Neer Ennodu Irukkum Bothu
ennaalum vettri vettriye (2)
Tholvi enakkillaiye - Naan
Thottru povadhillaiye (2)
Alleluya Alleluya (2)
1. Malaigalai thandiduven
Kadum pallangalai kadandhiduven (2)
Sadhigalai muriyadippen
Saathanai jeyithiduven
2. Siraichalai kadhavugalum
En thudhiyinal Udaindhidume (2)
Abishegam enakkulle
Naan Aadippaadi magilndhiduven (2)
3. Maramame koor enge
Paadhalame Jeyam enge (2)
Kiristhu enakku Jeevan
Saavenukku Aadhaayame (2)
நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)
தோல்வி எனக்கில்லையே - நான்
தோற்றுப் போவதில்லையே (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)
1. மலைகளை தாண்டிடுவேன்
கடும் பள்ளங்களை கடந்திடுவேன் (2)
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் (2)
2. சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே (2)
அபிஷேகம் எனக்குள்ளே நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன் (2)
3. மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே (2)
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே (2)