தமிழ் வரிகள்
எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணடங்காத கிருபைகட்காய்
இன்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே – 2
1. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ – 2
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில் – 2 (…எண்ணி)
2. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே – 2
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர் – 2 (…எண்ணி)
3. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னில் பதறாதே – 2
கண்மணி போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே – 2 (…எண்ணி)
4. சோர்ந்திடும் நேரத்தில்
சார்ந்திட தேவன் உண்டே – 2
உலகத்தில் இருப்பவனிலும்
உன்னில் இருப்பவர் பெரியவரே – 2 (…எண்ணி)
5. ஓட்டத்தை முடித்திட
கிரீடத்தை சூடிட – 2
உதவிடுவார் உயர்த்திடுவார்
உந்தன் கண்ணீர் மாறிடுமே – 2 (…எண்ணி)
தமிழ் + English
எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணடங்காத கிருபைகட்காய்
இன்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே – 2
Enni Enni Thuthi Seivaai
Ennadangaatha Kirubaigatkaai
Indrum Thaangum Tham Puyame
Inba Yesuvin Naamame-2
1. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ – 2
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில் – 2 (…எண்ணி)
Yorthaan Purandu Varumpol
Ennattra Paarangalo – 2
Eliyaavin Devan Enge
Unthan Visuvaasa Sothanaiyil – 2 (…Enni)
2. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே – 2
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர் – 2 (…எண்ணி)
Unak Kethiraagave
Aayutham Vaaikaathey – 2
Unnai Azhaithavar Unmai Devan
Avar Thaasarku Neethiyavar – 2 (…Enni)
3. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னில் பதறாதே – 2
கண்மணி போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே – 2 (…எண்ணி)
Unnai Nokkum Yethiriyin
Kannin Munnil Patharaathe – 2
Kanmani Pol Kaakkum Karangalil
Unnai Moodi Maraiththaare – 2 (…Enni)
4. சோர்ந்திடும் நேரத்தில்
சார்ந்திட தேவன் உண்டே – 2
உலகத்தில் இருப்பவனிலும்
உன்னில் இருப்பவர் பெரியவரே – 2 (…எண்ணி)
Sornthidum Neraththil
Saarnthida Devan Unde – 2
Ulagaththil Iruppavanilum
Unnil Iruppavar Periyavare – 2 (…Enni)
5. ஓட்டத்தை முடித்திட
கிரீடத்தை சூடிட – 2
உதவிடுவார் உயர்த்திடுவார்
உந்தன் கண்ணீர் மாறிடுமே – 2 (…எண்ணி)
Ottaththai Mudiththida
Kreedaththai Soodida – 2
Udhaviduvaar Uyarththiduvaar
Unthan Kanneer Maaridume – 2 (…Enni)
English
Enni Enni Thuthi Seivaai
Ennadangaatha Kirubaigatkaai
Indrum Thaangum Tham Puyame
Inba Yesuvin Naamame-2
1. Yorthaan Purandu Varumpol
Ennattra Paarangalo – 2
Eliyaavin Devan Enge
Unthan Visuvaasa Sothanaiyil – 2 (…Enni)
2. Unak Kethiraagave
Aayutham Vaaikaathey – 2
Unnai Azhaithavar Unmai Devan
Avar Thaasarku Neethiyavar – 2 (…Enni)
3. Unnai Nokkum Yethiriyin
Kannin Munnil Patharaathe – 2
Kanmani Pol Kaakkum Karangalil
Unnai Moodi Maraiththaare – 2 (…Enni)
4. Sornthidum Neraththil
Saarnthida Devan Unde – 2
Ulagaththil Iruppavanilum
Unnil Iruppavar Periyavare – 2 (…Enni)
5. Ottaththai Mudiththida
Kreedaththai Soodida – 2
Udhaviduvaar Uyarththiduvaar
Unthan Kanneer Maaridume – 2 (…Enni)
[G]எண்ணி எண்ணி [B]துதி [Em]செய்வாய்
{enni enni thuthi seyvay}
[C]எண்ணடங்காத [Am]கிருபைகட்காய்
{ennatangkatha kirupaikatkay}
[Em]இன்றும் தாங்கும் தம் [C]புயமே
{inrum thangkum tham puyame}
[D]இன்ப இயேசுவின் [G]நாமமே
{inpa iyesuvin namame}
[G]யோர்தான் புரண்டு வரும் [D]போல்
{yorthan purantu varum pol}
[B7]எண்ணற்[Em]ற [G]பாரங்களோ
{ennarra parangkalo}
[C]எலியாவின் தேவன் [Am]எங்கே
{eliyavin thevan engke}
[D]உந்தன் விஸ்வாச [G]சோதனையில்
{unthan visvasa sothanaiyil}
[D]—எண்ணி [G]எண்ணி
{—enni enni}
[G]உனக்கெதிராக[D]வே [B7]ஆயுதம் [Em]வாய்க்கா[G]தே
{unakkethirakave aayutham vaykkathe}
[C]உன்னை அழைத்தவர் உண்மை [Am]தேவன்
{unnai azhaiththavar unmai thevan}
[D]அவர் தாசர்க்கு [G]நீதியவர்
{avar thasarkku nithiyavar}
[D]—எண்ணி [G]எண்ணி
{—enni enni}
[G]உன்னை நோக்கும் [D]எதிரியின்
{unnai nokkum ethiriyin}
[B7]கண்ணின் [Em]முன்னில் [G]பதறாதே
{kannin munnil patharathe}
[C]கண்மணி போல் காக்கும் [Am]கரங்களில்
{kanmani pol kakkum karangkalil}
[D]உன்னை மூடி [G]மறைத்தாரே
{unnai muti maraiththare}
[D]—எண்ணி [G]எண்ணி
{—enni enni}
English Meaning
Count your blessings and praise Him
For His countless mercies
His arm still sustains you today,
The sweet name of Jesus
1.When countless burdens rush in
Like the overflowing Jordan
Where is the God of Elijah
In your trial of faith?
2.No weapon formed
Against you shall prosper
The One who called you is a faithful God
He is the righteousness of His servants
3.Do not panic before the eyes
Of the enemy watching you
In the hands that protect you like the apple of His eye,
He has covered and hidden you
4.In times of weariness,
There is a God to lean on
Greater is He who is in you
Than he who is in the world
5.To finish the race
And to wear the crown
He will help you, He will lift you up
Your tears will be wiped away