[D]ஒரு [F#m]தாய் [Bm]தேற்றுவது [A]போல்
{oru thay therruvathu pol}
[G]என் [A]நேசர் [D]தேற்றுவார்
{en nesar therruvar}
[D]அல்லேலூயா [G]அல்லேலூயா
{alleluya alleluya}
[Em]அல்லேலூ[A]யா [D]அல்லேலூயா
{alleluya alleluya}
[D]மார்போ[F#m]டு [G]அணைப்பாரே
{marpotu anaippare}
[Em]மனக்கவ[A]லை [D]தீர்ப்பரே
{manakkavalai thirppare}
[Em]…ஒ[A]ரு [D]தாய்
{…oru thay}
[D]கரம் [F#m]பிடித்து [G]நடத்துவார்
{karam pitiththu nataththuvar}
[Em]கன்மலைமே[A]ல் [D]நிறுத்த்வார்
{kanmalaimel niruththvar}
[D]எனக்கா[F#m]க [G]மரித்தாரே
{enakkaka mariththare}
[Em]என்பாவ[A]ம் [D]சுமந்தாரே
{enpavam sumanthare}
[Em]…ஒ[A]ரு [D]தாய்
{…oru thay}
[D]ஒருபோது[F#m]ம் [G]கைவிடார்
{orupothum kaivitar}
[Em]ஒருநாளு[A]ம் [D]விலகிடார்
{orunalum vilakitar}
[Em]…ஒ[A]ரு [D]தாய்
{…oru thay}