தமிழ் வரிகள்
அகில உலகம் நம்பும்
நம்பிக்கையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன்
என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானே
எனக்குள் வாழ்பவரே
இதயம் ஆள்பவரே – என் நேசர்
பாவங்கள் நிவிர்த்தி செய்ய
பலியானீர் சீலுவையிலே
பரிந்து பேசுபவரே
பிரதான ஆசாரியரே
வல்லமையின் தகப்பனே
வியத்தகு ஆலோசகரே
நித்திய பிதா நீரே
சமாதான பிரபு நீரே
உம் சமூகம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம்
பேரின்பம் நீர்தானே
நிரந்தர பேரின்பமே
என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது
காக்கும் தகப்பன் நீரே
பரம்பரை சொத்து நீரே
தமிழ் + English
அகில உலகம் நம்பும்
நம்பிக்கையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே
Agila Ulagam Nambum
Nambikkaiye adhisayamaanavare
En nesar neerthaane
Ellaame neerthaane
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன்
Ummaiththaan naan paaduven
Ummaiththaan dhinam theduven
என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானே
எனக்குள் வாழ்பவரே
இதயம் ஆள்பவரே – என் நேசர்
En selvam en thaagam
Ellaame neerthaane
Enakkul vaazhbavare
Idhayam aalbavare – en nesar
பாவங்கள் நிவிர்த்தி செய்ய
பலியானீர் சீலுவையிலே
பரிந்து பேசுபவரே
பிரதான ஆசாரியரே
Paavangal nivirththi seiyya
Baliyaaneer siluvaiyile
Parindhu pesubavare
Pradhaana aasaariyare
வல்லமையின் தகப்பனே
வியத்தகு ஆலோசகரே
நித்திய பிதா நீரே
சமாதான பிரபு நீரே
Vallamaiyin thagappane
Viyaththagu aalosagarre
Niththiya pidhaa neere
Samaadhaana prabhu neere
உம் சமூகம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம்
பேரின்பம் நீர்தானே
நிரந்தர பேரின்பமே
Um samoogam aanandham
Paripoorana aanandham
Perinbam neerthaane
Nirandhara perinbame
என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது
காக்கும் தகப்பன் நீரே
பரம்பரை சொத்து நீரே
En idhayam magizhkindradhu
Udalum ilaippaarudhu
Kaakkum thagappan neere
Paramparai soththu neere
English
Agila Ulagam Nambum
Nambikkaiye adhisayamaanavare
En nesar neerthaane
Ellaame neerthaane
Ummaiththaan naan paaduven
Ummaiththaan dhinam theduven
En selvam en thaagam
Ellaame neerthaane
Enakkul vaazhbavare
Idhayam aalbavare – en nesar
Paavangal nivirththi seiyya
Baliyaaneer siluvaiyile
Parindhu pesubavare
Pradhaana aasaariyare
Vallamaiyin thagappane
Viyaththagu aalosagarre
Niththiya pidhaa neere
Samaadhaana prabhu neere
Um samoogam aanandham
Paripoorana aanandham
Perinbam neerthaane
Niranthara perinbame
En idhayam magizhkindradhu
Udalum ilaippaarudhu
Kaakkum thagappan neere
Paramparai soththu neere
[Dm]அகில உலகம் நம்பும்
{akila ulakam nampum}
[Dm]நம்பிகையே அதிசயமானவரே
{nampikaiye athisayamanavare}
[Bb]என் நேசர் நீர்தானே
{en nesar nirthane}
[C]எல்லாமே [Dm]நீர்தானே
{ellame nirthane}
[Bb]உம்மைத்தான் [C]நான் [D]பாடுவேன்
{ummaiththan nan patuven}
[Bb]உம்மைத்தான் [C]தினம் [D]தேடுவேன்
{ummaiththan thinam thetuven}
[Dm]என் செல்வம் என் [Gm]தாகம்
{en selvam en thakam}
[C]எல்லாமே [F]நீர்தானே
{ellame nirthane}
[Bb]எனக்குள் வாழ்பவரே
{enakkul vazhpavare}
[Dm]இதயம் ஆள்பவரே
{ithayam aalpavare}
[Dm]- என் நேசர்
{- en nesar}
[Dm]பாவங்கள் நிவர்த்தி [Gm]செய்ய
{pavangkal nivarththi seyya}
[C]பலியானீர் [F]சிலுவையிலே
{paliyanir siluvaiyile}
[Bb]பரிந்து பேசுபவரே
{parinthu pesupavare}
[Dm]பிரதான ஆசாரியரே
{pirathana aasariyare}
[Dm]- என் நேசர்
{- en nesar}
[Dm]வல்லமையின் [Gm]தகப்பனே
{vallamaiyin thakappane}
[C]வியத்தகு [F]ஆலோசகரே
{viyaththaku aalosakare}
[Bb]நித்திய பிதா நீரே
{niththiya pitha nire}
[Dm]சமாதான பிரபு நீரே
{samathana pirapu nire}
[Dm]- என் நேசர்
{- en nesar}
English Meaning
Hope of the World
O wonderful One,
the hope in which the whole world believes,
You alone are my Beloved,
You alone are everything to me.
I will sing only to You,
I will seek You every day.
1 You are my wealth and my thirst,
You are everything to me.
You live within me,
You rule my heart—my Beloved.
2 To remove sins,
You became the sacrifice on the cross.
You are the One who intercedes for us,
our High Priest.
You are the Father of power,
the Wonderful Counselor,
the Eternal Father,
and the Prince of Peace.
3 Your presence is joy,
perfect and complete joy.
You alone are everlasting delight,
eternal bliss.
My heart rejoices in You,
and my body finds rest in You.
4 You are the protecting Father,
the eternal inheritance of my generations.