தமிழ் வரிகள்
இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே
1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறி விட்டேன்
உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும்
ஒப்புக் கொடுத்து விட்டேன்
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
எப்போதும் துதித்தீடுவேன்
2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
முற்றிலும் ஜெயம் பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
பிரிக்கவே முடியாது
3. அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு
ஆட்சி செய்திடணும்
ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
சபைகள் பெருகிடணும்
என் சொந்த தேசம் இயேசுவுக்கு
இயேசுதான் வழி என்கிற முழக்கம்
எங்கும் கேட்கணுமே
4. பழையன கடந்தன புதியன புகுந்தன
பரலோக குடிமகன் நான்
மறுரூபமாகி மணவாளன் இயேசுவை
முகமுகமாய் காண்பேன்
இதயமெல்லாம் ஏங்குதைய்யா
இயேசுவே உந்தன் அன்பு நதியிலே
எந்நாளும் நீந்தணுமே
தமிழ் + English
இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
Yesuvin pinnaal naan selvaen
Thirumbi paarka maattaen
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே
Siluvaiyae munnaal ulagamae pinnaal
Yesu sinthiya iraththaththinaalae
Endrum viduthalaiyae
1.உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறி விட்டேன்
உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும்
ஒப்புக் கொடுத்து விட்டேன்
Ulagaththin perumai selvaththin pattru
Ellaam uthari vittaen
Udal, porul, aavi udaimaigal yaavum
Oppuk koduththu vittaen
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
எப்போதும் துதித்தீடுவேன்
Naan avar aalayam enakkullae Yesu
Enna nadanthaallum evvaelaiyilum
Eppothum thuthiththeeduvaen
2.வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
முற்றிலும் ஜெயம் பெறுவேன்
Vaethanai nerukkam innalgal idargal
Ethuvum pirikkaathu
Vetri vaenthan en Yesuvin anbaal
Mutrilum jeyam peruvaen
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
பிரிக்கவே முடியாது
Nigazhkinra kaalamo varukinra kaalamo
Vaazhvo saavo valla thootharo
Pirikkavae mudiyaathu
3.அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு
ஆட்சி செய்திடணும்
ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
சபைகள் பெருகிடணும்
Akhilamengilum aandavan Yesu
Aatchi seithidanum
Aaviyil niraindhu saththiyam paesum
Sabaigal perugidanum
என் சொந்த தேசம் இயேசுவுக்கு
இயேசுதான் வழி என்கிற முழக்கம்
எங்கும் கேட்கணுமே
En sontha thaesam Yesuvukku
Yesuthaan vazhi engira muzhakkam
Engum kaetkanumae
4.பழையன கடந்தன புதியன புகுந்தன
பரலோக குடிமகன் நான்
மறுரூபமாகி மணவாளன் இயேசுவை
முகமுகமாய் காண்பேன்
Pazhaiyana kadanthana puthiyana pugunthana
Paraloga kudimagan naan
Maruroopamaagi manavaalan Yesuvai
Mugamugamaai kaanbaen
இதயமெல்லாம் ஏங்குதைய்யா
இயேசுவே உந்தன் அன்பு நதியிலே
எந்நாளும் நீந்தணுமே
Idhayamellaam yaenguthaiyyaa
Yesuvae unthan anbu nathiyilae
Ennaalum neenthanumae
English
Yaesuvin pinnaal naan selvaen
Thirumbi paarkka maattaen
Siluvaiyen munnaal
Ulagamen pinnaal
Yaesu sindhiya Raththathinaalae
Endrum vidudhalaiyae
1. Ulagaththin perumai selvaththin pattru
Ellaam udhari vittaen
Udal, porul, aavi udaimaigal yaavum
Oppu koduththu vittaen
Naan avar aalayam enakkullae yaesu
Enna nadandhaalum evaelaiyilum
Eppodhum thudhithiduvaen
2. Vaedhanai nerukkam innalgal idargal
Edhuvum pirikkaadhu
Vettri vaendhan en yaesuvin anbaal
Muttrilum jeyam peruvaen
Nigazhgindra kaalamoa varugindra kaalamoa
Vaazhvoa saavoa vallathoodharoa
Pirikkavae mudiyaadhu
3. Agilamengilum aandavar yaesu
Aatchi seidhidanum
Aaviyil niraindhu saththiyam paesum
Sabaigal perugidanum
En sondha dhaesam yaesuvukkae
Yaesudhaan vazhi engindra muzhakkam
Engum kaetkanumae
4. Pazhaiyana kadandhana
Pudhiyana pugundhana
Paraloaga kudimagan naan
Maruroobamaagi manavaalan yaesuvai
Mugamugamaai kaanbaen
Idhayamellaam aengudhaiyaa
Yaesuvae undhan anbu nadhiyilae
Ennaalumae neendhanumae
[F]இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
{iyesuvin pinnal nan selven}
[F]திரும்பிப் பார்க்க [C]மாட்டேன்
{thirumpip parkka matten}
[Bb]திரும்பிப் பார்க்க [F]மாட்டேன்
{thirumpip parkka matten}
[F]சிலுவையே [Bb]முன்னால்
{siluvaiye munnal}
[F]உலகமே பின்னால்
{ulakame pinnal}
[Gm]இயேசு சிந்திய [Bb]இரத்தத்தினாலே
{iyesu sinthiya iraththaththinale}
[C]என்றும் [F]விடுதலையே
{enrum vituthalaiye}
[F]உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
{ulakaththin perumai selvaththin parru}
[F]எல்லாம் உதறி [Bb]விட்டேன்
{ellam uthari vitten}
[Bb]உடல், பொருள், ஆவி உடைமைகள் [F]யாவும்
{utal porul aavi utaimaikal yavum}
[C]ஒப்புக் கொடுத்து [F]விட்டேன்
{oppuk kotuththu vitten}
[F]நான் அவர் [Bb]ஆலயம் எனக்குள்ளே [F]இயேசு
{nan avar aalayam enakkulle iyesu}
[C]என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
{enna natanthalum evvelaiyilum}
[F]எப்போதும் துதித்திடுவேன்
{eppothum thuthiththituven}
[F]….இயேசுவின்
{….iyesuvin}
[F]வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
{vethanai nerukkam innalkal itarkal}
[F]எதுவும் [Bb]பிரிக்காது
{ethuvum pirikkathu}
[Bb]வெற்றி வேந்தன் என் இயேசுவின் [F]அன்பால்
{verri venthan en iyesuvin anpal}
[C]முற்றிலும் ஜெயம் [F]பெறுவேன்
{murrilum jeyam peruven}
[F]நிகழ்கின்ற காலமோ [Bb]வருகின்ற [F]காலமோ
{nikazhkinra kalamo varukinra kalamo}
[C]வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
{vazhvo savo valla thutharo}
[F]பிரிக்கவே முடியாது
{pirikkave mutiyathu}
[F]….இயேசுவின்
{….iyesuvin}
[F]அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு
{akilamengkilum aantavan iyesu}
[F]ஆட்சி [Bb]செய்திடணும்
{aatsi seythitanum}
[Bb]ஆவியில் நிறைந்து சத்தியம் [F]பேசும்
{aaviyil nirainthu saththiyam pesum}
[C]சபைகள் [F]பெருகிடணும்
{sapaikal perukitanum}
[F]என் சொந்த [Bb]தேசம் [F]இயேசுவுக்கே
{en sontha thesam iyesuvukke}
[C]இயேசுதான் வழி என்கிற முழக்கம்
{iyesuthan vazhi enkira muzhakkam}
[F]எங்கும் கேட்கணுமே
{engkum ketkanume}
[F]….இயேசுவின்
{….iyesuvin}
English Meaning
I will follow Jesus,
I will not look back.
The cross is before me, the world is behind me.
Through the blood Jesus shed,
I am set free forever.
1. All the pride of the world, all attachment to wealth,
I have left behind.
Body, possessions, and even spiritual gifts,
I have surrendered.
Jesus is my temple within me.
No matter what happens, at any time,
I will always praise Him.
2. Suffering, hardships, and trials,
Nothing can separate me.
The victorious King, by His love,
I will be completely triumphant.
Whether in the present or in the future,
In life or in death, no messenger of evil
Can separate me from Him.
3. Jesus, Lord of all the world,
May Your reign come.
Filled with the Spirit, speaking truth,
May the churches grow.
My own country belongs to Jesus,
The proclamation that “Jesus is the way”
Must be heard everywhere.
4.The old has passed, the new has come.
I am a citizen of heaven.
Transformed, the bridegroom Jesus,
I will see Him face to face.
My whole heart longs,
Jesus, in Your river of love,
I will always swim.