WCF London Logo

World Christian Fellowship

பிதாவே ஆராதிக்கின்றோம்

Pithaavae Aarathikintom

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Pithaavae aaraathikkintom
Yesuvae aarpparikkintom
Aaviyaanavarae anbu seygintom (2)

Aaraathikkintom
Aarpparikkintom
Anbu seykintom – Ummai (2)

1. Maganaaga therinthu konnteer
Marubati pirakka vaitheer (2)
Raajaakkalum naangalae
Aasaariyargalum naangalae (2)

2. Sagalamum padaithavarae
Sarva vallavarae (2)
Magimaikku paathirarae
Mangaatha piragaasamae (2)

3. Sthothiramum ganamum
Vallamaiyum belanum (2)
Maatchimaiyum thuthiyum
Eppothum unndaagattum (2)

4. Parisuthar parisutharae
Paraloga raajaavae (2)
Eppothum iruppavarae
Inimaelum varubavarae (2)

5. Umathu seyalgalellaam
Athisayamaanavaigal (2)
Umathu valigalellaam
Sathiyamaanavaigal (2)

பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம் (2)

ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை (2)

1. மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர் (2)
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே (2)

2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே (2)
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே (2)

3. ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும் (2)
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும் (2)

4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே (2)
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே (2)

5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள் (2)
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram