தமிழ் வரிகள்
குணப்படு பாவி தேவ
கோபம் வரும் மேவி இப்போ
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ
1.கர்த்தனை நீ மறந்தாய்அவர்
கற்பனையைத் துறந்தாய்
பக்தியின்மை தெரிந்தாய் பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடிவா
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்
2.துக்கமடையாயோ பாவி
துயரமாகாயோ
மிக்கப் புலம்பாயோ மனம்
மெலிந்துருகாயோ
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ
3.தாவீ தரசனைப்போல் தன்னைத்
தாழ்த்தும் மனாசேயைப்போல்
பாவி மனுஷியைப்போல் மனம்
பதைத்த பேதுருபோல்
தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி
4.உன்னை நீ நம்பாதே இவ்
வுலகையும் நம்பாதே
பொன்னை நீ நம்பாதே எப்
பொருளையும் நம்பாதே
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் அனைவரைப்பற்று
தமிழ் + English
குணப்படு பாவி தேவ
கோபம் வரும் மேவி இப்போ
Kunappadu Paavi Deva
Kobam Varum Mevi Ippo
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ
Kanappozhuthinil Kaayam Marainthupom
Kaalamirukkaiyil Seelamathaaga Nee
1.கர்த்தனை நீ மறந்தாய்அவர்
கற்பனையைத் துறந்தாய்
Karththanai Nee Maranthai Avar
Karpanaiyai Thurandhaai
பக்தியின்மை தெரிந்தாய் பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்
Bhakthiyinmai Therindhaai Pollaa
Paava Vazhi Thirindhaai
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடிவா
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்
Buththi Ketta Aattuk Kuttiye Odi Vaa
Uththama Meippanaar Kathi Azhaikkiraar
2.துக்கமடையாயோ பாவி
துயரமாகாயோ
Thukkamadaiyaayo Paavi
Thuyaram Aagaayo
மிக்கப் புலம்பாயோ மனம்
மெலிந்துருகாயோ
Mikka Pulambaayo Manam
Melindhurugaayo
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ
Ikkanam Paava Kasappai Unaraayo
Thakka Arumaraip Pakkam Thodaraayo
3.தாவீ தரசனைப்போல் தன்னைத்
தாழ்த்தும் மனாசேயைப்போல்
Thaaveedharasanai Pol Thannai
Thaazhthum Manaseyai Pol
பாவி மனுஷியைப்போல் மனம்
பதைத்த பேதுருபோல்
Paavi Manushiyai Pol Manam
Pathaitha Pedhurupol
தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி
Devanukkerkatha Theemai Seithen Endru
Koovi Pulambu Nal Aaviyin Sorpadi
4.உன்னை நீ நம்பாதே இவ்
உலகையும் நம்பாதே
Unnai Nee Nambaadhe Iv
Ulagaiyum Nambaadhe
பொன்னை நீ நம்பாதே எப்
பொருளையும் நம்பாதே
Ponnai Nee Nambaadhe Ep
Porulaiyum Nambaadhe
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் அனைவரைப்பற்று
Thannai Paliyittu Tharani Meettavar
Ninnaiyum Ratchippaar Anaivarai Patru
English
Kunappadu Paavi Deva
Kobam Varum Mevi Ippo
Kanappozhuthinil Kaayam Marainthupom
Kaalam Irukkaiyil Seelamathaaga Nee
Karththanai Nee Maranthai Avar
Karppanaiyai Thurandhaai
Bhakthiyinmai Therindhaai Pollaa
Paava Vazhi Thirindhaai
Buththi Ketta Aattuk Kuttiye Odi Vaa
Uththama Meippanaar Kathi Azhaikkiraar
Thukkamadaiyaayo Paavi
Thuyaram Aagaayo
Mikka Pulambaayo Manam
Melindhurugaayo
Ikkanam Paava Kasappai Unaraayo
Thakka Arumaraip Pakkam Thodaraayo
Thaaveedharasanai Pol Thannai
Thaazhthum Manaseyai Pol
Paavi Manushiyai Pol Manam
Pathaitha Pedhurupol
Devanukkerkatha Theemai Seithen Endru
Koovi Pulambu Nal Aaviyin Sorpadi
Unnai Nee Nambaadhe Iv
Ulagaiyum Nambaadhe
Ponnai Nee Nambaadhe Ep
Porulaiyum Nambaadhe
Thannai Paliyittu Tharani Meettavar
Ninnaiyum Ratchippaar Anaivarai Patru
[Fm]குணப்படு பாவி தேவ
{kunappatu pavi theva}
[A#m]கோபம் வரும் மேவி– [Fm]இப்போ
{kopam varum mevi ippo}
[D#]குணப்படு பாவி [G#]தேவ
{kunappatu pavi theva}
[C]கோபம் வரும் [Fm]மேவி
{kopam varum mevi}
[Fm]கணப்பொழுதினில் காயம் [C#]மறைந்துபோம்
{kanappozhuthinil kayam marainthupom}
[D#]காலமிருக்கையில் [C]சீலமதாக [Fm]நீ
{kalamirukkaiyil silamathaka ni}
[Fm]கர்த்தனை நீ மறந்தாய்
{karththanai ni maranthay}
[A#m]அவர் கற்பனையைத் [Fm]துறந்தாய்
{avar karpanaiyaith thuranthay}
[D#]பக்தியின்மை [G#]தெரிந்தாய்
{pakthiyinmai therinthay}
[C]பொல்லா பாவ வழி [Fm]திரிந்தாய்
{polla pava vazhi thirinthay}
[Fm]புத்தி கெட்ட ஆட்டுக்குட்டியே ஓடி [C#]வா
{puththi ketta aattukkuttiye ooti va}
[D#]உத்தம மேய்ப்பனார் [C]கத்தி [Fm]யழைக்கிறார்
{uththama meyppanar kaththi yazhaikkirar}
[D#]…[C]குணப்ப[Fm]டு
{…kunappatu}
[Fm]வேதத்தில் உந்தனைப் பார்
{vethaththil unthanaip par}
[A#m]அந்த வேத விதிப்படி [Fm]நேர்
{antha vetha vithippati ner}
[D#]நீதியைச் [G#]செய்தவனார்?
{nithiyais seythavanar}
[C]தூய நின்மலன் வாக்கதோ [Fm]கூர்:
{thuya ninmalan vakkatho kur}
[Fm]தீதுறும் பாவியின் தீமையறிந்து [C#]கொள்
{thithurum paviyin thimaiyarinthu kol}
[D#]நாதன் கிறிஸ்து [C]இப்போதே [Fm]உரைக்கிறார்
{nathan kiristhu ippothe uraikkirar}
[D#]…[C]குணப்ப[Fm]டு
{…kunappatu}
[Fm]தாவீ தரசனைப்போல்: – தன்னைத்
{thavi tharasanaippol – thannaith}
[A#m]தாழ்த்தும் [Fm]மனாசேயைப்போல்.
{thazhththum manaseyaippol.}
[D#]பாவி [G#]மனுஷியைப்போல்
{pavi manushiyaippol}
[C]மனம் பதைத்த பேதுரு [Fm]போல்,
{manam pathaiththa pethuru pol}
[Fm]தேவனுக்கேற்காத தீமை [C#]செய்தேனென்று
{thevanukkerkatha thimai seythenenru}
[D#]கூவிய புலம்பு [C]நல் ஆவியின் [Fm]சொற்படி
{kuviya pulampu nal aaviyin sorpati}
[D#]…[C]குணப்ப[Fm]டு
{…kunappatu}
[Fm]உன்னை நீம்பாதே
{unnai nimpathe}
[A#m]இவ்வுலகையும் [Fm]நம்பாதே
{ivvulakaiyum nampathe}
[D#]பொன்னை நீ [G#]நம்பாதே
{ponnai ni nampathe}
[C]எப்பொருளையும் [Fm]நம்பாதே
{epporulaiyum nampathe}
[Fm]தன்னைப் பலியிட்டுத் தரணி [C#]மீட்டவர்
{thannaip paliyittuth tharani mittavar}
[D#]நின்னையும் [C]இரட்சிப்பார் [Fm]அன்னவரைப்பற்று
{ninnaiyum iratsippar annavaraipparru}
[D#]…[C]குணப்ப[Fm]டு
{…kunappatu}
English Meaning
Heal, O Sinner, Come To God Today
Before His Wrath Comes Upon You Now
In A Moment All Wounds May Disappear
Turn To A Holy Life While There Is Time
1.You Forgot The Lord Your God
You Forsook His Commandments
You Lived Without Devotion
And Wandered In Sinful Ways
O Lost Little Lamb, Come Running Back
The Good Shepherd Is Calling You
2.Do You Not Grieve, O Sinner?
Does Sorrow Not Fill Your Heart?
Will Your Soul Not Cry Aloud?
Will Your Heart Not Melt Within?
Can You Not Feel Sin’s Bitterness Now?
Will You Not Follow The Holy Word?
3.Like King David Who Humbled Himself
Like Manasseh Who Repented Deeply
Like The Sinful Woman Who Wept
Like Peter Whose Heart Trembled
Cry Out, “I Have Sinned Against God”
Lament As Guided By The Holy Spirit
4.Do Not Trust In Yourself
Do Not Trust In This World
Do Not Trust In Riches
Do Not Trust In Earthly Things
He Who Gave Himself To Save The World
Will Surely Save You If You Hold To Him