜ [G]பாதையைச் [C]செம்மையாக்குவோம்
{raja pathaiyais semmaiyakkuvom}
[F]..[G].இயே[C]சு
{…iyesu}
[F]சாத்தானின் [Am]சதிகளை [Dm]தகர்த்திடுவோம்
{saththanin sathikalai thakarththituvom}
[F]இனி [Bb]இயேசுவுக்கா[C]ய் [F]வாழ்ந்திடுவோம்
{ini iyesuvukkay vazhnthituvom}
[F]இந்த பார் [Bb]முழுதும் இயேசு [F]நாமத்தையே
{intha par muzhuthum iyesu namaththaiye}
[F]எல்லா [G]ஊரிலும் [C]எடுத்துரைப்போம்
{ella uurilum etuththuraippom}
[F]..[G].இயே[C]சு
{…iyesu}
[F]ஆவி ஆத்துமா [Am]தேகம் அவர் [Dm]பணிக்கே
{aavi aaththuma thekam avar panikke}
[F]இனி நான் [Bb]அல்ல அவரே [C]எல்லாம் – [F]என
{ini nan alla avare ellam ena}
[F]முடிவு செய்தோம் [Bb]அதில் [F]நிலைத்திருப்போம்
{mutivu seythom athil nilaiththiruppom}
[F]அவர் [G]நாளினில் [C]மகிழ்ந்திடுவோம்
{avar nalinil makizhnthituvom}
[F]..[G].இயே[C]சு
{…iyesu}
English Meaning
1. Let us become good disciples of Jesus Christ,
and walk forward in faith.
From now on, let us all work together
for His ministry always. – Our Jesus
Our Jesus the King is coming soon,
so let us act with urgency.
2. Let us show love to all people,
and bring them into Jesus’ flock.
With great enthusiasm and quickly,
let us make the King’s path straight. – Our Jesus
3. Let us destroy the schemes of Satan,
and now live for Jesus alone.
In the whole world, the name of Jesus
let us proclaim in every place. – Our Jesus
4. Body, soul, and spirit are for His service,
from now on not I, but He is everything.
This is our decision—let us remain firm in it,
and rejoice on His day. – Our Jesus