[F]மகிமை உமக்கன்றோ
{makimai umakkanro}
[C]மாட்சி[C7]மை [F]உமக்கன்றோ
{matsimai umakkanro}
[Bb]துதியும் [F]புகழும் [C]ஸ்தோத்திரமும்
{thuthiyum pukazhum sthoththiramum}
[F]தூயவ[C]ர் [F]உமக்கன்[F7]றோ
{thuyavar umakkanro}
[Bb]ஆராத[F]னை [C]ஆராதனை [C7]எ[A]ன்
{aarathanai aarathanai en}
[F]அன்ப[C]ர் [Bb]இயேசுவுக்[F]கே
{anpar iyesuvukke}
[F]விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
{vilaiyerap perra um iraththaththal}
[A7]விடுதலை [Bb]கொடுத்தீர்
{vituthalai kotuththir}
[Gm]இராஜாக்களாக [C7]லேவியராக
{irajakkalaka leviyaraka}
[Dm]உமக்கென [C]தெரிந்[Bb]து [F]கொண்டீர்
{umakkena therinthu kontir}
[Dm].[C]..[Bb]மகி[F]மை
{…makimai}
[F]வழிகாட்டும் தீபம் துணையாளரே
{vazhikattum thipam thunaiyalare}
[A7]தேற்றும் [Bb]தெய்வமே
{therrum theyvame}
[Gm]அன்பால் [C7]பெலத்தால்
{anpal pelaththal}
[Dm]அனல்மூட்டும் [C]ஐயா [Bb]அபிஷேக [F]நாதரே
{analmuttum aiya apisheka nathare}
[Dm].[C]..[Bb]மகி[F]மை
{…makimai}
[F]எப்போதும் இருக்கின்ற இனிமேலும் வருகின்ற
{eppothum irukkinra inimelum varukinra}
[A7]எங்கள் [Bb]ராஜாவே
{engkal rajave}
[Gm]உம் நாமம் வாழ்க உம் அரசு [C7]வருக
{um namam vazhka um arasu varuka}
[Dm]உம் [C]சித்த[Bb]ம் [F]நிறைவேறுக
{um siththam niraiveruka}
[Dm].[C]..[Bb]மகி[F]மை
{…makimai}
[F]உம் வல்ல செயல்கள்
{um valla seyalkal}
[F]மிகவும் பெரிய அதிசயமன்றோ
{mikavum periya athisayamanro}
[Gm]உம் தூய வழிகள் [C7]நேர்மையான
{um thuya vazhikal nermaiyana}
[Dm]சத்தி[C]ய [Bb]தீபமன்[F]றோ
{saththiya thipamanro}