[C]என்ன [Em]தியாகம் என் [F]கல்வாரி [G]நாயகா
{enna thiyakam en kalvari nayaka}
[Dm]என்னையும் [G]உம்மைப்போல் [C]மாற்றிடவோ
{ennaiyum ummaippol marritavo}
[C]விண் தூதர் [Am]போற்றிடும் [D]உம்
{vin thuthar porritum um}
[F]பிதாவையும் [G]விட்டிறங்கி [C]வந்தீரே
{pithavaiyum vittirangki vanthire}
[G]மாட்டுக் [Am]கொட்டி[F]லோ [C]வாஞ்சித்தீரையா
{mattuk kottilo vanysiththiraiya}
[D]மானிடர் [G]மேல் [C]அன்பினால்
{manitar mel anpinal}
[D]…என்[G]ன [C]தியாகம்
{…enna thiyakam}
[C]ஜெனித்த [Am]நாள் [D]முதலாய்
{jeniththa nal muthalay}
[D]கல்வாரியில் [F]ஜீவனை [G]ஈயும் [C]வரை
{kalvariyil jivanai iiyum varai}
[G]பாடுகள் [Am]உம் [F]பங்காய் [C]கண்டீரையா
{patukal um pangkay kantiraiya}
[D]பாவி[G]யை [C]மீட்பதற்காய்
{paviyai mitpatharkay}
[D]…என்[G]ன [C]தியாகம்
{…enna thiyakam}
[C]தலையை[Am]ச் [D]சாய்த்திடவோ
{thalaiyais sayththitavo}
[D]உமக்கு [F]ஓர் [G]ஸ்தலமோ [C]எங்குமில்லை
{umakku oor sthalamo engkumillai}
[G]உம் [Am]அடிசுவட்டில் [F]நான் [C]செல்லவே
{um atisuvattil nan sellave}
[D]முன் [G]பாதைக் [C]காட்டினீரே
{mun pathaik kattinire}
[D]…என்[G]ன [C]தியாகம்
{…enna thiyakam}
[C]பாடுகளல்ல[Am]வோ [D]உம்மை
{patukalallavo ummai}
[F]மகிமையில் [G]பூரணமாய் [C]சேர்ந்ததே
{makimaiyil puranamay sernthathe}
[G]உம்மோடு [Am]நானும் [F]பாடு [C]சகிப்பேன்
{ummotu nanum patu sakippen}
[D]என் [G]ஜீவனையும் [C]வைத்தே
{en jivanaiyum vaiththe}
[D]…என்[G]ன [C]தியாகம்
{…enna thiyakam}
[C]இன்பம் எனகினியேன் [Am]என் [D]அருமை
{inpam enakiniyen en arumai}
[F]இயேசு தான் [G]என் [C]பங்கல்லோ
{iyesu than en pangkallo}
[G]நேசரின் [Am]பின்னே [F]போகத் [C]துணிந்தேன்
{nesarin pinne pokath thuninthen}
[D]பாசம் [G]என்னில் [C]வைத்ததால்
{pasam ennil vaiththathal}
[D]…என்[G]ன [C]தியாகம்
{…enna thiyakam}