தமிழ் வரிகள்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்
2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்
3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்
4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்
5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்
6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்
தமிழ் + English
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
Vaanavar buvi maanidar pugazh
Paadida pirandhaar
1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்
Maattu thozhuvam therindheduththaar
Maa Deva Devane
Menmai veruththaar thaazhmai thariththaar
Maa thyaagiyaai valarndhaar
2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்
Paava ulaga maanidar mel
Paasam adaindhavare
Manakkaarirulai emmil neekkidum mei
Maa jothiyaai thigalndhaar
3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்
Porumai thaazhmai anburukkam
Perunthanmai ullavare
Maranam varaiyum thannai thaazhththinaal
Melana naamam petror
4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்
Kandhai thuniyo Kartharukku
Kadum ezhmaik kolamatho
Vilaiyerappetra udai alangarippum
Veen aasaiyum namakken
5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்
Guruvaith thodarum seeshargalum
Guru pola maariduvaar
Avar naamam thariththavar yaavarume
Avar paadhaiyil nadappom
6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்
Yesu pirandhaar ullamadhil
Idhai engum saatriduvom
Pusippum kudippum Deva raajyam alla
Paran aaviyil magizhvom
English
Vaanavar buvi maanidar pugazh
Paadida pirandhaar
Maattu thozhuvam therindheduththaar
Maa Deva Devane
Menmai veruththaar thaazhmai thariththaar
Maa thyaagiyaai valarndhaar
Paava ulaga maanidar mel
Paasam adaindhavare
Manakkaarirulai emmil neekkidum mei
Maa jothiyaai thigalndhaar
Porumai thaazhmai anburukkam
Perunthanmai ullavare
Maranam varaiyum thannai thaazhththinaal
Melana naamam petror
Kandhai thuniyo Kartharukku
Kadum ezhmaik kolamatho
Vilaiyerappetra udai alangarippum
Veen aasaiyum namakken
Guruvaith thodarum seeshargalum
Guru pola maariduvaar
Avar naamam thariththavar yaavarume
Avar paadhaiyil nadappom
Yesu pirandhaar ullamadhil
Idhai engum saatriduvom
Pusippum kudippum Deva raajyam alla
Paran aaviyil magizhvom
[Dm]பிறந்தார் பிறந்தார்
{piranthar piranthar}
[F]வானவர் புவி மானிடர் [C]புகழ்
{vanavar puvi manitar pukazh}
[Bb]பாடி[A]ட [Dm]பிறந்தார்
{patita piranthar}
[Dm]மாட்டுத் தொழுவம் [A]தெரிந்தெடுத்தார்
{mattuth thozhuvam therinthetuththar}
[Bb]மா [C]தேவ [Dm]தேவனே
{ma theva thevane}
[F]மேன்மை [C]வெறுத்தார் [Bb]தாழ்மை [A]தரித்தார்
{menmai veruththar thazhmai thariththar}
[Dm]மா [C]ஜோதியாய் [Dm]வளர்ந்தார்
{ma jothiyay valarnthar}
[Bb]மா [A]ஜோதியாய் [Dm]வளர்ந்தார்
{ma jothiyay valarnthar}
[Bb]-பி[A]றந்தா[Dm]ர்
{-piranthar}
[Dm]பாவ உலக மானிடர் [A]மேல்
{pava ulaka manitar mel}
[Bb]பாச[C]ம் [Dm]அடைந்தவரே
{pasam atainthavare}
[F]மனக்காரிருளை [C]எம்மில் [Bb]நீக்கிடும் [A]மெய்
{manakkarirulai emmil nikkitum mey}
[Dm]மாஜோதியாய்[C]த் [Dm]திகழ்ந்தார்
{majothiyayth thikazhnthar}
[Bb]மாஜோதியாய்[A]த் [Dm]திகழ்ந்தார்
{majothiyayth thikazhnthar}
[Bb]-பி[A]றந்தா[Dm]ர்
{-piranthar}
[Dm]கந்தை துணியோ [A]கர்த்தருக்கு
{kanthai thuniyo karththarukku}
[Bb]கடும் [C]ஏழ்மை [Dm]கோலமதோ
{katum eezhmai kolamatho}
[F]விலையேறப் [C]பெற்ற [Bb]உடை [A]அலங்கரிப்பும்
{vilaiyerap perra utai alangkarippum}
[Dm]வீண் [C]அசையும் [Dm]நமக்கேன்
{vin asaiyum namakken}
[Bb]வீண் [A]அசையும் [Dm]நமக்கேன்
{vin asaiyum namakken}
[Bb]-பி[A]றந்தா[Dm]ர்
{-piranthar}
[Dm]குருவைத் தொடரும் [A]சீஷர்களும்
{kuruvaith thotarum sisharkalum}
[Bb]குரு [C]போல [Dm]மாறிடுவார்
{kuru pola marituvar}
[F]அவர் [C]நாமம் [Bb]தரித்தவர் [A]யாவருமே
{avar namam thariththavar yavarume}
[Dm]அவர் [C]பாதையில் [Dm]நடப்போம்
{avar pathaiyil natappom}
[Bb]அவர் [A]பாதையில் [Dm]நடப்போம்
{avar pathaiyil natappom}
[Bb]-பி[A]றந்தா[Dm]ர்
{-piranthar}
English Meaning
He was born to be praised
by angels, the earth, and all mankind
He chose the humble cattle shed
O Great God of gods
He rejected glory and embraced humility
He grew as the great sacrifice
He showed love toward sinful mankind
in this fallen world
He is the true light
that removes the darkness of our minds
He is filled with patience, humility, and love
He is full of great kindness
He humbled Himself even unto death
and received the highest name
Would the Lord wear torn clothes?
Would He appear in extreme poverty?
Why then do we seek costly clothing and vain desires?
The disciples who follow the Master
will become like the Master
All who bear His name
will walk in His path
Jesus is born in our hearts
Let us proclaim this everywhere
Eating and drinking are not the Kingdom of God
Let us rejoice in the Spirit of the Lord