WCF London Logo

World Christian Fellowship

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

Paavikku Pugalidam Yesu Iratchagar

Paavikku Pugalidam Yesu Iratchagar
Paarinil Baliyaaga Maandaarae (2)
Parisutharae Paavamaanaarae
Baaramaana Siluvai Sumanthavarae (2)

1. Kaati Koduthaan Muppathu Velli
Kaasukkaagavae Karthan Yesuvai (2)
Kolai Seyyavae Kondu Ponaarae
Kolgothaa Malaikku Yesuvai (2)

2. Kallar Mathiyil Oru Kallan Pol
Kuttamatta Kiristhaesu Thonginaar (2)
Parigaasamum Pasithaagamum
Padukaayamum Adainthaarae (2)

3. Kaalgal Kaigalil Aani Paaynthida
Gireedam Mutkalil Pinni Soodida (2)
Iratha Vellathil Karthar Thonginaar
Ithai kaanum Ullam Thaangumo (2)

4. Ulagathin Ratchagar Yesuvae
Uyir Koduthaar Uyirthelunthaar (2)
Thammai Nambinaal Ummai Kaividaar
Thalaraamal Nambi Odi Vaa (2)

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே (2)
பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே (2)

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை (2)
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை (2)

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார் (2)
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே (2)

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட (2)
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ (2)

4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார் (2)
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram