தமிழ் வரிகள்
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் – (2)
இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே – என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2)
1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேரத்தணைத்து
அன்பை என்றும் பாடுவேன் – இயேசு
2. யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
3. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால் – (2)
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – இயேசு
4. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் – இயேசு
தமிழ் + English
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் – (2)
otri Thuthipom Em Deva Devanai
Puthiya Ithayamudanae – Naettum
Intum Endrum Maaraa Yesuvai
Naam Endrum Paatithuthipom
இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே – என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2)
Yesu Ennum Naamamae
En Aathumaavin Geethamae
En Nesara Yesuvai Naan Endrum
Yetri Makilinthiduvaen
1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேரத்தணைத்து
அன்பை என்றும் பாடுவேன் – இயேசு
Koira Bayangaramaana Puyalil
Kotiya Alaiyin Mathiyil – Kaakkum
Karamkondu Maarpil Serthannaitha
Anbai Endrum Paaduvaen – Yesu
2. யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
Yordaan Nathipondra Sothanaiyilum
Sornthamilnthu Maalaathae
Aarpin Jeya Thoniyotae
Paathukaatha Anbai Endrum Paaduvaen – Yes
3. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால் – (2)
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – இயேசு
Thaai Than Paalakanaiyae Marappinum
Naan Maravaen Entu Sonnathaal
Thaalththi Ennaiyavar Kaiyil Thanthu
Jeeva Paathai Endrum Oduvaen – Yesu
4. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் – இயேசு
Poomiyakilamum Saatchiyaakavae
Pongalendra Kattalaiyathaal – Aavi
Aathumaavum Thaekam Yaavum Indru
Endrum Thondu Seiguven – Yesu
English
Potri Thuthipom Em Deva Devanai
Puthiya Ithayamudanae – Naettum
Intum Endrum Maaraa Yesuvai
Naam Endrum Paatithuthipom
Yesu Ennum Naamamae
En Aathumaavin Geethamae
En Nesara Yesuvai Naan Endrum
Yetri Makilinthiduvaen
1. Koira Bayangaramaana Puyalil
Kotiya Alaiyin Mathiyil – Kaakkum
Karamkondu Maarpil Serthannaitha
Anbai Endrum Paaduvaen – Yesu
2. Yordaan Nathipondra Sothanaiyilum
Sornthamilnthu Maalaathae
Aarpin Jeya Thoniyotae
Paathukaatha Anbai Endrum Paaduvaen – Yesu
3. Thaai Than Paalakanaiyae Marappinum
Naan Maravaen Entu Sonnathaal
Thaalththi Ennaiyavar Kaiyil Thanthu
Jeeva Paathai Endrum Oduvaen – Yesu
4. Poomiyakilamum Saatchiyaakavae
Pongalendra Kattalaiyathaal – Aavi
Aathumaavum Thaekam Yaavum Indru
Endrum Thondu Seiguven – Yesu
[C]போற்றி [Em]துதிப்போம் எம் [Am]தேவ [C]தேவனை
{porri thuthippom em theva thevanai}
[G]புதிய [C]இதயமுடனே
{puthiya ithayamutane}
[F]நேற்றும் இன்றும் என்றும்
{nerrum inrum enrum}
[C]மாறா இயேசுவை [Am]நாம்
{mara iyesuvai nam}
[Dm]என்று[G]ம் [C]பாடித்துதிப்போம்
{enrum patiththuthippom}
[C]இயேசு என்னும் [F]நாமமே [C]என்
{iyesu ennum namame en}
[F]ஆத்துமாவின் [C]கீதமே [F]என் [C]நேசரேசுவை
{aaththumavin kithame en nesaresuvai}
[G]நான் என்றும் போற்றி [C]மகிழ்ந்திடுவேன்
{nan enrum porri makizhnthituven}
[C]கோர [Em]பயங்கரமா[Am]ன [C]புயலில்
{kora payangkaramana puyalil}
[G]கொடிய அலையின் [C]மத்தியில்
{kotiya alaiyin maththiyil}
[F]காக்கும் கரம் கொண்டு மார்பில் [C]சேர்த்தணைத்த
{kakkum karam kontu marpil serththanaiththa}
[Dm]அன்பை [G]என்றும் [C]பாடுவேன்
{anpai enrum patuven}
[Dm]-இ[G]யேசு[C]வே
{-iyesuve}
[C]யோர்தான் [Em]நதி [Am]போன்ற [C]சோதனையிலும்
{yorthan nathi ponra sothanaiyilum}
[G]சோர்ந்தமிழிந்து [C]மாளாதே
{sornthamizhinthu malathe}
[F]ஆர்ப்பின் ஜெய [C]தொனியோடே
{aarppin jeya thoniyote}
[Dm]பாதுகாத்த அன்பை [G]என்றும் [C]பாடுவேன்
{pathukaththa anpai enrum patuven}
[Dm]-இ[G]யேசு[C]வே
{-iyesuve}
[C]தாய் [Em]தன் [Am]பாலகனையே [C]மறப்பினும்
{thay than palakanaiye marappinum}
[G]நான் மறவேன் என்று [C]சொன்னதால்
{nan maraven enru sonnathal}
[F]தாழ்த்தி என்னை யவர் கையில் [C]தந்து
{thazhththi ennai yavar kaiyil thanthu}
[Dm]ஜீவ பாதை [G]என்றும் [C]ஒடுவேன்
{jiva pathai enrum otuven}
[Dm]-இ[G]யேசு[C]வே
{-iyesuve}
[C]பூமியகிலமு[Em]ம் [Am]சாட்சியாக[C]வே
{pumiyakilamum satsiyakave}
[G]போங்களென்ற [C]கட்டளையதால்
{pongkalenra kattalaiyathal}
[F]ஆவி,ஆத்துமாவும் தேகம் [C]யாவுமின்று
{aaviaaththumavum thekam yavuminru}
[Dm]ஈந்து [G]தொண்டு [C]செய்குவேன்
{iinthu thontu seykuven}
[Dm]-இ[G]யேசு[C]வே
{-iyesuve}
English Meaning
Let us praise and glorify our God of gods
With a renewed heart
Jesus, who is the same yesterday, today, and forever
I will always sing and praise Him (2)
The name Jesus is the song of my soul
I will always lift up and rejoice in my Lord Jesus (2)
In fearful storms and raging winds
In the midst of violent waves (2)
With His protective hands, He held me close to His heart
I will always sing of His love
Even in trials like the Jordan River
Do not be discouraged or lost (2)
With the shout of victory
I will always sing of His protecting love
Even if a mother forgets her child
Because He said, “I will never forget you” (2)
He humbled me and placed me in His hands
I will always walk in the path of life
To all the earth as a witness
Because of His command to “Go”
I will give my spirit, soul, and body
And serve Him forever