தமிழ் வரிகள்
நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம் – ( 2 )
1. சொந்த ஆற்றலை நம்பவில்லை
தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் (2)
வாக்குத்தத்தம் செய்தவரே
வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே (2)
பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது உந்தன் அருள்வாக்கு
2. உம்மை நம்புகின்ற மனிதர்களை
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் (2)
உள்ளமெல்லாம் மகிழுதையா
உம் வசனம் நம்புவதால் (2)
பாதைக்கு தீபம்…
3. தீமை அனைத்தையும் விட்டு விலகி
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் (2)
எலும்புகள் உரம் பெறும்
என் உடலும் நலம் பெறும் (2)
4. புயலின் நடுவிலே பக்தன் பவுல்
வார்த்தை வந்ததால் திடன் கொண்டான் (2)
கைதியாக கப்பல் ஏறி
கப்டனாக செயல் பட்டான் (2)
5. வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
திரளாய் பேதுரு மீன் பிடித்தார்
உம் வலையில் பிடிபட்டார்
தலைவனாக செயல்பட்டார்
6. உமது வார்த்தைகள் கைக் கொண்டு
உமக்கு உகந்தவற்றை செய்து வந்தால்
கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்
ஊற்று நீராய் பொங்கிடுவேன்
தமிழ் + English
நம்பிக்கைக்கு உரியவரே
நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம் – ( 2 )
Nambikaikku Uriyavare
Nambikaikku Uriyavarae
Nambi Vanthaen Um Samookam
Nampukiraen Um Vasanam – ( 2 )
1. சொந்த ஆற்றலை நம்பவில்லை
தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் (2)
வாக்குத்தத்தம் செய்தவரே
வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே (2)
பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது உந்தன் அருள்வாக்கு
Sontha Aatralai Nambavillai
Thanthai Ummaiyae Saarnthu Vittaen (2)
Vaakuthatham Seithavarae
Vaalkaiyellaam Um Vaarthai Thaanae (2)
Paathaiku Theebam Paethaiku Velicham Unthan Vasanamae
Aatral Mikkathu Jeevan Ullathu Unthan Arulvaakku
2. உம்மை நம்புகின்ற மனிதர்களை
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் (2)
உள்ளமெல்லாம் மகிழுதையா
உம் வசனம் நம்புவதால் (2)
பாதைக்கு தீபம்…
Ummai Nambukintra Manithargalai
Umathu Anbu Entrum Soolnthu Kollum (2)
Ullamellaam Makiluthaiyaa
Um Vasanam Nampuvathaal (2)
Paathaikku Theepam…
3. தீமை அனைத்தையும் விட்டு விலகி
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் (2)
எலும்புகள் உரம் பெறும்
என் உடலும் நலம் பெறும் (2)
Theemai Anaithaiyum Vittu Vilagi
Umakku Anji Naan Nadanthu Kondaal (2)
Elumpukal Uram Perum
En Udalum Nalam Perum (2)
4. புயலின் நடுவிலே பக்தன் பவுல்
வார்த்தை வந்ததால் திடன் கொண்டான் (2)
கைதியாக கப்பல் ஏறி
கப்டனாக செயல் பட்டான் (2)
Puyalin Naduvilae Pakthan Pavul
Vaarththai Vanthathaal Thidan Kondaan (2)
Kaithiyaaka Kappal Aeri
Kapdanaaka Seyal Pattan (2)
5. வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
திரளாய் பேதுரு மீன் பிடித்தார்(2)
உம் வலையில் பிடிபட்டார்
தலைவனாக செயல்பட்டார்(2)
Vaarthai Nambiyathaal Valaikal Veesi
Thiralaai Paethuru Meen Pitithaar (2)
Kaithiyaaka Kappal Aeri
Um Valaiyil Pidipattar
Thalaivanaaka Seyalpattar (2)
6. உமது வார்த்தைகள் கைக் கொண்டு
உமக்கு உகந்தவற்றை செய்து வந்தால் (2)
கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்
ஊற்று நீராய் பொங்கிடுவேன் (2)
Umathu Vaarthaikal Kai Kondu
Umakku Uganthavattai Seithu Vanthaal (2)
Kaetpathellaam Pettu Kolvaen
Oottu Neeraai Pongiduvaen (2)
English
Nambikaikku Uriyavare
Nambikaikku Uriyavarae
Nambi Vanthaen Um Samookam
Nampukiraen Um Vasanam – ( 2 )
1. Sontha Aatralai Nambavillai
Thanthai Ummaiyae Saarnthu Vittaen (2)
Vaakuthatham Seithavarae
Vaalkaiyellaam Um Vaarthai Thaanae (2)
Paathaiku Theebam Paethaiku Velicham Unthan Vasanamae
Aatral Mikkathu Jeevan Ullathu Unthan Arulvaakku
2. Ummai Nambukintra Manithargalai
Umathu Anbu Entrum Soolnthu Kollum (2)
Ullamellaam Makiluthaiyaa
Um Vasanam Nampuvathaal (2)
Paathaikku Theepam…
3. Theemai Anaithaiyum Vittu Vilagi
Umakku Anji Naan Nadanthu Kondaal (2)
Elumpukal Uram Perum
En Udalum Nalam Perum (2)
4. Puyalin Naduvilae Pakthan Pavul
Vaarththai Vanthathaal Thidan Kondaan (2)
Kaithiyaaka Kappal Aeri
Kapdanaaka Seyal Pattan (2)
5. Vaarthai Nambiyathaal Valaikal Veesi
Thiralaai Paethuru Meen Pitithaar (2)
Kaithiyaaka Kappal Aeri
Um Valaiyil Pidipattar
Thalaivanaaka Seyalpattar (2)
6. Umathu Vaarthaikal Kai Kondu
Umakku Uganthavattai Seithu Vanthaal (2)
Kaetpathellaam Pettu Kolvaen
Oottu Neeraai Pongiduvaen (2)
[Cm]நம்பிக்கை உரியவரே
{nampikkai uriyavare}
[Eb]நம்பி வந்தேன் [Bb]உம் [Eb]சமூகம்
{nampi vanthen um samukam}
[Eb]நம்புகிறேன் [Bb]உம் [Cm]வசனம்
{nampukiren um vasanam}
[Cm]சொந்த ஆற்றலை நம்பவில்லை
{sontha aarralai nampavillai}
[Cm]தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்
{thanthai ummaiye sarnthuvitten}
[Eb]வாக்குத்தத்த[Bb]ம் [Eb]செய்தவரே
{vakkuththaththam seythavare}
[Eb]வாழ்க்கையெல்லா[Bb]ம் [Cm]வார்த்தைதானே
{vazhkkaiyellam varththaithane}
[Cm]பாதைக்குத் [Bb]தீபம் [Eb]பேதைக்கு [Bb]வெளிச்சம்
{pathaikkuth thipam pethaikku velissam}
[Eb]உந்த[Gm]ன் [Cm]வசனமே;
{unthan vasaname}
[Cm]ஆற்றல் [Bb]மிக்க[Eb]து [Bb]ஜீவனுள்ளது
{aarral mikkathu jivanullathu}
[Eb]உந்த[Gm]ன் [Cm]அருள்வாக்கு
{unthan arulvakku}
[Cm]உம்மை நம்புகின்ற மனிதர்களை
{ummai nampukinra manitharkalai}
[Cm]உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்
{umathu anpu enrum suzhnthu kollum}
[Eb]உள்ளமெல்லா[Bb]ம் [Eb]மகிழுதைய்யா
{ullamellam makizhuthaiyya}
[Eb]உம் [Bb]வசனம் [Cm]நம்புவதால்
{um vasanam nampuvathal}
[Eb]….[Bb]. [Cm]பாதைக்குத்
{.. pathaikkuth}
[Cm]தீமை அனைத்தையும் விட்டு விலகி
{thimai anaiththaiyum vittu vilaki}
[Cm]உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்
{umakku anysi nan natanthu kontal}
[Eb]எலும்புகள் [Bb]உரம் [Eb]பெறும்
{elumpukal uram perum}
[Eb]என் உடலும் [Bb]நலம் [Cm]பெறும்
{en utalum nalam perum}
[Eb]…[Bb] [Cm]பாதைக்குத்
{pathaikkuth}
[Cm]புயலின் நடுவிலே பக்தன் பவுல்
{puyalin natuvile pakthan pavul}
[Cm]வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்
{varththai vanthathal thitan kontar}
[Eb]கைதியாக [Bb]கப்பல் [Eb]ஏறி
{kaithiyaka kappal eeri}
[Eb]கேப்டனா[Bb]க [Cm]செயல்பட்டார்
{keptanaka seyalpattar}
[Eb]…[Bb] [Cm]பாதைக்குத்
{pathaikkuth}
[Cm]வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
{varththai nampiyathal valaikal visi}
[Cm]திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார்
{thiralay pethuru minkal pitiththar}
[Eb]உம் [Bb]வலையில் [Eb]பிடிப்பட்டார்
{um valaiyil pitippattar}
[Eb]தலைவனா[Bb]க [Cm]செயல்பட்டார்
{thalaivanaka seyalpattar}
[Eb]…[Bb]. [Cm]பாதைக்குத்
{. pathaikkuth}
English Meaning
O One Worthy of My Trust
O One who is worthy of my trust,
I have come trusting in Your presence.
I trust in Your Word. (2)
I do not trust in my own strength;
I have chosen to depend on You, Father. (2)
You are the One who made the promises;
Your Word alone is my life. (2)
Your Word is a lamp to my path
And a light to my steps.
Your spoken Word is powerful
And it carries life.
Those who trust in You,
Will always be surrounded by Your love. (2)
My whole heart rejoices,
Because I trust in Your Word. (2)
Your Word is a lamp to my path…
If I turn away from all evil
And walk in reverence of You, (2)
My bones will gain strength,
And my body will receive healing. (2)
In the midst of the storm,
Your servant Paul gained courage because Your Word came to him. (2)
He boarded the ship as a prisoner,
Yet he acted with the authority of a captain. (2)
Because he trusted Your Word,
Peter cast down the nets and caught fish abundantly.
He was caught in Your net,
And he served as a leader.
If I hold on to Your Words
And do what pleases You,
I will receive whatever I ask,
And I will overflow like a flowing spring.