தமிழ் வரிகள்
பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் -நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)
1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்து போராடி வெற்றி பெறு
2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான்கால்கள் உனக்குண்டு மறவாதே
3. ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓட மகனே
நெருங்கிவரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே
தமிழ் + English
பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் -நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)
Priyamaanavane – un
Aathuma vaazhvadhu pol – nee
Ellaavatrilum vaazhndhu
Sugamaai iru magane (magale)
1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்து போராடி வெற்றி பெறு
Vaazhkkai enbadhu poraattame
Nalladhoru poraattame
Aavi tharum pattayathai
Eduthu poraadi vetri peru
2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான்கால்கள் உனக்குண்டு மறவாதே
Prayaanathil medu undu
Pallangalum undu
Mithithiduvaai thaandiduvaai
Maan kaalgal unakkundu maravaadhe
3. ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓட மகனே
நெருங்கிவரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே
Ottappandhayam nee odugiraai
Ozhunginbadi oda magane
Nerungi varum paavangalai
Udhari thallivittu odu magane
English
Priyamaanavane – un
Aathuma vaazhvadhu pol – nee
Ellaavatrilum vaazhndhu
Sugamaai iru magane (magale)
Vaazhkkai enbadhu poraattame
Nalladhoru poraattame
Aavi tharum pattayathai
Eduthu poraadi vetri peru
Prayaanathil medu undu
Pallangalum undu
Mithithiduvaai thaandiduvaai
Maan kaalgal unakkundu maravaadhe
Ottappandhayam nee odugiraai
Ozhunginbadi oda magane
Nerungi varum paavangalai
Udhari thallivittu odu magane
[G]பிரியமானவனே (பிரியமானவளே) – உன்
{piriyamanavane piriyamanavale un}
[G]ஆத்துமா வாழ்வது போல் – [D]நீ
{aaththuma vazhvathu pol ni}
[D]எல்லாவற்றிலும் [Am]வாழ்ந்து
{ellavarrilum vazhnthu}
[D]சுகமாய் [C]இரு [G]மகனே(மகளே)
{sukamay iru makanemakale}
[G]வாழ்க்கை என்பது [Am]போராட்டமே
{vazhkkai enpathu porattame}
[D]நல்லதொரு [G]போராட்டமே
{nallathoru porattame}
[C]ஆவி தரும் [G]பட்டயத்தை
{aavi tharum pattayaththai}
[G]எடுத்துப் போராடி [D]வெற்றி [G]பெறு
{etuththup porati verri peru}
[G]…பி[D]ரியமானவ[G]னே
{…piriyamanavane}
[G]பிரயாணத்தில் மேடு [Am]உண்டு
{pirayanaththil metu untu}
[D]பள்ளங்களும் [G]உண்டு
{pallangkalum untu}
[C]மிதித்திடுவாய் [G]தாண்டிடுவாய்
{mithiththituvay thantituvay}
[G]மான் கால்கள் [D]உனக்குண்டு [G]மறவாதே
{man kalkal unakkuntu maravathe}
[G]…பி[D]ரியமானவ[G]னே
{…piriyamanavane}
[G]ஓட்டப் பந்தயம் நீ [Am]ஓடுகிறாய்
{oottap panthayam ni ootukiray}
[D]ஒழுங்கின்படி ஓடு மகனே [G](மகளே)
{ozhungkinpati ootu makane makale}
[C]நெருங்கி வரும் [G]பாவங்களை
{nerungki varum pavangkalai}
[G]உதறித் தள்ளிவிட்டு [D]ஓடு மகனே [G](மகளே)
{utharith thallivittu ootu makane makale}
[G]…பி[D]ரியமானவ[G]னே
{…piriyamanavane}
English Meaning
Beloved one,
Just as your soul prospers
May you prosper in everything
And be well and in peace, my son (my daughter)
Life is a battle
A good and worthy battle
Take up the sword of the Spirit
Fight and gain victory
On the journey there are hills
And there are valleys too
You will step over them and cross them
You have deer-like strength—do not forget
You are running a race
Run in proper order, my son
The sins that come near you
Shake them off and run forward, my son