இயேசப்பா உங்க நாமத்தில்

Yesappa Unga Namathil

இயேசப்பா உங்க நாமத்தில் – Yesappa Unga Namathil

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

இயேசப்பா உங்க நாமத்தில்
இன்றும் அற்புதங்கள் நடக்குது – 2
பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
பாவங்கள் பறந்தோடுது – 2

உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லை
உந்தன் உயிர்தெழுதல் மகிமை மாறவில்லை – இயேசப்பா

1.துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் வறுமைகள்
வந்தாலும் என் இயேசு குணமாக்குவார் -2
விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
தேவமகிமையை கண்டிடுவோம் – (உந்தன் வல்லமைகள்)

2.மந்திரம், சூனியம், செய்வினைக் கட்டுகள்
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்– 2
ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
உலகத்தை நாம் கலக்கிடுவோம் – (உந்தன் வல்லமைகள்)

3.சாத்தானின் சதிகளா பாவத்தின் வாழ்க்கையா
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்
அசுத்த ஆவியை துரத்திடுவோம்- (உந்தன் வல்லமைகள்)

தமிழ் + English

இயேசப்பா உங்க நாமத்தில்
இன்றும் அற்புதங்கள் நடக்குது – 2
பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
பாவங்கள் பறந்தோடுது – 2
Yesappa Unga Namathil
Indrum Arputhangal Nadakuthu – 2
Peygal oduthu Noigal Thiruthu
Pavangal Parandhoduthu – 2

உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லை
உந்தன் உயிர்தெழுதல் மகிமை மாறவில்லை – இயேசப்பா
Unthan Valamaigal Kurainthu Povathillai
Unthan Uyirtheluthal Magimai Maravillai (2) – Yesappa

1.துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் வறுமைகள்
வந்தாலும் என் இயேசு குணமாக்குவார் (2)
விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
தேவமகிமையை கண்டிடுவோம் (2) – உந்தன் வல்லமைகள்
Thunbangal Thollaigal Vyathigal Varumaigal
Vanthallum En Yesu Gunamakuvar (2)
Visuvasam Nammakul Irunthal Pothum
Deva Magimaiyai Kandididuvom (2)

2.மந்திரம், சூனியம், செய்வினைக் கட்டுகள்
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
உலகத்தை நாம் கலக்கிடுவோம் (2) – உந்தன் வல்லமைகள்
Mandhira Sooniyam Seivinai Kattugal
Inrey Nam Yesu Udaitherivaar (2)
Aaviyanavar Namukkul Irupathanal
Ulagathai Naam Kalakituvom (2) – Unthan Valamaigal

3.சாத்தானின் சதிகளா பாவத்தின் வாழ்க்கையா
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்
அசுத்த ஆவியை துரத்திடுவோம் (2) – உந்தன் வல்லமைகள்
Sathanin Sathigala Sabathin Valkaya
Inrey Nam Yesu Udaitherivaar (2)
Thuthiyin Ayutham Namakkul Irupathal
Asutha Aaviyai Thurathiduvom (2) – Unthan Valamaigal

English

Yesappa Unga Namathil Innum Arputhangal Nadakuthu (2)
Peygal oduthu Noigal Thiruthu Pavangal Parandhoduthu (2)

Unthan Valamaigal Kurainthu Povathillai
Unthan Uyirtheluthal Magimai Maravillai (2)

1. Thunbangal Thollaigal Vyathigal Varumaigal
Vanthallum En Yesu Gunamakuvar (2)
Visuvasam Nammakul Irunthal Pothum
Deva Magimaiyai Kandididuvom (2) – Unthan Valamaigal

2. Mandhira Sooniyam Seivinai Kattugal
Inrey Nam Yesu Udaitherivaar (2)
Aaviyanavar Namukkul Irupathanal
Ulagathai Naam Kalakituvom (2) – Unthan Valamaigal

3. Sathanin Sathigala Sabathin Valkaya
Inrey Nam Yesu Udaitherivaar (2)
Thuthiyin Ayutham Namakkul Irupathal
Asutha Aaviyai Thurathiduvom (2) – Unthan Valamaigal

English Meaning

1.In the name of Jesus,
even today miracles are happening.
Demons flee, diseases are healed,
and sins are driven away. (2)

Your power has not diminished,
and Your resurrection glory has not changed.

2.Even if troubles, sufferings, sickness, and poverty come,
my Jesus will heal them. (2)
If we only have faith within us, that is enough—
we will see the glory of God.

3.Magic, witchcraft, and evil bondages,
our Jesus breaks them today.
Because the Holy Spirit is within us,
we will shake the world.

4.Whether it is Satan’s schemes or a life of sin,
our Jesus breaks it today.
Because we have the weapon of praise,
we will drive away evil spirits.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?