கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே

Ganathirkum Magimaikum Paathirarae

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே – Ganathirkum Magimaikum Paathirarae

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா
உங்க மகிமை இறங்குதப்பா-2

ஆராதனை ஆராதனை-2

1.இரண்டு மூன்று பேர்கள்
ஒரு மனமாய்த் துதித்தால்-2
நான் இருப்பேன் என்றீரே
என் துதியில் வாழ்பவரே-2-ஆராதனை

2.அநேக ஸ்தோத்திரத்தில்
உம் கிருபை பெருகுதப்பா-2
உங்க கிருபை பெருகும்போது
உங்க மகிமை விளங்குதப்பா-2-ஆராதனை

3.உம்மை மகிமைப் படுத்துகிற
எந்த ஸ்தானத்திலும்-2
நீர் இறங்கி வந்திடுவீர்
எம்மை ஆசீர்வதித்திடுவீர்-2-ஆராதனை

தமிழ் + English

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா
உங்க மகிமை இறங்குதப்பா-2
Kanathirkkum magimaikkum paathirarae
Ummai thudhithu paadugirom
Kirubai perugudhappa
Unga magimai irangudhappa – 2

ஆராதனை ஆராதனை-2
Aaraadhanai aaraadhanai – 2

1.இரண்டு மூன்று பேர்கள்
ஒரு மனமாய்த் துதித்தால்-2
நான் இருப்பேன் என்றீரே
என் துதியில் வாழ்பவரே-2-ஆராதனை
Irandu moondru paergal
Oru manamaayt thudhithaal-2
Naan iruppaen endreerae
En thudhiyil vaazhbavarae – 2 — Aaraadhanai

2.அநேக ஸ்தோத்திரத்தில்
உம் கிருபை பெருகுதப்பா-2
உங்க கிருபை பெருகும்போது
உங்க மகிமை விளங்குதப்பா-2-ஆராதனை
Anaega sthoothirathil
Um kirubai perugudhappa-2
Unga kirubai perugumboadhu
Unga magimai vilangudhappa – 2 — Aaraadhanai

3.உம்மை மகிமைப் படுத்துகிற
எந்த ஸ்தானத்திலும்-2
நீர் இறங்கி வந்திடுவீர்
எம்மை ஆசீர்வதித்திடுவீர்-2-ஆராதனை
Ummai magimaip padutthugira
Endha sthaanathilum-2
Neer irangi vandhiduveer
Emmai aaseervadhithiduveer – 2 — Aaraadhanai

English

Kanathirkkum magimaikkum paathirarae
Ummai thudhithu paadugirom
Kirubai perugudhappa
Unga magimai irangudhappa – 2

Aaraadhanai aaraadhanai – 2

1.Irandu moondru paergal
Oru manamaayt thudhithaal-2
Naan iruppaen endreerae
En thudhiyil vaazhbavarae – 2 — Aaraadhanai

2.Anaega sthoothirathil
Um kirubai perugudhappa-2
Unga kirubai perugumboadhu
Unga magimai vilangudhappa – 2 — Aaraadhanai

3.Ummai magimaip padutthugira
Endha sthaanathilum-2
Neer irangi vandhiduveer
Emmai aaseervadhithiduveer – 2 — Aaraadhanai

English Meaning

O Worthy One, deserving of all honour and glory,
We lift our voices and sing praises to You!
Your grace is overflowing, Father,
And Your glory is coming down! – 2

Worship, worship to You! – 2

1.You promised, “Wherever two or three
Gather and praise Me in one accord,
There I will be in their midst.”
O One who inhabits my praises! – 2 — Worship

2.Through countless songs of thanksgiving,
Your grace abounds and multiplies, Father.
And as Your grace overflows,
Your glory is beautifully revealed! – 2 — Worship

3.In every single place
Where Your name is glorified,
You will come down,
And You will abundantly bless us! – 2 — Worship

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?