[Em]நீரே போதும் [G]நீரே [D]போதும்
{nire pothum nire pothum}
[Am]நீரே போதும் இயேசுவே [B](2)
{nire pothum iyesuve 2}
[Em]கழுகைப்போல என்னை எழும்பச் [Am]செய்வீர்
{kazhukaippola ennai ezhumpas seyvir}
[D]உயரங்களில் என்னை [G]பறக்கச் செய்வீர் [B](2)
{uyarangkalil ennai parakkas seyvir 2}
[D]- [G]நீரே [B]போதும்
{- nire pothum}
[Em]சிங்கத்தின் பிள்ளையாய் எனை [Am]மாற்றினீர்
{singkaththin pillaiyay enai marrinir}
[D]சாத்தானை ஜெயித்திடும் [G]பெலன் அளித்தீர் [B](2)
{saththanai jeyiththitum pelan aliththir 2}
[D]-நீ[G]ரே [B]போதும்
{-nire pothum}
[Em]பனையைப்போல என்னை செழிக்கச் [Am]செய்வீர்
{panaiyaippola ennai sezhikkas seyvir}
[D]கேதுருபோல வளரச் [G]செய்வீர் [B](2)
{kethurupola valaras seyvir 2}
[D]- [G]நீரே [B]போதும்
{- nire pothum}
இயேசு நீரே நீரே போதும்
{iyesu nire nire pothum}
நீரே போதும் இயேசுவே (2)
{nire pothum iyesuve 2}
– நீரே போதும்
{- nire pothum}