தமிழ் வரிகள்
ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்
நன்றி ராஜா இயேசு ராஜா (4)
1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2
2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா
3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழிநடத்தி வந்தீரையா
4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்நீரையா
அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம்
அதிசயம் செய்தீரையா
5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கரைகபை போக்கி
கூடவே வந்தீரையா
தமிழ் + English
ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்
Raja Neer Seitha Nanmaikal
Avai Enni Mudiyathaiyaa
Ereduppen nandri bali
En jeeva naalellam
நன்றி ராஜா இயேசு ராஜா (4)
Nandri raajaa yesu raajaa (4)
1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2
Athikai neram thattithatti eluppi
Puthu kirubai thanththeraiyaa
Aanatha malaiyil nanainthu Nanaiththu
Thinam nandri solla veiththeeraiyaa – 2
2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா
Vethaththin ragasiyam Arinththida purinththida
Um velicham thantheeraiya
Paatham amarnthu naan um kural
Ketkum baakiyam thanththeeraiya
3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழிநடத்தி வந்தீரையா
Ovvoru naalum unavum Udaiyum thanthu
Paathukaththu vanththeeraiya
Udal sugam thanthu oru kuraivindri
Valinadaththi vantheerraiya
4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்நீரையா
அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம்
அதிசயம் செய்தீரையா
Thunpaththin paathaiyil
Nadantha annaalil
Thookki sendreer iyaa
Anbar um karaththaal Anaiththu anaiththu
Thinam athisayam seitheeraiya
5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கரைகபை போக்கி
கூடவே வந்தீரையா
Kooppitta naalil maru moli Koduththu
Viduthalai thantheeraiya
Kuraigalai neekki karaigalai pokki
Koodave vantheeraiya
English
Raja Neer Seitha Nanmaikal
Avai Enni Mudiyathaiyaa
Ereduppen nandri bali
En jeeva naalellam
Nandri raajaa yesu raajaa (4)
1. Athikai neram thattithatti eluppi
Puthu kirubai thanththeraiyaa
Aanatha malaiyil nanainthu Nanaiththu
Thinam nandri solla veiththeeraiyaa – 2
2. Vethaththin ragasiyam Arinththida purinththida
Um velicham thantheeraiya
Paatham amarnthu naan um kural
Ketkum baakiyam thanththeeraiya
3. Ovvoru naalum unavum Udaiyum thanthu
Paathukaththu vanththeeraiya
Udal sugam thanthu oru kuraivindri
Valinadaththi vantheerraiya
4. Thunpaththin paathaiyil
Nadantha annaalil
Thookki sendreer iyaa
Anbar um karaththaal Anaiththu anaiththu
Thinam athisayam seitheeraiya
5. Kooppitta naalil maru moli Koduththu
Viduthalai thantheeraiya
Kuraigalai neekki karaigalai pokki
Koodave vantheeraiya
[Fm]ராஜா நீர் செய்த [Ab]நன்மைகள்
{raja nir seytha nanmaikal}
[Fm]அவை எண்ணி [C]முடியாதையா
{avai enni mutiyathaiya}
[Fm]ஏறெடுப்பேன் [Bb7]நன்றி [C]பலி
{eeretuppen nanri pali}
[Fm]என் ஜீவ [C7]நாளெல்லாம் [Fm]நான்
{en jiva nalellam nan}
[Fm]அதிகாலை நேரம் தட்டி தட்டி [Db]எழுப்பி
{athikalai neram thatti thatti ezhuppi}
[Bb7]புதுக்கிரு[C7]பை [C]தந்தீரையா
{puthukkirupai thanthiraiya}
[Gm]ஆனந்த மழையில் நனைத்து [Eb]நனைத்து
{aanantha mazhaiyil nanaiththu nanaiththu}
[Bb7]தினம் நன்றி [C7]சொல்ல வைத்தீரையா [Fm]2
{thinam nanri solla vaiththiraiya 2}
[Fm]நன்றி ராஜா இயேசு [C]ராஜா
{nanri raja iyesu raja}
[Db]நன்றி ராஜா இயேசு [Ab]ராஜா
{nanri raja iyesu raja}
[Fm]நன்றி [Ab]ராஜா [Fm]இயேசு [Bb]ராஜா
{nanri raja iyesu raja}
[Fm]வேதத்தின் இரகசியம் அறிந்திட [Db]புரிந்திட
{vethaththin irakasiyam arinthita purinthita}
[Fm]உம் வெளிச்சம் [C]தந்தீரையா
{um velissam thanthiraiya}
[Fm]பாதம் அமர்ந்து [Bb7]நான் உம் [C]குரல்
{patham amarnthu nan um kural}
[Bb7]கேட்கும் [C7]பாக்கியம் [Fm]தந்தீரையா
{ketkum pakkiyam thanthiraiya}
[Fm]ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் [Db]தந்து
{ovvoru nalum unavum utaiyum thanthu}
[Fm]பாதுகாத்து [C]வந்தீரையா
{pathukaththu vanthiraiya}
[Fm]உடல் சுகம் [Bb7]தந்து ஒரு [C]குறைவின்றி
{utal sukam thanthu oru kuraivinri}
[Bb7]வழி [C7]நடத்தி [Fm]வந்தீரையா
{vazhi nataththi vanthiraiya}
[Fm]துன்பத்தின் பாதையில் நடந்த [Db]அந்நாளில்
{thunpaththin pathaiyil natantha annalil}
[Fm]தூக்கிச் [C]சென்றீரையா
{thukkis senriraiya}
[Fm]அன்பர் உம் [Bb7]கரத்தால் [C]அணைத்து
{anpar um karaththal anaiththu}
[Bb7]அணைத்து தினம் [C7]ஆறுதல் தந்தீரையா (அதிசயம் [Fm]செய்தீரையா)
{anaiththu thinam aaruthal thanthiraiya athisayam seythiraiya}
[Fm]உமக்காக வாழ உம்நாமம் [Db]சொல்ல
{umakkaka vazha umnamam solla}
[Fm]தெரிந்தெடுத்தீரை[C]யா
{therinthetuththiraiya}
[Fm]உம்மோடு [Bb7]வைத்து [C]ஊழியனாக
{ummotu vaiththu uuzhiyanaka}
[Bb7]உருவாக்[C7]கி [Fm]வந்தீரையா
{uruvakki vanthiraiya}
English Meaning
We will celebrate the King of kings
We will sing praises and celebrate every day
He came seeking me, He came seeking me
He gave His life for me
Jesus is the God who gives me life
Jesus is the light who leads me
I have no confusion, I have no worry
The Lord is my Shepherd
He will lead me to green pastures
He will feed me and make me rejoice
He has conquered Satan, He has conquered
He has stripped away all powers
He has given authority over Satan
By calling on the name of Jesus, I will overcome
He has engraved me on His hands
He places me before His eyes every day
At the right time He will lift me up
I will wait, resting in His hands
He has chosen me to share in His endless glory
He will restore, strengthen, and guide me
He will establish and make me firm, and rejoice over me