தமிழ் வரிகள்
நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்
1. அதிசயமானவர் ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார்
2. கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார்
3. எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை
4. நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய் குறையெல்லாம் நீக்குவார்
5. நண்பனே கலங்காதே நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை நிற்கிறார்
6. எத்தனை இழப்புகள் ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார் கரம்நீட்டித் தேற்றுவார்
7. என் இயேசு வருகிறார் மேகங்கள் நடுவிலே
மகிமையில் சேர்த்திட மறுரூபமாக்குவார்
தமிழ் + English
நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
Nam Iyesu nallavar orupodhum kaividar
Oru nalum vilagidar
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்
Ondru serndhu nam thudhippom
Sathanai mithippom
Desaththai sudhandharippom
1. அதிசயமானவர் ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார்
1. Adhisayamanavar arudhal tharugirar
Sarva Vallavar samadhanam tharugirar
2. கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார்
2. Kanneerai kaangirar Kadharalai ketkirar
Vedhanai arigirar Vidudhalai tharugirar
3. எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை
3. Edhirkalam namakkundu Edharkkum bayamillai
Adhikaram kaiyile Aaluvom desaththai
4. நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய் குறையெல்லாம் நீக்குவார்
4. Norungunda nenjame Nokkidu Iyesuvai
Koopidu unmaiyai Kuraiyellam neekkuvar
5. நண்பனே கலங்காதே நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை நிற்கிறார்
5. Nanbane kalangadhe Nambikkai izhakkadhe
Kanneerai thudaippavar Kathavandai nirkirar
6. எத்தனை இழப்புகள் ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார் கரம்நீட்டித் தேற்றுவார்
6. Eththanai izhappugal Emaatram tholvigal
Karththaro maatruvar Karam neettith thetruvaar
7. என் இயேசு வருகிறார் மேகங்கள் நடுவிலே
மகிமையில் சேர்த்திட மறுரூபமாக்குவார்
7. En Iyesu varugirar Megangal naduvile
Magimaiyil serththida Maruroobamaakkuvar
English
Nam Iyesu nallavar orupodhum kaividar
Oru nalum vilagidar
Ondru serndhu nam thudhippom
Sathanai mithippom
Desaththai sudhandharippom
1. Adhisayamanavar arudhal tharugirar
Sarva Vallavar samadhanam tharugirar
2. Kanneerai kaangirar Kadharalai ketkirar
Vedhanai arigirar Vidudhalai tharugirar
3. Edhirkalam namakkundu Edharkkum bayamillai
Adhikaram kaiyile Aaluvom desaththai
4. Norungunda nenjame Nokkidu Iyesuvai
Koopidu unmaiyai Kuraiyellam neekkuvar
5. Nanbane kalangadhe Nambikkai izhakkadhe
Kanneerai thudaippavar Kathavandai nirkirar
6. Eththanai izhappugal Emaatram tholvigal
Karththaro maatruvar Karam neettith thetruvaar
7. En Iyesu varugirar Megangal naduvile
Magimaiyil serththida Maruroobamaakkuvar
[Fm]நம் இயேசு [Eb]நல்லவர்
{nam iyesu nallavar}
[Eb]ஒரு போதும் கைவிடார்
{oru pothum kaivitar}
[Db]ஒரு [Eb]நாளும் [Fm]விலகிடார்
{oru nalum vilakitar}
[Fm]ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
{onru sernthu nam thuthippom}
[Eb]சாத்தானை மிதிப்போம்
{saththanai mithippom}
[Db]தேசத்தை [Fm]சுதந்தரிப்போம்
{thesaththai suthantharippom}
[Fm]அதிசயமானவர்
{athisayamanavar}
[Bbm]ஆறுதல் [Eb7]தருகிறார்
{aaruthal tharukirar}
[Fm]சர்வ [Db]வல்லவர்
{sarva vallavar}
[Fm]சமாதானம் தருகிறார் [Fm]உனக்கு
{samathanam tharukirar unakku}
[Db]சமாதான[Eb]ம் [Fm]தருகிறார்
{samathanam tharukirar}
[Db]…ஒன்[Eb]று [Fm]சேர்ந்து
{…onru sernthu}
[Fm]கண்ணீரைக் காண்கிறார்
{kanniraik kankirar}
[Bbm]கதறலைக் [Eb7]கேட்கிறார்
{katharalaik ketkirar}
[Fm]வேதனை [Db]அறிகிறார்
{vethanai arikirar}
[Db]விடுதலை [Eb]தருகிறார் [Fm]இன்று
{vituthalai tharukirar inru}
[Db]…ஒன்[Eb]று [Fm]சேர்ந்து
{…onru sernthu}
[Fm]எதிர்காலம் நமக்குண்டு
{ethirkalam namakkuntu}
[Bbm]எதற்கும் [Eb7]பயமில்லை
{etharkum payamillai}
[Fm]அதிகாரம் [Db]கையிலே
{athikaram kaiyile}
[Db]ஆளுவோம் [Eb]தேசத்தை [Fm]நாம்
{aaluvom thesaththai nam}
[Db]…ஒன்[Eb]று [Fm]சேர்ந்து
{…onru sernthu}
[Fm]நொறுங்குண்ட நெஞ்சமே
{norungkunta nenysame}
[Bbm]நோக்கிடு [Eb7]இயேசுவை
{nokkitu iyesuvai}
[Fm]கூப்பிடு உண்மையாய் [Db]இன்று
{kuppitu unmaiyay inru}
[Db]குறையெல்லாம் [Eb]நீக்குவார் [Fm]உன்
{kuraiyellam nikkuvar un}
[Db]…ஒன்[Eb]று [Fm]சேர்ந்து
{…onru sernthu}
[Fm]நண்பனே கலங்காதே
{nanpane kalangkathe}
[Bbm]நம்பிக்கை [Eb7]இழக்காதே
{nampikkai izhakkathe}
[Fm]கண்ணீரைத் [Db]துடைப்பவர்
{kanniraith thutaippavar}
[Db]கதவண்[Eb]டை [Fm]நிற்கிறார்
{kathavantai nirkirar}
[Db]…ஒன்[Eb]று [Fm]சேர்ந்து
{…onru sernthu}
[Fm]எத்தனை இழப்புகள்
{eththanai izhappukal}
[Bbm]ஏமாற்றம் [Eb7]தோல்விகள்
{eemarram tholvikal}
[Fm]கர்த்தரோ [Db]மாற்றுவார்
{karththaro marruvar}
[Db]கரம் [Eb]நீட்டித் [Fm]தேற்றுவார்
{karam nittith therruvar}
[Db]…ஒன்[Eb]று [Fm]சேர்ந்து
{…onru sernthu}
[Fm]என் இயேசு வருகிறார்
{en iyesu varukirar}
[Bbm]மேகங்கள் [Eb7]நடுவிலே
{mekangkal natuvile}
[Fm]மகிமையில் [Db]சேர்த்திட
{makimaiyil serththita}
[Db]மறுரூப[Eb]மாக்குவா[Fm]ர்
{marurupamakkuvar}
[Db]…ஒன்[Eb]று [Fm]சேர்ந்து
{…onru sernthu}
English Meaning
Our Jesus Is Good
Our Jesus is good; He will never forsake us.
Not even for a single day will He leave us.
Together let us praise Him;
Let us trample Satan;
Let us possess the nation.
1. He is the Wonderful One, who gives comfort.
The Almighty One gives us peace.
2. He sees our tears and hears our cries.
He knows our pain and grants us deliverance.
3. We have a future; there is nothing to fear.
Authority is in our hands; we shall rule the nation.
4. O broken heart, look to Jesus.
Call upon Him sincerely, and He will remove all your burdens.
5. My friend, do not be troubled; do not lose hope.
The One who wipes away your tears is standing at your door.
6. No matter how many losses, disappointments, or failures,
The Lord will transform them and comfort you with His outstretched hand.
7. My Jesus is coming in the midst of the clouds.
He will take us into His glory and transform us into His likeness.