தமிழ் வரிகள்
என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்
அல்லேலூயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன்
1. மகனானேன் நான் மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார்
2. ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார்
3. சுகமானேன் நான் சுகமானேன்
இயேசு கிறிஸ்துவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்
4. தெரிந்துகொண்டார் என்னை
தெரிந்து கொண்டார்
பரிசுத்தனும் புனிதனுமாய்
அவர் திருமுன் வாழ
தமிழ் + English
என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்
அல்லேலூயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன்
Ennai Thedi Yesu Vandhaar
Endhan Vaazhvai Maatri Vittaar
Alleluia Naan Paaduven
Aadippaadi Thudhiththiduven
1. மகனானேன் நான் மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார்
Maganaanen Naan Magalaanen
Appaa Pithaave Endrazhaikkum
Urimaiyai Enakku Thanthaar
2. ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார்
Aavi Thanthaar Thooya Aavi Thanthaar
Vallamaiyum Anbum Gnaanamum Konda
Parisuththa Aavi Thanthaar
3. சுகமானேன் நான் சுகமானேன்
இயேசு கிறிஸ்துவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்
Sugamaanen Naan Sugamaanen
Yesu Kiristhuvin Kaayangalinaal
Sugamaanen Sugamaanen
4. தெரிந்துகொண்டார் என்னை
தெரிந்து கொண்டார்
பரிசுத்தனும் புனிதனுமாய்
அவர் திருமுன் வாழ
Therindhukondaar Ennai
Therindhu Kondaar
Parisuththanum Punithanumai
Avar Thirumun Vaazha
English
Ennai Thedi Yesu Vandhaar
Endhan Vaazhvai Maatri Vittaar
Alleluia Naan Paaduven
Aadippaadi Thudhiththiduven
Maganaanen Naan Magalaanen
Appaa Pithaave Endrazhaikkum
Urimaiyai Enakku Thanthaar
Aavi Thanthaar Thooya Aavi Thanthaar
Vallamaiyum Anbum Gnaanamum Konda
Parisuththa Aavi Thanthaar
Sugamaanen Naan Sugamaanen
Yesu Kiristhuvin Kaayangalinaal
Sugamaanen Sugamaanen
Therindhukondaar Ennai
Therindhu Kondaar
Parisuththanum Punithanumai
Avar Thirumun Vaazha
[F]என்னைத் தேடி இயேசு [C]வந்தார்
{ennaith theti iyesu vanthar}
[Gm]எந்தன் வாழ்வை [C]மாற்றி [F]விட்டார்
{enthan vazhvai marri vittar}
[F]அல்லேலூயா [Bb]நான் [F]பாடுவேன்
{alleluya nan patuven}
[Gm]ஆடிப்பாடி[C]த் [F]துதித்திடுவேன்
{aatippatith thuthiththituven}
[F]மகனானேன் [Bb]நான் [F]மகளானேன்
{makananen nan makalanen}
[Bb]அப்பா [F]பிதாவே [C]என்றழைக்கும்
{appa pithave enrazhaikkum}
[C]உரிமையை எனக்குத் [F]தந்தார்
{urimaiyai enakkuth thanthar}
[C]…என்னைத் [F]தேடி
{…ennaith theti}
[F]ஆவி தந்தார் [Bb]தூய ஆவி [F]தந்தார்
{aavi thanthar thuya aavi thanthar}
[Bb]வல்லமையும் அன்பும்
{vallamaiyum anpum}
[F]ஞானமும் [C]கொண்ட
{nyanamum konta}
[C]பரிசுத்த ஆவி [F]தந்தார்
{parisuththa aavi thanthar}
[C]…என்னைத் [F]தேடி
{…ennaith theti}
[F]சுகமானேன் [Bb]நான் [F]சுகமானேன்
{sukamanen nan sukamanen}
[Bb]இயேசு கிறிஸ்துவின்
{iyesu kiristhuvin}
[F]காயங்களா[C]ல்
{kayangkalal}
[C]சுகமானேன் [F]சுகமானேன்
{sukamanen sukamanen}
[C]…என்னைத் [F]தேடி
{…ennaith theti}
[F]தெரிந்துகொண்டார் என்னை
{therinthukontar ennai}
[Bb]தெரிந்து [F]கொண்டார்
{therinthu kontar}
[Bb]பரிசுத்தனு[F]ம் [C]புனிதனுமாய்
{parisuththanum punithanumay}
[C]அவர் திருமுன் [F]வாழ
{avar thirumun vazha}
[C]…என்னைத் [F]தேடி
{…ennaith theti}
English Meaning
Jesus came searching for me,
He has changed my life.
I will sing Hallelujah,
I will praise Him with joyful songs.
I became a son; I became a daughter.
He gave me the privilege
To call Him, “Abba Father.”
He gave me the Spirit, He gave me the Holy Spirit.
The Holy Spirit who has power, love, and wisdom
He has given to me.
I am healed, yes I am healed.
Through the wounds of Jesus Christ,
I am healed, I am healed.
He chose me,
He chose me.
To live before His presence
As one who is holy and set apart.