தமிழ் வரிகள்
அப்பா உம் கிருபைகளால்
என்னைக் காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால்
என்னை அணைத்துக் கொண்டீரே
தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது
என்னை நினைக்கும் கிருபையிது
என்னை நடத்தும் கிருபையிது
‘தந்தையைப் போல தோளில் சுமந்து
என்னை நடத்தும் கிருபையிது
வியாதி நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிடும் கிருபையிது
கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின் தேவ கிருபை
தடைகள் யாவையும் உடைத்தெறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை
தமிழ் + English
அப்பா உம் கிருபைகளால்
என்னைக் காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால்
என்னை அணைத்துக் கொண்டீரே
Appa um kirubaigalaal
Ennai kaathu kondeere
Appa um kirubaigalaal
Ennai anaithu kondeere
தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது
Thaangi nadathum kirubai idhu
Thazhvil ninaitha kirubai idhu
Thandhaiyum thaayum kaivittaalum
Dhayavaai kaakkum kirubai idhu
என்னை நினைக்கும் கிருபையிது
என்னை நடத்தும் கிருபையிது
தந்தையைப் போல தோளில் சுமந்து
என்னை நடத்தும் கிருபையிது
Ennai ninaikkum kirubai idhu
Ennai nadathum kirubai idhu
Thandhaiyai pola tholil sumandhu
Ennai nadathum kirubai idhu
வியாதி நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிடும் கிருபையிது
Vyaadhi nerathil kaatha kirubai
Vidudhalai kodutha deva kirubai
Soozhnilaigal maarinaalum
Maaraamal thaangidum kirubai idhu
கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின் தேவ கிருபை
தடைகள் யாவையும் உடைத்தெறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை
Kashtathin nerathil kaatha kirubai
Kanneerai maattrin deva kirubai
Thadaigal yaavaiyum udaitherindhu
Vetriyai thandhitta deva kirubai
English
Appa um kirubaigalaal
Ennai kaathu kondeere
Appa um kirubaigalaal
Ennai anaithu kondeere
Thaangi nadathum kirubai idhu
Thazhvil ninaitha kirubai idhu
Thandhaiyum thaayum kaivittaalum
Dhayavaai kaakkum kirubai idhu
Ennai ninaikkum kirubai idhu
Ennai nadathum kirubai idhu
Thandhaiyai pola tholil sumandhu
Ennai nadathum kirubai idhu
Viyaadhi nerathil kaatha kirubai
Vidudhalai kodutha deva kirubai
Soozhnilaigal maarinaalum
Maaraamal thaangidum kirubai idhu
Kashtathin nerathil kaatha kirubai
Kanneerai maattrin deva kirubai
Thadaigal yaavaiyum udaitherindhu
Vetriyai thandhitta deva kirubai
[F]அப்பா உம் கிருபைகளால் என்னை
{appa um kirupaikalal ennai}
[C]காத்து [F]கொண்டீரே
{kaththu kontire}
[F]அப்பா உம் கிருபைகளால் – என்னை
{appa um kirupaikalal ennai}
[C]அணைத்துக் [F]கொண்டீரே
{anaiththuk kontire}
[F]தாங்கி நடத்தும் கிருபை [Bb]இது
{thangki nataththum kirupai ithu}
[Am]தாழ்வில் நிலைத்த [C]கிருபை [F]இது
{thazhvil nilaiththa kirupai ithu}
[Bb]தந்தையும் தாயும் [Am]கைவிட்டாலும்
{thanthaiyum thayum kaivittalum}
[Gm]தயவாய் காக்கும் [C]கிருபை [F]இது
{thayavay kakkum kirupai ithu}
[Gm]..[C].அப்[F]பா
{…appa}
[F]என்னை நினைக்கும் கிருபை [Bb]இது
{ennai ninaikkum kirupai ithu}
[Am]என்னை நடத்தும் [C]கிருபை [F]இது
{ennai nataththum kirupai ithu}
[Bb]தந்தையைப் போல் தோளில் [Am]சுமந்து
{thanthaiyaip pol tholil sumanthu}
[Gm]என்னை நடத்தும் [C]கிருபை [F]இது
{ennai nataththum kirupai ithu}
[Gm]..[C].அப்[F]பா
{…appa}
[F]வியாதியின் நேரத்தில் காத்த [Bb]கிருபை
{viyathiyin neraththil kaththa kirupai}
[Am]விடுதலை கொடுத்த [C]தேவ [F]கிருபை
{vituthalai kotuththa theva kirupai}
[Bb]சூழ்நிலைகள் [Am]மாறினாலும்
{suzhnilaikal marinalum}
[Gm]மாறாமல் தாங்கிடும் [C]கிருபை [F]இது
{maramal thangkitum kirupai ithu}
[Gm]..[C].அப்[F]பா
{…appa}
[F]கஷ்டத்தின் நேரத்தில் காத்த [Bb]கிருபை
{kashtaththin neraththil kaththa kirupai}
[Am]கண்ணீரை மாற்றின [C]தேவ [F]கிருபை
{kannirai marrina theva kirupai}
[Bb]தடைகள் யாவையும் உடைத்து [Am]எறிந்து
{thataikal yavaiyum utaiththu erinthu}
[Gm]வெற்றியை தந்திட்ட [C]தேவ [F]கிருபை
{verriyai thanthitta theva kirupai}
[Gm]..[C].அப்[F]பா
{…appa}
English Meaning
O Father, by Your grace
You have protected me
O Father, by Your grace
You have embraced me
1 This is the grace that sustains and leads me
This is the grace that remembers me in my lowly state
Even if father and mother forsake me
This is the grace that lovingly protects me
2 This is the grace that remembers me
This is the grace that leads me
Like a father carrying his child on his shoulders
This is the grace that guides me
3 The grace that protected me in times of sickness
The divine grace that gave me deliverance
Even when circumstances change
This is the grace that never changes but sustains me
4 The grace that protected me in times of hardship
The divine grace that turned my tears
Breaking through every barrier
It is the grace of God that gave me victory