தமிழ் வரிகள்
துதி செய்யும் வேளை
உந்தன் பாதம் எனக்கு வேண்டுமே
என் ஆத்துமரே என் நேசரே
உம்மைப் பாடி போற்றுவேன்
1.காலங்கள் வீணானதே
நான் செய்த வினைகளால்
காலங்கள் மா சமீபமே
கல் நெஞ்சம் கரையாதோ
2.பெற்ற தாயும் தந்தையும்
உன்னைக் கைவிட்டாலும்
மாறாத தேவக்கரம் உன்னை
வாரி அணைக்குமே
3.வாழ்வும் தாழ்வும் சகம் இல்லை
பொன்னும் பொருளும் நிலையில்லை
தந்தையின் அடைக்களம் உண்டு
மந்தையில் சேராயோ
தமிழ் + English
துதி செய்யும் வேளை
உந்தன் பாதம் எனக்கு வேண்டுமே
என் ஆத்துமரே என் நேசரே
உம்மைப் பாடி போற்றுவேன்
Thudhi seyyum vaelai
Undhan paadham enakku vaendhumae
En aathumarae en naesarae
Ummaip paadi pottruvaen
1.காலங்கள் வீணானதே
நான் செய்த வினைகளால்
காலங்கள் மா சமீபமே
கல் நெஞ்சம் கரையாதோ
Kaalangal veenaanadhae
Naan seydha vinaigalaal
Kaalangal maa sameebamae
Kal nenjam karaiyaadho1.
2.பெற்ற தாயும் தந்தையும்
உன்னைக் கைவிட்டாலும்
மாறாத தேவக்கரம் உன்னை
வாரி அணைக்குமே
Pettra thaayum thandhaiyum
Unnaik kaivittaalum
Maaraadha Dhaevakkaram unnai
Vaari anaikkumae
3.வாழ்வும் தாழ்வும் சகம் இல்லை
பொன்னும் பொருளும் நிலையில்லை
தந்தையின் அடைக்களம் உண்டு
மந்தையில் சேராயோ
Vaalvum thaalvum sagam illai
Ponnum porulum nilaiyillai
Thandhaiyin adaikkalam unddu
Mandhaiyil saeraayo
English
Thudhi seyyum vaelai
Undhan paadham enakku vaendhumae
En aathumarae en naesarae
Ummaip paadi pottruvaen
1.Kaalangal veenaanadhae
Naan seydha vinaigalaal
Kaalangal maa sameebamae
Kal nenjam karaiyaadho
2.Pettra thaayum thandhaiyum
Unnaik kaivittaalum
Maaraadha Dhaevakkaram unnai
Vaari anaikkumae
3.Vaalvum thaalvum sagam illai
Ponnum porulum nilaiyillai
Thandhaiyin adaikkalam unddu
Mandhaiyil saeraayo
[A]துதி செய்யும் வேளை
{thuthi seyyum velai}
[D]உந்தன் பாதம் [E]எனக்கு [A]வேண்டுமே
{unthan patham enakku ventume}
[A]என் ஆத்துமரே [A7]என் [D]நேசரே
{en aaththumare en nesare}
[D]உம்மைப் [E7]பாடி [A]போற்றுவேன்
{ummaip pati porruven}
[A]பெற்ற [D]தாயு[E]ம் [F#m]தந்தையும்
{perra thayum thanthaiyum}
[D]என்னை[Bm]க் [C#m]கைவிட்டாலும்
{ennaik kaivittalum}
[A]மாறாத தேவக்கரம் [Bm]என்னை
{maratha thevakkaram ennai}
[E7]வாரி [A]அணைக்குமே
{vari anaikkume}
[E7]…துதி [A]செய்யும்
{…thuthi seyyum}
[A]காலங்க[D]ள் [E]வீணான[F#m]தே
{kalangkal vinanathe}
[D]நான் [Bm]செய்த [C#m]வினைகளால்
{nan seytha vinaikalal}
[A]காலங்கள் மா [Bm]சமீபமே
{kalangkal ma samipame}
[E7]கல் நெஞ்சம் [A]கரையாதோ
{kal nenysam karaiyatho}
[E7]…துதி [A]செய்யும்
{…thuthi seyyum}
English Meaning
In the hour of offering praise,
I need to be at Your feet.
O Lover of my soul, my Beloved,
I will sing and praise You!
So much time has been completely wasted
Because of the deeds I have done.
The final hour is drawing very near;
Will your stony heart not melt even now?
Even if your own mother and father
Forsake and abandon you,
The unchanging hand of God will gather you up
And tightly embrace you.
Life’s ups and downs do not last forever in this world,
Gold and material wealth are not permanent.
The Father’s refuge is wide open for you;
Won’t you come and join His flock?