[C]எனது தலைவன் [Am]இயேசுராஜன்
{enathu thalaivan iyesurajan}
[C]மார்பில் சாய்ந்து [Gsus4]சாய்ந்து
{marpil saynthu saynthu}
[C]மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
{makizhnthu makizhnthiruppen}
[C]இதய தீபம் எனது தெய்வம்
{ithaya thipam enathu theyvam}
[Am]இரக்கத்தின் [C]சிகரம்
{irakkaththin sikaram}
[Gsus4]பார்த்து பார்த்து ரசித்து ருசித்து
{parththu parththu rasiththu rusiththu}
[Am]பரவசம் [C]அடைவேன்
{paravasam ataiven}
[Am]…எனது [C]தலைவன்
{…enathu thalaivan}
[C]நீதி தேவன் வெற்றி வேந்தன்
{nithi thevan verri venthan}
[Am]அமைதியின் [C]மன்னன்
{amaithiyin mannan}
[Gsus4]நினைத்து நினைத்து துதித்து துதித்து
{ninaiththu ninaiththu thuthiththu thuthiththu}
[Am]நிம்மதி [C]அடைவேன்
{nimmathi ataiven}
[Am]…எனது [C]தலைவன்
{…enathu thalaivan}
[C]நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்
{nalla meyppan kuralaik ketpen}
[Am]நாளும் பின் [C]தொடர்வேன்
{nalum pin thotarven}
[Gsus4]தோளில் அமர்ந்து கவலை மறந்து
{tholil amarnthu kavalai maranthu}
[Am]தொடர்ந்து பயணம் [C]செய்வேன்
{thotarnthu payanam seyven}
[Am]…எனது [C]தலைவன்
{…enathu thalaivan}
[C]பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
{pasumpul meyssal amarntha thannir}
[Am]அழைத்துச் [C]செல்பவரே
{azhaiththus selpavare}
[Gsus4]ஆத்துமாவை தினமும் தேற்றி
{aaththumavai thinamum therri}
[Am]அணைத்துக் [C]கொள்பவரே
{anaiththuk kolpavare}
[Am]…எனது [C]தலைவன்
{…enathu thalaivan}