WCF London Logo

World Christian Fellowship

பிறந்த நாள் முதலாய்

Pirantha Naal Muthalaai

Johnsam Joyson
ஜாண்சேம் ஜாய்சன்

Pirantha naal muthalaai
Um tholil sumantheere
Thagalpanilum melaai
Thani paasam vaitheere (2)

Methuvaana thendral
Kodungatraai maari
Aditha velayilum
Enai keezhe vidavillai (2)

1. Theengu naalile Koodara maraivile
Olithu vaitheere Um velaikaagave (2)
Kanmalai mel enai Uyarthi vaitheere
Thuthikkum puthu paadal En naavil thantheere (2)

2. Pirakkum munname En peyarai arintheere
Avayam anaithume Azhagaaga varaintheere (2)
Ennidam ullathaye Ummidam oppadaithen
Annaal varayilume Athai kaathida vallavare (2)

பிறந்த நாள் முதலாய்
உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய்
தனி பாசம் வைத்தீரே (2)

மெதுவான தென்றல்
கொடுங்காற்றாய் மாறி
அடித்தவேளையிலும்
என்னை கீழ விட வில்லை (2)

1. தீங்கு நாளிலே கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)
கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2)

2. பிறக்குமுன்னமே என் பேயரை அறிந்தீரே
அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2)
என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram