[D]பாதகன் [G]என் வினைதீர் [Dm]ஐயா [A]கிருபாகரா
{pathakan en vinaithir aiya kirupakara}
[D]நின் பாடு நினைந்தென்னைச் சேர் [Dm]ஐயா
{nin patu ninainthennais ser aiya}
[D]தீதகற்றவே [Bm]சிறந்த சேன் [A]உலகினிமை [G]விட்டு
{thithakarrave sirantha sen ulakinimai vittu}
[D]பூதல [Am]துகந்துவந்த புண்ணியனே [D]யேசு [A]தேவா
{puthala thukanthuvantha punniyane yesu theva}
[D]வந்தறும் [G]எப்பாவிகளையும்
{vantharum eppavikalaiyum}
[Dm]அங்கீகரிக்கும் மாசில்லாத இயேசு [D]நாதனே
{angkikarikkum masillatha iyesu nathane}
[D]உந்தன் [Bm]இடம் [A]வந்துளமே [G]உருகி
{unthan itam vanthulame uruki}
[A]அழுத மாது [D]முந்தி [Dm]மிகச் செய்த [A]பாவம்
{azhutha mathu munthi mikas seytha pavam}
[D]முழுதும் பொறுத்தாய் அன்றோ
{muzhuthum poruththay anro}
[D]சிந்தின உன் [G]உதிரம் அதே [Dm]தீயோன்
{sinthina un uthiram athe thiyon}
[D]மறத்தை சின்னபின்னம் செய்ய வல்லதே
{maraththai sinnapinnam seyya vallathe}
[D]பந்தம் உற [Bm]உந்தன் [A]வலப் பாகா [G]முற்ற
{pantham ura unthan valap paka murra}
[A]கள்வனை[D]யே [Dm]விந்தையுற[A]வே
{kalvanaiye vinthaiyurave}
[D]இரட்சித்த வேதனே அவ்விதமாயே
{iratsiththa vethane avvithamaye}
[D]அற்ப விசுவாசமுளன் [G]ஆம் – [Dm]அடியேனை
{arpa visuvasamulan aam atiyenai}
[D]இனி ஆதரிப்பதார் உன் தஞ்சமே
{ini aatharippathar un thanysame}
[D]தற்பரே [Bm]உனைத் தரிசித் [A]தன்றி [G]நம்பிடேன்
{tharpare unaith tharisith thanri nampiten}
[A]எனவே [D]செப்பி[Dm]ன [A]தோமாவுக்குப்போல்
{enave seppina thomavukkuppol}
[D]திரு உருக்காட்சி தந்து
{thiru urukkatsi thanthu}