தமிழ் வரிகள்
எங்கு போகறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே
1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ
உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர்
2. தீய சிந்தனை நான் நினைத்ததால்
உம் சிரசில் முள்முடி நான் சூட்டினேன்
3. பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால் உம் விலாவை குத்தினேனே
4. கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்
காரித் துப்பியது என் பகைமை உணர்ச்சியால்
5. அசுத்த பேசுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக் காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே
தமிழ் + English
எங்கு போகறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே
Engu Pokireer Yesu Theyvamae
Enakkaay Siluvaiyai Sumakkum Theyvamae
1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ
உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர்
Paarachchiluvaiyo En Paavachchiluvaiyo
Neer Sumanthathu En Paavachchiluvaiyo
Um Ullam Utainthatho En Paavach Settinaal– Engu Pokireer
2. தீய சிந்தனை நான் நினைத்ததால்
உம் சிரசில் முள்முடி நான் சூட்டினேன்– எங்கு போகிறீர்
Theeya Sinthanai Naan Ninaiththathaal
Un Sirasil Mulmuti Naan Soottinaen– Engu Pokireer
3. பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால் உம் விலாவை குத்தினேனே
Perumai Kopaththaal Um Kannam Arainthaenae
En Poraamai Erichchalaal Um Vilaavaik Kuththinaenae – Engu Pokireer
4. கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்
காரித் துப்பியது என் பகைமை உணர்ச்சியால்– எங்கு போகிறீர்
Kasaiyaal Atiththathu En Kaama Unarchchiyaal
Kaariththuppiyathu En Pakaimai Unarchchiyaal – Engu Pokireer
5. அசுத்த பேசுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக் காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே– எங்கு போகிறீர்
Asuththa Paechchukkal Naan Paesi Makilnthathaal
Kasappukkaatiyai Naan Kutikkak Koduththaenae – Engu Pokireer
English
Engu Pokireer Yesu Theyvamae
Enakkaay Siluvaiyai Sumakkum Theyvamae
1. Paarachchiluvaiyo En Paavachchiluvaiyo
Neer Sumanthathu En Paavachchiluvaiyo
Um Ullam Utainthatho En Paavach Settinaal – Engu Pokireer
2. Theeya Sinthanai Naan Ninaiththathaal
Un Sirasil Mulmuti Naan Soottinaen – Engu Pokireer
3. Perumai Kopaththaal Um Kannam Arainthaenae
En Poraamai Erichchalaal Um Vilaavaik Kuththinaenae – Engu Pokireer
4. Kasaiyaal Atiththathu En Kaama Unarchchiyaal
Kaariththuppiyathu En Pakaimai Unarchchiyaal – Engu Pokireer
5. Asuththa Paechchukkal Naan Paesi Makilnthathaal
Kasappukkaatiyai Naan Kutikkak Koduththaenae – Engu Pokireer
[Dm]எங்கு [Gm]போகிறீர் [C]இயேசு [F]தெய்வமே
{engku pokirir iyesu theyvame}
[Dm]எனக்காய் [Gm]சிலுவையை [A7]சுமக்கும் [Dm]தெய்வமே
{enakkay siluvaiyai sumakkum theyvame}
[Dm]பாரச்சிலுவையோ [Gm]எ[C]ன் [A]பாவச்சிலுவையோ
{parassiluvaiyo en pavassiluvaiyo}
[Dm]நீர் [Gm]சுமந்தது [Bb]என் [Dm]பாவச்சிலுவையோ
{nir sumanthathu en pavassiluvaiyo}
[Dm]உம் உள்ளம் [C]உடைந்ததோ
{um ullam utainthatho}
[Gm]என் பாவச் [Dm]சேற்றினால்
{en pavas serrinal}
[Gm]…எங்கு [Dm]போகிறீர்
{…engku pokirir}
[Dm]தீய [Gm]சிந்தனை [C]நான் [A]நினைத்ததால்
{thiya sinthanai nan ninaiththathal}
[Dm]உம் [Gm]சிரசில் முள்முடி [Bb]நான் [Dm]சூட்டினேன்
{um sirasil mulmuti nan suttinen}
[Dm]உம் உள்ளம் [C]உடைந்ததோ
{um ullam utainthatho}
[Gm]என் பாவச் [Dm]சேற்றினால்
{en pavas serrinal}
[Gm]…எங்கு [Dm]போகிறீர்
{…engku pokirir}
[Dm]பெருமை கோபத்தால்
{perumai kopaththal}
[Gm]உம் [Bb]கன்னம் [Dm]அறைந்தேனே
{um kannam arainthene}
[Dm]என் பொறாமை எரிச்சலாய்
{en poramai erissalay}
[Gm]உம் [Bb]விலாவைக் [Dm]குத்தினேனே
{um vilavaik kuththinene}
[Dm]உம் உள்ளம் [C]உடைந்ததோ
{um ullam utainthatho}
[Gm]என் பாவச் [Dm]சேற்றினால்
{en pavas serrinal}
[Gm]…எங்கு [Dm]போகிறீர்
{…engku pokirir}
[Dm]கசையால் [Gm]அடித்தது என் [Bb]காம [Dm]உணர்ச்சியால்
{kasaiyal atiththathu en kama unarssiyal}
[Dm]காறிதுப்பியது [Gm]என் [Bb]பகையை [Dm]உணர்ச்சியாய்
{karithuppiyathu en pakaiyai unarssiyay}
[Dm]உம் உள்ளம் [C]உடைந்ததோ
{um ullam utainthatho}
[Gm]என் பாவச் [Dm]சேற்றினால்
{en pavas serrinal}
[Gm]…எங்கு [Dm]போகிறீர்
{…engku pokirir}
[Dm]அசுத்த [Gm]பேச்சுக்கள் நான் [Bb]பேசி [Dm]மகிழ்ந்ததால்
{asuththa pessukkal nan pesi makizhnthathal}
[Dm]கசப்புக்காடியை [Gm]நான் [Bb]குடிக்கக் [Dm]கொடுத்தேனே
{kasappukkatiyai nan kutikkak kotuththene}
[Dm]உம் உள்ளம் [C]உடைந்ததோ
{um ullam utainthatho}
[Gm]என் பாவச் [Dm]சேற்றினால்
{en pavas serrinal}
[Gm]…எங்கு [Dm]போகிறீர்
{…engku pokirir}
English Meaning
Where are You going, my Lord Jesus?
O God who carries the cross for me
1.Is that heavy cross actually my cross of sin?
Was it my cross of sin that You carried?
Was Your heart broken because of my mire of sin?
2.Because I harbored evil thoughts,
I placed the crown of thorns upon Your head
3.Out of my pride and anger, I slapped Your cheek
With my jealousy and envy, I pierced Your side
4.You were scourged with whips because of my lustful desires
You were spat upon because of my feelings of hatred
5.Because I took pleasure in speaking unclean words,
I gave You bitter wine to drink