தமிழ் வரிகள்
1. இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன் (3)
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்
2. உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே (3)
3. கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் (3)
4. என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் (3)
5. இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை (3)
6. நேசரின் சித்தம்
செய்வதென் வாஞ்சை (3)
7. செல்வேன் நான் வேகம்
வெல்வேன் நான் கிரீடம் (3)
8. கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை (3)
9. கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு (3)
10. இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம் (3)
தமிழ் + English
1.இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
Yesuvin pinnae pogath thunindhaen (3)
Pinnokkaen naan pinnokkaen naan
2.உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே (3)
Ulagam en pinnae
siluvai en munnae (3)
3.கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் (3)
Kashtam en inbam
nashtam en laabam (3)
4.என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் (3)
En meetpar paathai
endrum pinselvaen (3)
5.இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை (3)
Yesu en aasai
Seeyon en vaanchai (3)
6.நேசரின் சித்தம்
செய்வதென் வாஞ்சை (3)
Naesarin siththam
seyvathen vaanchai (3)
7.செல்வேன் நான் வேகம்
வெல்வேன் நான் கிரீடம் (3)
Selvaen naan vaegam
velvaen naan kireedam (3)
8.கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை (3)
Kaetkum or osai
vaa enthan kaanthai (3)
9.கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு (3)
Karthar en mithru
saaththaan en sathru (3)
10.இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம் (3)
Yesu en naesar
maamsam en thosham (3)
English
1.Yesuvin pinnae
pogath thunindhaen (3)
Pinnokkaen naan
pinnokkaen naan
2.Ulagam en pinnae
siluvai en munnae (3)
3.Kashtam en inbam
nashtam en laabam (3)
4.En meetpar paathai
endrum pinselvaen (3)
5.Yesu en aasai
Seeyon en vaanchai (3)
6.Naesarin siththam
seyvathen vaanchai (3)
7.Selvaen naan vaegam
velvaen naan kireedam (3)
8.Kaetkum or osai
vaa enthan kaanthai (3)
9.Karthar en mithru
saaththaan en sathru (3)
10.Yesu en naesar
maamsam en thosham (3)
[A]இயேசுவின் பின்னே
{iyesuvin pinne}
[A]போக துணிந்தேன்
{poka thuninthen}
[D]இயேசுவின் பின்னே
{iyesuvin pinne}
[E]போக துணிந்தேன்
{poka thuninthen}
[C#m]இயேசுவின் பின்னே
{iyesuvin pinne}
[F#m]போக [A]துணிந்தேன்
{poka thuninthen}
[A]பின்னோக்கேன் [Bm]நான் [E]பின்னோக்கேன் [A]நான்
{pinnokken nan pinnokken nan}
[A]உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே
{ulakam en pinne siluvai en munne}
[D]உலகம் என் பின்னே சிலுவை என் [E]முன்னே
{ulakam en pinne siluvai en munne}
[C#m]உலகம் என் பின்னே சிலுவை என் [F#m]முன்னே
{ulakam en pinne siluvai en munne}
[A]பின்னோக்கேன் [Bm]நான் [E]பின்னோக்கேன் [A]நான்
{pinnokken nan pinnokken nan}
[B]இயேசுவின் பின்னே
{iyesuvin pinne}
[B]போக துணிந்தேன்
{poka thuninthen}
[E]இயேசுவின் பின்னே
{iyesuvin pinne}
[F#]போக துணிந்தேன்
{poka thuninthen}
[D#m]இயேசுவின் பின்னே
{iyesuvin pinne}
[G#m]போக [B]துணிந்தேன்
{poka thuninthen}
[B]பின்னோக்கேன் [C#m]நான் [F#]பின்னோக்கேன் [B]நான்
{pinnokken nan pinnokken nan}
[B]உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே
{ulakam en pinne siluvai en munne}
[E]உலகம் என் பின்னே சிலுவை என் [F#]முன்னே
{ulakam en pinne siluvai en munne}
[D#m]உலகம் என் பின்னே சிலுவை என் [G#m]முன்னே
{ulakam en pinne siluvai en munne}
[B]பின்னோக்கேன் [C#m]நான் [F#]பின்னோக்கேன் [B]நான்
{pinnokken nan pinnokken nan}
English Meaning
1.I have decided
to follow Jesus (3)
I will not turn back,
I will not turn back
2.The world is behind me,
The cross is before me (3)
3.Suffering is my joy,
Loss is my gain (3)
4.The path of my Redeemer,
I will follow forever (3)
5.Jesus is my desire,
Zion is my longing (3)
6.My desire is
To do my Beloved’s will (3)
7.I will go forward swiftly,
I will win the crown (3)
8.I hear a voice calling,
“Come, My beloved” (3)
9.The Lord is my friend,
Satan is my enemy (3)
10.Jesus is my beloved,
The flesh is my weakness (3)