தமிழ் வரிகள்
சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
1. நமதாதி பிதாவின் திருப் பாலரிவர்
அனுகூலரிவர் மனுவேலரிவர்
2. நேய கிருபையின் ஓர் சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயரிவர்
3. ஆதி நரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
5. மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே
6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே
தமிழ் + English
சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
Samaadhaanam Odhum Yesu Christu
Ivar Thaam Ivar Thaam Ivar Thaam Ivar Thaam
1.நமதாதி பிதாவின் திருப் பாலரிவர்
அனுகூலரிவர் மனுவேலரிவர்
Namadhaadhi Pidhaavin Thirup Paalarivar
Anugoolarivar Manuvelarivar
2.நேய கிருபையின் ஓர் சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயரிவர்
Naeya Kirubaiyin Or Saeyar Ivar
Parama Raayar Ivar Nama Thaayarivar
3.ஆதி நரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
Aadhi Narar Seydha Theedharavae
Arulaanandhamaai Adiyaar Sondhamaai
4.ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
Aaranam Paadi Vinnor Aadavae
Arignor Thaedavae Idaiyor Koodavae
5.மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே
Meiyagaavae Maasiyaavumae
Nammai Naadinaarae Kirubai Koorinaarae
6.அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே
Arulaanandha Motcha Vazhi Kaattinaarae
Nilai Naattinaarae Mudi Soottinaarae
English
Samaadhaanam Odhum Yesu Christu
Ivar Thaam Ivar Thaam Ivar Thaam Ivar Thaam
1.Namadhaadhi Pidhaavin Thirup Paalarivar
Anugoolarivar Manuvelarivar
2.Naeya Kirubaiyin Or Saeyar Ivar
Parama Raayar Ivar Nama Thaayarivar
3.Aadhi Narar Seydha Theedharavae
Arulaanandhamaai Adiyaar Sondhamaai
4.Aaranam Paadi Vinnor Aadavae
Arignor Thaedavae Idaiyor Koodavae
5.Meiyagaavae Maasiyaavumae
Nammai Naadinaarae Kirubai Koorinaarae
6.Arulaanandha Motcha Vazhi Kaattinaarae
Nilai Naattinaarae Mudi Soottinaarae
[D]சமாதானம் ஓதும் [A]இயேசு [D]கிருஸ்து
{samathanam oothum iyesu kirusthu}
[D]இவர் தான் இவர் [Em]தான்
{ivar than ivar than}
[D]இவர் தான் இவர் [A]தான்
{ivar than ivar than}
[D]நமதாதிப் பிதாவின் [A]திருபாலர் [D]இவர்
{namathathip pithavin thirupalar ivar}
[D]அனுகூலர் இவர் [A]மனுவேலர் [D]இவர்
{anukular ivar manuvelar ivar}
– சமாதானம்
{samathanam}
[D]ஆதி நரர் [A]செய்த [D]தீதரவே
{aathi narar seytha thitharave}
[D]அருளானந்தமாய் [A]அடியார் [D]சொந்தமாய்
{arulananthamay atiyar sonthamay}
– சமாதானம்
{samathanam}
[D]ஆரனம் பாடி [A]நின்று [D]ஆடவே
{aaranam pati ninru aatave}
[D]அறிஞோர் தேடவே [A]இடையோர் [D]கூடவே
{arinyor thetave itaiyor kutave}
– சமாதானம்
{samathanam}
English Meaning
Jesus Christ who proclaims and grants peace,
He is the One, He is the One, He is the One, He is the One.
1.He is the beloved Holy Son of our Eternal Father,
He is our helper and advocate, He is Emmanuel (God with us).
2.He is the child born of precious and tender grace,
He is the Heavenly King, He is gentle like a mother to us.
3.To completely wipe away the sins committed by the first humans,
He became the source of graceful joy and the personal savior of His servants.
4.While angels sang praises and heavenly hosts rejoiced,
Wise men searched for Him and shepherds gathered around Him.
5.He is truly the promised and long-awaited Messiah,
He sought us out Himself and showered His abundant grace upon us.
6.He showed us the joyful and graceful path to eternal heaven,
He established us firmly in faith and crowned us with glory.