[F]என் இயேசு [Bb]ராஜா [C7]ஸ்தோத்திரம்
{en iyesu raja sthoththiram}
[C]ஸ்தோத்திரமே [Gm]ஸ்தோத்திரமே
{sthoththirame sthoththirame}
[F]உயிருள்[C]ள [Bb]நாளெல்லா[F]மே
{uyirulla nalellame}
[F]இரக்கம் [Bb]உள்ளவரே
{irakkam ullavare}
[F]மனதுருக்க[Bb]ம் [F]உடையவரே
{manathurukkam utaiyavare}
[F]நீடிய சாந்தம், [Gm]பொறுமை, [C7]அன்பு
{nitiya santham porumai anpu}
[C]நிறைந்து [F]வாழ்பவரே
{nirainthu vazhpavare}
[C]…என் [F]இயேசு
{…en iyesu}
[F]துதி கன [Bb]மகிமையெல்லாம்
{thuthi kana makimaiyellam}
[F]உமக்[Bb]கே [F]செலுத்துகிறோம்
{umakke seluththukirom}
[F]மகிழ்வுடன் ஸ்தோத்திர [Gm]பலிதனை [C7]செலுத்தி
{makizhvutan sthoththira palithanai seluththi}
[C]ஆராதனை [F]செய்கிறோம்
{aarathanai seykirom}
[C]…என் [F]இயேசு
{…en iyesu}
[F]கூப்பிடும் [Bb]யாவருக்கும்
{kuppitum yavarukkum}
[F]அருகி[Bb]ல் [F]இருப்பவரே
{arukil iruppavare}
[F]உண்மையாய் கூப்பிடும் [Gm]குரல்தனை [C7]கேட்டு
{unmaiyay kuppitum kuralthanai kettu}
[C]விடுதலை [F]தருபவரே
{vituthalai tharupavare}
[C]…என் [F]இயேசு
{…en iyesu}
[F]உலகத் தோற்ற [Bb]முதல்
{ulakath thorra muthal}
[F]எனக்கா[Bb]ய் [F]அடிக்கப்பட்டீர்
{enakkay atikkappattir}
[F]துரோகியாய் வாழ்ந்த [Gm]என்னையும் [C7]மீட்டு
{thurokiyay vazhntha ennaiyum mittu}
[C]புதுவாழ்வு தந்து [F]விட்டீர்
{puthuvazhvu thanthu vittir}
[C]…என் [F]இயேசு
{…en iyesu}