தமிழ் வரிகள்
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை – 2
நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் – 2
1. தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
நீதிமான் ஆக்கினாரே – 2
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி
2. காயப்பட்டார் நாம் சுகமாக
நோய்கள் நீங்கியதே – 2
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால் – 2
3. சாபமானார் நம் சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2
4. ஏழ்மையானார் சிலுவையிலே
செல்வந்தனாய் நாம் வாழ
சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
முடிவில்லா வாழ்வு தந்தார் – 2
தமிழ் + English
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை – 2
Enni Enni Paar Enni Paar
Ebenezer Seidha Nanmaigalai – 2
நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் – 2
Nandri Nandri Nandri
Kodi Kodi Nandri
Baligal Seluthiduvom – 2
1. தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
நீதிமான் ஆக்கினாரே – 2
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி
Thandikkappattaar Naam Mannippadaiya
Neethimaan Aakkinare – 2
Norrukkappattaar Naam Meetpadaiya
Niththiya Jeevan Thanthaar – 2 – Nandri
2. காயப்பட்டார் நாம் சுகமாக
நோய்கள் நீங்கியதே – 2
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால் – 2
Kaayappattaar Naam Sugamaaga
Noigal Neengiyadhe – 2
Sumandhu Kondaar Nam Paadugal
Sugamaanom Thazhambugalaal – 2
3. சாபமானார் நம் சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2
Saabamaanaar Nam Saabam Neenga
Meettaare Saabaththinindru
Aabiragaamin Aaseervaadhangal
Pettruk Kondom Siluvaiyinaal – 2
4. ஏழ்மையானார் சிலுவையிலே
செல்வந்தனாய் நாம் வாழ
சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
முடிவில்லா வாழ்வு தந்தார் – 2
Ezhmaiyaanaar Siluvaiyile
Selvandhanaai Naam Vaazha
Saavai Etraar Naam Jeevan Pera
Mudivillaa Vazhvu Thanthaar – 2
English
Enni Enni Paar Enni Paar
Ebenezer Seidha Nanmaigalai – 2
Nandri Nandri Nandri
Kodi Kodi Nandri
Baligal Seluthiduvom – 2
Thandikkappattaar Naam Mannippadaiya
Neethimaan Aakkinare – 2
Norrukkappattaar Naam Meetpadaiya
Niththiya Jeevan Thanthaar – 2 – Nandri
Kaayappattaar Naam Sugamaaga
Noigal Neengiyadhe – 2
Sumandhu Kondaar Nam Paadugal
Sugamaanom Thazhambugalaal – 2
Saabamaanaar Nam Saabam Neenga
Meettaare Saabaththinindru
Aabiragaamin Aaseervaadhangal
Pettruk Kondom Siluvaiyinaal – 2
Ezhmaiyaanaar Siluvaiyile
Selvandhanaai Naam Vaazha
Saavai Etraar Naam Jeevan Pera
Mudivillaa Vazhvu Thanthaar – 2
[E]எண்ணி எண்ணிப் பார்
{enni ennip par}
[A]எண்ணி பார்
{enni par}
[B]எபிநேசர் செய்த [A]நன்மைகளை – [E]2
{epinesar seytha nanmaikalai – 2}
[E]நன்றி நன்றி நன்றி
{nanri nanri nanri}
[A]கோடி கோடி நன்றி
{koti koti nanri}
[B]பலிகள் செலுத்திடுவோம் [A]- [E]2
{palikal seluththituvom – 2}
[E]தண்டிக்கப்பட்டார் நாம் [B]மன்னிப்படைய
{thantikkappattar nam mannippataiya}
[A]நீதிமான் ஆக்கினாரே – [G#m]2
{nithiman aakkinare – 2}
[E]நொறுக்கப்பட்டார் நாம் [B]மீட்படைய
{norukkappattar nam mitpataiya}
[A]நித்திய ஜீவன் தந்தார் – [E]2
{niththiya jivan thanthar – 2}
[A]…நன்[E]றி
{…nanri}
[E]காயப்பட்டார் நாம் [B]சுகமாக
{kayappattar nam sukamaka}
[A]நோய்கள் நீங்கியதே – [G#m]2
{noykal ningkiyathe – 2}
[E]சுமந்து கொண்டார் நம் [B]பாடுகள்
{sumanthu kontar nam patukal}
[A]சுகமானோம் தழும்புகளால் – [E]2
{sukamanom thazhumpukalal – 2}
[A]…நன்[E]றி
{…nanri}
[E]சாபமானார் நம் சாபம் [B]நீங்க
{sapamanar nam sapam ningka}
[A]மீட்டாரே [G#m]சாபத்தினின்று
{mittare sapaththininru}
[E]ஆபிரகாமின் [B]ஆசீர்வாதங்கள்
{aapirakamin aasirvathangkal}
[A]பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – [E]2
{perruk kontom siluvaiyinal – 2}
[A]…நன்[E]றி
{…nanri}
[E]ஏழ்மையானார் [B]சிலுவையிலே
{eezhmaiyanar siluvaiyile}
[A]செல்வந்தனாய் நாம் [G#m]வாழ
{selvanthanay nam vazha}
[E]சாவை ஏற்றார் நாம் ஜீவன் [B]பெற
{savai eerrar nam jivan pera}
[A]முடிவில்லா வாழ்வு தந்தார் – [E]2
{mutivilla vazhvu thanthar – 2}
[A]…நன்[E]றி
{…nanri}
English Meaning
Count and remember, count and remember,
Think of the goodness done by Ebenezer. (2)
Thank You, thank You, thank You,
A million thanks,
We will offer our sacrifices of praise. (2)
He was punished so that we could receive forgiveness;
He made us righteous. (2)
He was crushed so that we could receive redemption;
He gave us eternal life. (2)
— Thank You
He was wounded so that we could be healed;
Our sicknesses were taken away. (2)
He carried our burdens and our sorrows;
We were healed by His wounds. (2)
He became a curse so that our curse would be removed;
He redeemed us from the curse.
The blessings of Abraham
We have received through the cross. (2)
He became poor on the cross
So that we might live as rich in His grace.
He accepted death so that we could receive life;
He gave us everlasting life. (2)