தமிழ் வரிகள்
மலைகள் விலகிப்போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் – 2
அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விலே – 2
1. என்னை விட்டு விலகாத ஆண்டவர்
என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்- 2
எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர் – 2 (…மலைகள்)
2. யெகோவா நிசி எந்தன் ஜெயமானவர்
யெகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் – 2
என் வாழ்வின் நம்பிக்கையானவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர் – 2 (…மலைகள்)
3. யெகோவா ராஃபா எந்தன் சுகமானவர்
யெகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் – 2
வழுவாமல் என்னை என்றும் காப்பவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர் – 2 (…மலைகள்)
தமிழ் + English
மலைகள் விலகிப்போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் – 2
அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விலே – 2
Malaigal Vilagi Ponaalum
Parvathangal Peyarnthuponaalum – 2
Avar Kirubai Avar Irakkam
Maaraathu Enthan Vaazhvile – 2
1. என்னை விட்டு விலகாத ஆண்டவர்
என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்- 2
எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர் – 2 (…மலைகள்)
1. Ennai Vittu Vilakaatha Aandavar
Ennai Orupothum Kaividaatha Snekithar – 2
Enakaaga Jeevan Thantha Ratchakar
En Vaazhvil Entrum Pothumaanavar – 2 (…Malaigal)
2. யெகோவா நிசி எந்தன் ஜெயமானவர்
யெகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் – 2
என் வாழ்வின் நம்பிக்கையானவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர் – 2 (…மலைகள்)
2. Yagova Nisi Enthan Jeyamaanavar
Yagova Shammaa Ennodu Irupavar – 2
En Vaazhvin Nambikaiyaanavar
En Vaazhvil Entrum Pothumaanavar – 2 (…Malaigal)
3. யெகோவா ராஃபா எந்தன் சுகமானவர்
யெகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் – 2
வழுவாமல் என்னை என்றும் காப்பவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர் – 2 (…மலைகள்)
3. Yagova Raafhaa Enthan Sugamaanavar
Yagova Roova Enthan Meiparaanavar – 2
Vazhuvaamal Ennai Entrum Kaappavar
En Vaazhvil Entrum Pothumaanavar – 2 (…Malaigal)
English
Malaigal Vilagi Ponaalum
Parvathangal Peyarnthuponaalum – 2
Avar Kirubai Avar Irakkam
Maaraathu Enthan Vaazhvile – 2
1. Ennai Vittu Vilakaatha Aandavar
Ennai Orupothum Kaividaatha Snekithar – 2
Enakaaga Jeevan Thantha Ratchakar
En Vaazhvil Entrum Pothumaanavar – 2 (…Malaigal)
2. Yagova Nisi Enthan Jeyamaanavar
Yagova Shammaa Ennodu Irupavar – 2
En Vaazhvin Nambikaiyaanavar
En Vaazhvil Entrum Pothumaanavar – 2 (…Malaigal)
3. Yagova Raafhaa Enthan Sugamaanavar
Yagova Roova Enthan Meiparaanavar – 2
Vazhuvaamal Ennai Entrum Kaappavar
En Vaazhvil Entrum Pothumaanavar – 2 (…Malaigal)
[Cm]மலைகள் விலகி போனாலும்
{malaikal vilaki ponalum}
[Cm]பர்வதம் நிலையற்றுப் போனாலும்
{parvatham nilaiyarrup ponalum}
[Cm]தேவகிருபை[Fm]யோ [Cm]விலகாது
{thevakirupaiyo vilakathu}
[Bb]தேவ கிருபையோ [Ab]விலகாது [Cm](2)
{theva kirupaiyo vilakathu 2}
[Cm]பூமியில உம்மைத்தவிர
{pumiyila ummaiththavira}
[Bb]யாருமில்லையே
{yarumillaiye}
[G]பரலோகில் உம்மைத்தவிர
{paralokil ummaiththavira}
[Fm]யாருமில்லையே [Cm](2)
{yarumillaiye 2}
[Bb]பூமியிலே வாழ்ந்தாலும்
{pumiyile vazhnthalum}
[Cm]பரலோகம் சென்றாலும் (2)
{paralokam senralum 2}
[Cm]நீரின்றி [Bb]துணையேதைய்யா
{nirinri thunaiyethaiyya}
[Ab]நீரின்றி [Cm]வழியேதைய்யா
{nirinri vazhiyethaiyya}
[Ab]– [Cm]மலைகள்
{malaikal}
[Cm]யாரென்னை வெறுத்தாலும்
{yarennai veruththalum}
[Bb]வெறுக்காதவர்
{verukkathavar}
[G]அனுதினம் தாங்கிடும்
{anuthinam thangkitum}
[Fm]கிருபை அல்லவோ [Cm](2)
{kirupai allavo 2}
[Bb]நிற்பதும் நிலைப்பதும்
{nirpathum nilaippathum}
[Cm]கிருபையில்தானே (2)
{kirupaiyilthane 2}
[Cm]நீரின்றி [Bb]துணையேதைய்யா
{nirinri thunaiyethaiyya}
[Ab]நீரின்றி [Cm]வழியேதைய்யா
{nirinri vazhiyethaiyya}
[Ab]– [Cm]மலைகள்
{malaikal}
[Cm]பூமியில அந்நியனும்
{pumiyila anniyanum}
[Bb]பரதேசி நான்
{parathesi nan}
[G]நீரென்னை காண்கின்ற
{nirennai kankinra}
[Fm]தெய்வமல்லவோ [Cm](2)
{theyvamallavo 2}
[Bb]உலகத்தின் முடிவுவரை
{ulakaththin mutivuvarai}
[Cm]நடத்திடும் தெய்வமே (2)
{nataththitum theyvame 2}
[Cm]நீரின்றி [Bb]துணையேதைய்யா
{nirinri thunaiyethaiyya}
[Ab]நீரின்றி [Cm]வழியேதைய்யா
{nirinri vazhiyethaiyya}
[Ab]– [Cm]மலைகள்
{malaikal}
English Meaning
Though the mountains may move away
Though the hills may be removed – 2
His grace, His mercy
Will never change in my life – 2
1. The Lord who never leaves me
The Friend who never forsakes me – 2
The Savior who gave His life for me
The One who is always sufficient in my life – 2 (…Though the mountains)
2. Jehovah Nissi is my victorious One
Jehovah Shammah is the One who is with me – 2
The One who is the hope of my life
The One who is always sufficient in my life – 2 (…Though the mountains)
3. Jehovah Rapha is my healer
Jehovah Ruah is my Shepherd – 2
The One who always protects me without letting me fall
The One who is always sufficient in my life – 2 (…Though the mountains)