தமிழ் வரிகள்
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்
1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் — இயேசுவின்
2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் — இயேசுவின்
3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் — இயேசுவின்
4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் — இயேசுவின்
5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் — இயேசுவின்
6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் — இயேசுவின்
தமிழ் + English
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்
Yesuvin naamam inithana naamam
Inaiyillaa naamam inba naamam
1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் — இயேசுவின்
Paavaththai pokkum bayamathai neekkum
Parama santhosham bhaktarukkalikkum — Yesuvin
2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் — இயேசுவின்
Parimala thailamaam Yesuvin naamam
Paar engum vaasanai veesidum naamam — Yesuvin
3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் — இயேசுவின்
Vaanilum poovilum melaana naamam
Vaanadhi vaanavar Yesuvin naamam — Yesuvin
4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் — இயேசுவின்
Nettrum indrum endrum maaridaa naamam
Nambinorai endrum kaivida naamam — Yesuvin
5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் — இயேசுவின்
Muzhangaal yaavum mudakkidum naamam
Moondril ondraaga jolippavar naamam — Yesuvin
6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் — இயேசுவின்
Saaththaanin senaiyai jaeyithitta naamam
Saabap pisaasai thurathitta naamam — Yesuvin
English
Yesuvin naamam inithana naamam
Inaiyillaa naamam inba naamam
1.Paavaththai pokkum bayamathai neekkum
Parama santhosham bhaktarukkalikkum — Yesuvin
2.Parimala thailamaam Yesuvin naamam
Paar engum vaasanai veesidum naamam — Yesuvin
3.Vaanilum poovilum melaana naamam
Vaanadhi vaanavar Yesuvin naamam — Yesuvin
4.Nettrum indrum endrum maaridaa naamam
Nambinorai endrum kaivida naamam — Yesuvin
5.Muzhangaal yaavum mudakkidum naamam
Moondril ondraaga jolippavar naamam — Yesuvin
6.Saaththaanin senaiyai jaeyithitta naamam
Saabap pisaasai thurathitta naamam — Yesuvin
[F]இயேசுவின் நாமம் இனிதான [C]நாமம்
{iyesuvin namam inithana namam}
[Gm]இணையில்லா நாமம் [A#]இன்ப நாமம் [F](2)
{inaiyilla namam inpa namam 2}
[F]பாவத்தை போக்கும் [Am]பயமதை [Gm]நீக்கும்
{pavaththai pokkum payamathai nikkum}
[F]பரம [C]சந்தோஷம் [F]பக்தருக்களிக்கும்
{parama santhosham paktharukkalikkum}
[F]..[C].இயே[F]சு
{…iyesu}
[F]பரிமள தைலமாம் [Am]இயேசுவின் [Gm]நாமம்
{parimala thailamam iyesuvin namam}
[F]பார் எங்கும் [C]வாசனை வீசிடும் [F]நாமம்
{par engkum vasanai visitum namam}
[F]..[C].இயே[F]சு
{…iyesu}
[F]வானிலும் பூவிலும் [Am]மேலான [Gm]நாமம்
{vanilum puvilum melana namam}
[F]வானாதி வானவர் [C]இயேசுவின் [F]நாமம்
{vanathi vanavar iyesuvin namam}
[F]..[C].இயே[F]சு
{…iyesu}
[F]நேற்றும் இன்றும் [Am]என்றும் மாறிடா [Gm]நாமம்
{nerrum inrum enrum marita namam}
[F]நம்பினோரை என்றும் [C]கைவிடா [F]நாமம்
{nampinorai enrum kaivita namam}
[F]..[C].இயே[F]சு
{…iyesu}
[F]முழங்கால் யாவும் [Am]முடங்கிடும் [Gm]நாமம்
{muzhangkal yavum mutangkitum namam}
[F]மூன்றில் ஒன்றாக [C]ஜொலிப்பவர் [F]நாமம்
{munril onraka jolippavar namam}
[F]..[C].இயே[F]சு
{…iyesu}
[F]சாத்தானின் சேனையை [Am]ஜெயித்திட்ட [Gm]நாமம்
{saththanin senaiyai jeyiththitta namam}
[F]சாபப் பிசாசை [C]துரத்திடும் [F]நாமம்
{sapap pisasai thuraththitum namam}
[F]..[C].இயே[F]சு
{…iyesu}
English Meaning
Jesus’ name is a sweet name,
A name without equal, a name of joy.
1.It takes away sin and removes fear,
Bringing supreme happiness to the devotees — of Jesus.
2.Jesus’ name is like fragrant oil,
Spreading its sweet aroma everywhere — of Jesus.
3.A name higher than the sky and the flowers,
The Lord of heaven and heavenly beings — of Jesus.
4.A name that never changes, yesterday, today, and forever,
A name that never abandons those who believe — of Jesus.
5.A name that shuts down all enemies,
A name that shines as one among three — of Jesus.
6.A name that has conquered Satan’s army,
A name that drives away evil spirits — of Jesus.