தமிழ் வரிகள்
தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்
1.மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு
2.பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு
3.செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு
தமிழ் + English
தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா
Thalai saaykkum kal neerayyaa
moolaikkal neerayyaa
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்
El peththael ithu vaanaththin vaasal
en iyaesaiyaa aaseervaathaththin vaasal
1.மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு
Maerku kilakku vadakku therku parampuvaay enteerae aathi
poomiyin thoolaippol un santhathi
perukum entu vaakkuraiththeerae
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir – enakku
2.பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு
Poomiyin vamsangal unakkul
un santhathikkul aaseervathikkappadum
entu aaseervaatha vaaykkaalaaka
ennai maattineerae
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir – enakku
3.செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு
Sellum idamellaam ennodu irunthu
ennai kanappaduththuveer
thakappan thaesaththukku thirumpum varaiyil
ennai kaappaattuveer
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir -enakku
English
Thalai saaykkum kal neerayyaa
moolaikkal neerayyaa
El peththael ithu vaanaththin vaasal
en iyaesaiyaa aaseervaathaththin vaasal
1.Maerku kilakku vadakku therku parampuvaay enteerae aathi
poomiyin thoolaippol un santhathi
perukum entu vaakkuraiththeerae
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir – enakku
2.Poomiyin vamsangal unakkul
un santhathikkul aaseervathikkappadum
entu aaseervaatha vaaykkaalaaka
ennai maattineerae
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir – enakku
3.Sellum idamellaam ennodu irunthu
ennai kanappaduththuveer
thakappan thaesaththukku thirumpum varaiyil
ennai kaappaattuveer
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir -enakku
[G]தலை சாய்க்கும் கல் [Am]நீரய்யா
{thalai saykkum kal nirayya}
[D]மூலைக்கல் [G]நீரய்யா
{mulaikkal nirayya}
[G]ஏல் [Am]பெத்தேல் இது [D]வானத்தின் [G]வாசல்
{eel peththel ithu vanaththin vasal}
[Em]என் [Am]இயேசையா [D]ஆசீர்வாதத்தின் [G]வாசல்
{en iyesaiya aasirvathaththin vasal}
[G]மேற்கு கிழக்கு வடக்கு [B]தெற்கு
{merku kizhakku vatakku therku}
[Em]பரம்புவாய் [C]என்றீரே
{parampuvay enrire}
[Am]பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
{pumiyin thulaippol un santhathi}
[Am]பெருகும் [D]என்று [G]வாக்குரைத்தீரே
{perukum enru vakkuraiththire}
[Em]சொன்னதை செய்யுமளவும் [Am]என்னை
{sonnathai seyyumalavum ennai}
[D]கைவிடவே மாட்டீர் – [G]எனக்கு
{kaivitave mattir – enakku}
[D]…ஏல் [G]பெத்தேல்
{…eel peththel}
[G]பூமியின் வம்சங்கள் [B]உனக்குள்
{pumiyin vamsangkal unakkul}
[B]உன் [Em]சந்ததிக்குள் [C]ஆசீர்வதிக்கப்படும்
{un santhathikkul aasirvathikkappatum}
[Am]என்று ஆசீர்வாத வாய்க்காலாக
{enru aasirvatha vaykkalaka}
[D]என்னை [G]மாற்றினீரே
{ennai marrinire}
[Em]சொன்னதை செய்யுமளவும் [Am]என்னை
{sonnathai seyyumalavum ennai}
[D]கைவிடவே மாட்டீர் – [G]எனக்கு
{kaivitave mattir – enakku}
[D]…ஏல் [G]பெத்தேல்
{…eel peththel}
[G]செல்லும் இடமெல்லாம் என்னோடு [B]இருந்து
{sellum itamellam ennotu irunthu}
[Em]என்னை [C]கனப்படுத்துவீர்
{ennai kanappatuththuvir}
[Am]தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
{thakappan thesaththukku thirumpum varaiyil}
[D]என்னை [G]காப்பாற்றுவீர்
{ennai kapparruvir}
[Em]சொன்னதை செய்யுமளவும் [Am]என்னை
{sonnathai seyyumalavum ennai}
[D]கைவிடவே மாட்டீர் – [G]எனக்கு
{kaivitave mattir – enakku}
[D]…ஏல் [G]பெத்தேல்
{…eel peththel}
English Meaning
You are the stone to rest my head, Lord,
You are the Chief Cornerstone!
El-Bethel, this is the gate of heaven,
My Lord Jesus, the gate of blessing!
1.You promised of old, “You shall spread abroad to the west, east, north, and south,”
You prophesied, “Your descendants shall be
As countless as the dust of the earth.”
Until You have done what You have spoken,
You will never, ever forsake me—for me!
2.”All the families of the earth shall be blessed in you
And in your descendants,”
Thus, You transformed me
Into a channel of blessing!
Until You have done what You have spoken,
You will never, ever forsake me—for me!
3.You will be with me wherever I go,
And You will honour me.
Until I return to the land of my fathers,
You will protect and keep me.
Until You have done what You have spoken,
You will never, ever forsake me—for me!