தமிழ் வரிகள்
நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன்
என் தாயின் கருவிலே நான் உருவான
நாள்முதல் நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரைப் பாடுவேன்
பாவியாக நான் வாழ்ந்து
பாவம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மை விட்டு தூரம் சென்று
துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் திக்கற்று துணையின்றி
திகைத்திட்ட நேரத்தில்
துணையாக தேடி வந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து
மடிகின்ற நேரத்தில் – உம்
மகன் என்னை தேடி வந்தீரே
நான் மனதார நேசித்த
மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீர் ஐயா
என் சூழ்நிலைகள் மாறிட்டாலும்
மாறிட உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா
தமிழ் + English
நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன்
Neer Seitha Nanmaigalai Ninaikkindren
Karuththodu Nandri Solgiren
என் தாயின் கருவிலே நான் உருவான
நாள்முதல் நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
En thaayin karuvile naan uruvaana
Naal mudhal naaldhorum kaathu vandheere
En naasiyaale naan suvaasiththa naal mudhal
Naaldhorum kaathu vandheere
நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரைப் பாடுவேன்
Nandri nandri bali seluththiye
Naadhan Yesuvaiye paaduven
Kodi nandri bali seluththiye
Jeevan thandhavarai paaduven
பாவியாக நான் வாழ்ந்து
பாவம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மை விட்டு தூரம் சென்று
துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
Paaviyaaga naan vaazhnthu
Paavam seitha naatkalilum
Naaldhorum kaathu vandheere
Naan ummai vittu dhooram sendru
Drogam seitha naatkalilum
Naaldhorum kaathu vandheere
நான் திக்கற்று துணையின்றி
திகைத்திட்ட நேரத்தில்
துணையாக தேடி வந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து
மடிகின்ற நேரத்தில் – உம்
மகன் என்னை தேடி வந்தீரே
Naan dhikkatru thunaiyinri
Thigaiththitta neraththil
Thunaiyaaga thedi vandheere
Naan dhukkaththaal manam nonthu
Madigindra neraththil – Um
Magan ennai thedi vandheere
நான் மனதார நேசித்த
மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீர் ஐயா
என் சூழ்நிலைகள் மாறிட்டாலும்
மாறிட உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா
Naan manadhaara nesiththa
Manidhargal marandhaalum
Maravaadha Nesar neer aiyaa
En soozhnilaigal maarittaalum
Maaraadha um kirubaiyaale
Naaldhorum thaangineer aiyaa
English
Neer Seitha Nanmaigalai Ninaikkindren
Karuththodu Nandri Solgiren
En thaayin karuvile naan uruvaana
Naal mudhal naaldhorum kaathu vandheere
En naasiyaale naan suvaasiththa naal mudhal
Naaldhorum kaathu vandheere
Nandri nandri bali seluththiye
Naadhan Yesuvaiye paaduven
Kodi nandri bali seluththiye
Jeevan thandhavarai paaduven
Paaviyaaga naan vaazhnthu
Paavam seitha naatkalilum
Naaldhorum kaathu vandheere
Naan ummai vittu dhooram sendru
Drogam seitha naatkalilum
Naaldhorum kaathu vandheere
Naan dhikkatru thunaiyinri
Thigaiththitta neraththil
Thunaiyaaga thedi vandheere
Naan dhukkaththaal manam nonthu
Madigindra neraththil – Um
Magan ennai thedi vandheere
Naan manadhaara nesiththa
Manidhargal marandhaalum
Maravaadha Nesar neer aiyaa
En soozhnilaigal maarittaalum
Maaraadha um kirubaiyaale
Naaldhorum thaangineer aiyaa
[G]நீர் செய்த நன்மைகளை
{nir seytha nanmaikalai}
[C]நினைக்கின்றே[G]ன்
{ninaikkinren}
[Em]கருத்தோடு [C]நன்றி [G]சொல்கிறேன்
{karuththotu nanri solkiren}
[B]என் தாயின் கருவிலே
{en thayin karuvile}
[C]நான் உருவான நாள் [G]முதல்
{nan uruvana nal muthal}
[Em]நாள்தோரும் [C]காத்து [G]வந்தீரே
{nalthorum kaththu vanthire}
[B]என் நாசியாலே
{en nasiyale}
[C]நான் சுவாசித்த நாள் [G]முதல்
{nan suvasiththa nal muthal}
[Em]நாள்தோரும் [C]காத்து [G]வந்தீரே
{nalthorum kaththu vanthire}
[G]நன்றி நன்றி [C]பலி [G]செலுத்தியே
{nanri nanri pali seluththiye}
[C]நாதன் [D]இயேசுவையே [G]பாடுவேன்
{nathan iyesuvaiye patuven}
[C]கோடி நன்றி பலி [G]செலுத்தியே
{koti nanri pali seluththiye}
[C]ஜீவன் [D]தந்தவரை [G]பாடுவேன்
{jivan thanthavarai patuven}
[B]பாவியாக நான் வாழ்ந்து
{paviyaka nan vazhnthu}
[C]பாவம் செய்த நாட்களிலும்
{pavam seytha natkalilum}
[Em]நாள்தோறும் [C]காத்து [G]வந்தீரே
{nalthorum kaththu vanthire}
[B]நான் உம்மை விட்டு தூரம் சென்று
{nan ummai vittu thuram senru}
[C]துரோகம் செய்த நாட்களிலும்
{thurokam seytha natkalilum}
[Em]நாள்தோறும் [C]காத்து [G]வந்தீரே
{nalthorum kaththu vanthire}
[B]நான் திக்கற்று, துணையின்றி
{nan thikkarru thunaiyinri}
[C]திகைத்திட்ட நேரத்தில்
{thikaiththitta neraththil}
[Em]துணையாக [C]தேடி [G]வந்தீரே
{thunaiyaka theti vanthire}
[B]நான் துக்கத்தால் மனம் நொந்து
{nan thukkaththal manam nonthu}
[C]மடிகின்ற நேரத்தில்
{matikinra neraththil}
[Em]மகன்(மகள்) என்னை [C]தேடி [G]வந்தீரே
{makanmakal ennai theti vanthire}
[B]நான் மனதார நேசித்த
{nan manathara nesiththa}
[C]மனிதர்கள் மறந்தாலும்
{manitharkal maranthalum}
[Em]மறவாத நேசர் [C]நீர் [G]ஐய்யா
{maravatha nesar nir aiyya}
[B]சூழ்நிலைகள் மாறிட்டாலும்
{suzhnilaikal marittalum}
[C]மாறிடா உம் கிருபையாலே
{marita um kirupaiyale}
[Em]நாள்தோறும் [C]தாங்கினீர் [G]ஐய்யா
{nalthorum thangkinir aiyya}
[G]நீர் செய்த நன்மைகளை
{nir seytha nanmaikalai}
[C]நான் நினைத்து [G]பார்க்கிறேன்
{nan ninaiththu parkkiren}
[Em]கருத்தோடு [C]நன்றி [G]சொல்கிறேன்
{karuththotu nanri solkiren}
[B]என் தாயின் கருவிலே
{en thayin karuvile}
[C]நான் உருவான நாள் [G]முதல்
{nan uruvana nal muthal}
[Em]நாள்தோரும் [C]காத்து [G]வந்தீரே
{nalthorum kaththu vanthire}
[B]என் நாசியாலே
{en nasiyale}
[C]நான் சுவாசித்த நாள் [G]முதல்
{nan suvasiththa nal muthal}
[Em]நாள்தோரும் [C]காத்து [G]வந்தீரே
{nalthorum kaththu vanthire}
English Meaning
I Remember the Goodness You Have Done
I remember the goodness You have done,
And I offer my heartfelt thanks.
From the day I was formed
In my mother’s womb,
You have protected me every day.
From the day I began to breathe
Through my nostrils,
You have protected me every day.
With thanksgiving, I offer my sacrifice of praise;
I will sing of my Lord Jesus.
With millions of thanks, I offer my sacrifice of praise;
I will sing of the One who gave me life.
Even in the days when I lived as a sinner
And walked in sin,
You protected me every day.
Even in the days when I went far away from You
And was unfaithful to You,
You protected me every day.
When I was helpless and without anyone to support me,
In the moments when I was confused and afraid,
You came searching for me as my help.
When my heart was broken with sorrow
And I was close to giving up,
Your Son came looking for me.
Even if the people
Whom I loved with all my heart forget me,
You are the loving One who never forgets me, Lord.
Even when my circumstances change,
By Your unchanging grace,
You have carried and sustained me every day, Lord.