தமிழ் வரிகள்
நீயே நிரந்தரம், இயேசுவே
என் வாழ்வில் நீயே நிரந்தரம்
1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2)
2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்
3. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்
தமிழ் + English
நீயே நிரந்தரம், இயேசுவே
என் வாழ்வில் நீயே நிரந்தரம்
Neeye Nirantharam Yesuve
En vazhvil neeye nirandharam
1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2)
Ammaiyappan undhan anbe Nirantharam
Maarum ulagil maaraa um urave Nirantharam
Immai vazhvil marumai iruppadhu Nirantharam (2)
Naan maanda pinbum ummil uyirppadhu Nirantharam
Nirantharam Nirantharam Neeye Nirantharam (2)
2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்
Thaayin anbu seikku inge Nirantharam
Thaayum thandhaiyum emakku neeye Nirantharam
Thaeyum vaazhvil nambikkai neeye Nirantharam
Naan saayumbaodhu kaapadhu neeye Nirantharam (2)
Nirantharam Nirantharam Neeye Nirantharam (2)
3. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்
Selvangal konarum inbathil illai Nirantharam
Padhaviyum pugazhum tharuvathu illai Nirantharam
Nilai vaazhvu ennum nijamaana neeye Nirantharam
Adhan vilaiyaaga enai nee unnil inaippaai Nirantharam (2)
Nirantharam Nirantharam, Neeye Nirantharam (2) Ammaiyappan
English
Neeye Nirantharam Yesuve
En vazhvil neeye nirandharam
1. Ammaiyappan undhan anbe Nirantharam
Maarum ulagil maaraa um urave Nirantharam
Immai vazhvil marumai iruppadhu Nirantharam (2)
Naan maanda pinbum ummil uyirppadhu Nirantharam
Nirantharam Nirantharam Neeye Nirantharam (2)
2. Thaayin anbu seikku inge Nirantharam
Thaayum thandhaiyum emakku neeye Nirantharam
Thaeyum vaazhvil nambikkai neeye Nirantharam
Naan saayumbaodhu kaapadhu neeye Nirantharam (2)
Nirantharam Nirantharam Neeye Nirantharam (2)
3. Selvangal konarum inbathil illai Nirantharam
Padhaviyum pugazhum tharuvathu illai Nirantharam
Nilai vaazhvu ennum nijamaana neeye Nirantharam
Adhan vilaiyaaga enai nee unnil inaippaai Nirantharam (2)
Nirantharam Nirantharam, Neeye Nirantharam (2) Ammaiyappan
[Em]நீரே நிரந்தரம், [C]இயேசுவே
{nire nirantharam iyesuve}
[Am]என் வாழ்வில் [D]நீரே [Em]நிரந்தரம்
{en vazhvil nire nirantharam}
[Em]அன்பின் தேவனே [D]உந்தன்
{anpin thevane unthan}
[Em]அன்பே நிரந்தரம்
{anpe nirantharam}
[G]மாறும் உலகில் [D]மாறா
{marum ulakil mara}
[Bm]உன் உறவே [Em]நிரந்தரம்
{un urave nirantharam}
[G]இம்மை வாழ்வில் [D]மறுமை
{immai vazhvil marumai}
[Em]இருப்பது நிரந்தரம் – (2)
{iruppathu nirantharam 2}
[Em]நான் [Am]மாண்ட [D]பின்பும்
{nan manta pinpum}
[C]உன்னில் உயிர்ப்பது [Em]நிரந்தரம்
{unnil uyirppathu nirantharam}
[Em]நிரந்தரம், [G]நிரந்தரம், [D]நீ[C]ரே [D]நிரந்தரம் [Em](2)
{nirantharam nirantharam nire nirantharam 2}
[Em].[G].[D].[C]அ[D]ன்பி[Em]ன்
{…anpin}
[Em]தாயின் அன்பு
{thayin anpu}
[D]சேய்க்கு இங்கே [Em]நிரந்தரம்
{seykku ingke nirantharam}
[Em]தாயும் தந்தையும்
{thayum thanthaiyum}
[D]எமக்கு நீரே [Em]நிரந்தரம்
{emakku nire nirantharam}
[Am]தேயும் வாழ்வில்
{theyum vazhvil}
[G]நம்பிக்கை [D]நீரே [Em]நிரந்தரம்
{nampikkai nire nirantharam}
[C]நான் சாயும் [D]போது
{nan sayum pothu}
[Bm]காப்பது [C]நீரே நிரந்தரம் [D]– [Em](2)
{kappathu nire nirantharam 2}
[Em]நிரந்தரம், [G]நிரந்தரம், [D]நீ[C]ரே [D]நிரந்தரம் [Em](2)
{nirantharam nirantharam nire nirantharam 2}
[Em].[G].[D].[C]அ[D]ன்பி[Em]ன்
{…anpin}
[Em]செல்வங்கள் கொணரும்
{selvangkal konarum}
[D]இன்பத்தில் இல்லை [Em]நிரந்தரம்
{inpaththil illai nirantharam}
[Em]பதவியும் புகழும்
{pathaviyum pukazhum}
[D]தருவது இல்லை [Em]நிரந்தரம்
{tharuvathu illai nirantharam}
[Am]நிலை வாழ்வு என்னும்
{nilai vazhvu ennum}
[G]நிஜமான [D]நீரே [Em]நிரந்தரம்
{nijamana nire nirantharam}
[C]அதன் விலையாக எனை [D]நீ
{athan vilaiyaka enai ni}
[Bm]உன்னில் [C]இணைப்பாய் நிரந்தரம் [D]– [Em](2)
{unnil inaippay nirantharam 2}
[Em]நிரந்தரம், [G]நிரந்தரம், [D]நீ[C]ரே [D]நிரந்தரம் [Em](2)
{nirantharam nirantharam nire nirantharam 2}
[Em].[G].[D].[C]அ[D]ன்பி[Em]ன்
{…anpin}
English Meaning
You Alone Are Eternal, Jesus
You alone are eternal, Jesus;
In my life, You alone are eternal.
Verse 1
The love of a mother and father, Your love alone is eternal.
In this changing world, Your unchanging relationship is eternal.
In this earthly life, the hope of eternal life is certain. (2)
Even after I die, my life in You will remain forever.
Eternal, eternal,
You alone are eternal. (2)
Verse 2
A mother’s love for her child is eternal here on earth.
You alone are our mother and father forever.
In this fading life, You alone are our eternal hope.
When I fall, You alone will protect me forever. (2)
Eternal, eternal,
You alone are eternal. (2)
Verse 3
The happiness brought by riches is not eternal.
The honor and fame given by positions are not eternal.
You alone, the true eternal life, are forever.
As the price for it, You will unite me with Yourself forever. (2)
Eternal, eternal,
You alone are eternal. (2)