தமிழ் வரிகள்
உலகத்தில் இருப்பவனிலும்
உங்களில் இருப்பவர் பெரியவர்
கர்த்தர் பெரியவர் நல்லவர்
வல்லவர் என்றுமே
தண்ணீரைக் கடந்திடும் போதும்
உன்மேல் அவைகள் புரளுவதில்லை
அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே
அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய்
உன் பக்கம் ஆயிரம் பேரும்
உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லை
கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே
ஜெயதொனியோடே முன்னே செல்வாய்
என்றென்றும் கர்த்தரின் நாமம்
துணையே என்று அறிந்துணர்வாயே
உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே
சேனைகளின் தேவன் ஜெயமே அளிப்பார்
எந்நாளும் இயேசுவை நம்பு
குறைவேயில்லை ஜீவியமதிலே
பசுமையின் ஜீவியிம் உந்தன் பங்காகும்
கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்
தமிழ் + English
உலகத்தில் இருப்பவனிலும்
உங்களில் இருப்பவர் பெரியவர்
கர்த்தர் பெரியவர் நல்லவர்
வல்லவர் என்றுமே
Ulagathil Iruppavanilum
Ungalil Iruppavar Periyavar
Karthar Periyavar Nallavar
Vallavar Endrume
தண்ணீரைக் கடந்திடும் போதும்
உன்மேல் அவைகள் புரளுவதில்லை
அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே
அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய்
Thanneerai Kadandhidum Podhum
Unmel Avaigal Puraluvadhillai
Akkiniyin Sothanai Ondrum Seiyaadhe
Avaigalai Midithu Jeyame Adaivaai
உன் பக்கம் ஆயிரம் பேரும்
உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லை
கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே
ஜெயதொனியோடே முன்னே செல்வாய்
Un Pakkam Aayiram Perum
Un Mel Vizhundhum Theengondrumillai
Kangalinaal Kaanuvaai Devan Thunai Unakke
Jeyathoniyode Munne Selvaai
என்றென்றும் கர்த்தரின் நாமம்
துணையே என்று அறிந்துணர்வாயே
உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே
சேனைகளின் தேவன் ஜெயமே அளிப்பார்
Endrendrum Kartharin Naamam
Thunaiye Endru Arindhunarvaaye
Unakkethiraai Ezhumbidum Ondrum Vaaykkaadhe
Senaigalin Devan Jeyame Alippaar
எந்நாளும் இயேசுவை நம்பு
குறைவேயில்லை ஜீவியமதிலே
பசுமையின் ஜீவியிம் உந்தன் பங்காகும்
கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்
Ennaalum Yesuvai Nambu
Kuraiveyillai Jeeviyamadhile
Pasumaiyin Jeeviyam Undhan Pangaagum
Kartharin Aasir Unakke Sondham
English
Ulagathil Iruppavanilum
Ungalil Iruppavar Periyavar
Karthar Periyavar Nallavar
Vallavar Endrume
Thanneerai Kadandhidum Podhum
Unmel Avaigal Puraluvadhillai
Akkiniyin Sothanai Ondrum Seiyaadhe
Avaigalai Midithu Jeyame Adaivaai
Un Pakkam Aayiram Perum
Un Mel Vizhundhum Theengondrumillai
Kangalinaal Kaanuvaai Devan Thunai Unakke
Jeyathoniyode Munne Selvaai
Endrendrum Kartharin Naamam
Thunaiye Endru Arindhunarvaaye
Unakkethiraai Ezhumbidum Ondrum Vaaykkaadhe
Senaigalin Devan Jeyame Alippaar
Ennaalum Yesuvai Nambu
Kuraiveyillai Jeeviyamadhile
Pasumaiyin Jeeviyam Undhan Pangaagum
Kartharin Aasir Unakke Sondham
[A]உலகத்தில் இருப்பவனிலும்
{ulakaththil iruppavanilum}
[A]உங்களில் [D]இருப்பவர் பெரியவர் [E]– [A]2
{ungkalil iruppavar periyavar 2}
[A]கர்த்தர் [D]பெரியவர் [A]நல்லவர்
{karththar periyavar nallavar}
[E]வல்லவர் என்றுமே – [A]2
{vallavar enrume 2}
[A]தண்ணீரைக் கடந்திடும் [E]போதும்
{thanniraik katanthitum pothum}
[A]உன் மேல் [E]அவைகள் [A]புரளுவதில்லை
{un mel avaikal puraluvathillai}
[A]அக்கினியின் [D]சோதனை [A]ஒன்றும் [E]செய்யாதே
{akkiniyin sothanai onrum seyyathe}
[A]அவைகளை மிதித்து [E7]ஜெயமே அடைவாய் – [A]2
{avaikalai mithiththu jeyame ataivay – 2}
[A]…உ[E7]லகத்தி[A]ல்
{…ulakaththil}
[A]உன் பக்கம் [E]ஆயிரம் பேரூம் உன் [A]மேல்
{un pakkam aayiram perum un mel}
[E]விழுந்தும் [A]தீங்கொன்றுமில்லை
{vizhunthum thingkonrumillai}
[A]கண்களினால் [D]காணுவாய்
{kankalinal kanuvay}
[A]தேவன் துணை [E]உனக்கே
{thevan thunai unakke}
[A]ஜெய தொனியோடே [E7]முன்னே [A]செல்வாய்
{jeya thoniyote munne selvay}
[A]…உ[E7]லகத்தி[A]ல்
{…ulakaththil}
[A]என்றென்றும் கர்த்தரின் [E]நாமம்
{enrenrum karththarin namam}
[A]துணையே [E]என்று [A]அறிந்துணர்வாயே
{thunaiye enru arinthunarvaye}
[A]உனக்கெதிராய் [D]எழும்பிடும்
{unakkethiray ezhumpitum}
[A]ஒன்றும் [E]வாய்க்காதே
{onrum vaykkathe}
[A]சேனையின் தேவன் [E7]ஜெயமே [A]அளிப்பார்
{senaiyin thevan jeyame alippar}
[A]…உ[E7]லகத்தி[A]ல்
{…ulakaththil}
[A]எந்நாளும் இயேசுவை [E]நம்பு
{ennalum iyesuvai nampu}
[A]குறைவேயில்[E]லை [A]ஜீவியமதிலே
{kuraiveyillai jiviyamathile}
[A]பசுமையின் [D]ஜீவியம் [A]உந்தன் [E]பங்காகும்
{pasumaiyin jiviyam unthan pangkakum}
[A]கர்த்தரின் ஆசீர் [E7]உனக்கே [A]சொந்தம்
{karththarin aasir unakke sontham}
[A]…உ[E7]லகத்தி[A]ல்
{…ulakaththil}
English Meaning
In this world, the One who is in you is greater
The Lord is great, good, and almighty forever
When you pass through waters, they will not overflow you
When you go through the fire, it will not harm you
You will tread upon them and gain victory
Though a thousand may fall at your side
And enemies fall upon you, no harm will come near you
You will see with your eyes that God is your help
You will go forward with a shout of victory
The name of the Lord is forever your help
Know and understand this truth
Nothing raised against you will succeed
The God of heavenly armies will give you victory
Always trust in Jesus
There is no lack in life with Him
A fruitful and abundant life will be your portion
The blessing of the Lord will be yours forever