[D]உடலைக் கொடு [Em]உள்ளத்தைக் கொடு [C]உற்சாகமாய்
{utalaik kotu ullaththaik kotu ursakamay}
[D]உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்
{unnaik kotu oppukkotu santhoshamay}
[F#m]இதிலே தேவன் [G]பிரியமாய் [A]இருக்கிறார்
{ithile thevan piriyamay irukkirar}
[G]இதிலே தான் [A]மகிமை [D]அடைகிறார்
{ithile than makimai ataikirar}
[D]ஒரு [G]மணிநேரம் [Em]கொடுத்துப்பாரு
{oru manineram kotuththupparu}
[A]உன்னை [G]தேவன் [D]உயர்த்துவாரு
{unnai thevan uyarththuvaru}
[G]பத்தில் ஒரு பங்கு [D]கொடுத்துப்பாரு
{paththil oru pangku kotuththupparu}
[A]கடனில்லாம[G]ல் [D]நடத்துவாரு
{katanillamal nataththuvaru}
[D]நன்றிப்பாடல் [G]தினமும் [Em]பாடு
{nanrippatal thinamum patu}
[A]நல்ல தேவன் [G]வருவார் [D]உன்னோடு
{nalla thevan varuvar unnotu}
[G]என்ன நடந்தாலும் நன்றி [D]கூறிடு
{enna natanthalum nanri kuritu}
[G]தீமையை நன்மையால் [A]தினமும் [D]வென்றிடு
{thimaiyai nanmaiyal thinamum venritu}
[D]தேசத்திற்காக [G]தினம் [Em]மன்றாடு
{thesaththirkaka thinam manratu}
[A]பிறருக்காக [G]பிராத்தனை [D]செய்திடு
{pirarukkaka piraththanai seythitu}
[G]ஆளும் தலைவர்களை ஜெபத்தில் [D]நினைத்திடு
{aalum thalaivarkalai jepaththil ninaiththitu}
[G]அமைதி பொங்கிடும் [A]வன்முறை [D]நீங்கிடும்
{amaithi pongkitum vanmurai ningkitum}
[D]விசுவாசம் தானே [G]உலகத்தை [Em]ஜெயிக்கும்
{visuvasam thane ulakaththai jeyikkum}
[A]விசுவாசி என்றும் [G]பதறான் [D]பதறான்
{visuvasi enrum patharan patharan}
[G]அறிக்கை செய்திடுவோம் எரிகோ [D]பிடித்திடுவோம்
{arikkai seythituvom eriko pitiththituvom}
[G]செங்கடல் விலகிடும் [A]யோர்தான் [D]பிரிந்திடும்
{sengkatal vilakitum yorthan pirinthitum}
[D]நாடெங்கும் சென்றிடு [G]நற்செய்தி [Em]சொல்லிடு
{natengkum senritu narseythi sollitu}
[A]வீடுகள் தோறும் [G]விடுதலை [D]கூறிடு
{vitukal thorum vituthalai kuritu}
[G]சபைகளை நிரப்பிடு சாட்சிகள் [D]எழுப்பிடு
{sapaikalai nirappitu satsikal ezhuppitu}
[G]இரட்சகர் [A]வருகைக்கு [D]ஆயத்தமாக்கிடு
{iratsakar varukaikku aayaththamakkitu}